Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree8Likes
  • 5 Post By tnkesaven
  • 1 Post By shrimathivenkat
  • 1 Post By kavitha_rishi
  • 1 Post By arcmppa1

Hair Care Tips - கூந்தல் ஆரோக்கியத்தின் அடையாளம்


Discussions on "Hair Care Tips - கூந்தல் ஆரோக்கியத்தின் அடையாளம்" in "Hair Care & Hair Removal" forum.


  1. #1
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    Hair Care Tips - கூந்தல் ஆரோக்கியத்தின் அடையாளம்

    உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும்.

    நாம் ருசிக்காக உண்ணும் உணவுகளில் போதிய அளவு ஊட்டச்சத்துகள் இல்லாததால் ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடாபான பிரச்சனைகளம் தலை தூக்குகின்றன.

    அதிகமாக முடி கொட்டுபவர்கள் டாக்டரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது.

    ஏனெனில் நமது உடலில் சுரந்து நின்று போனாலும் முடி கொட்டும் என்கிறார்கள்.

    புரதம் நிறைந்த பருப்பு, கீரை வகைகள், கேரட், பீட்ரூட் கறிவேப்பிலை, இரும்புச்சத்து, நிறைந்த பனை வெல்லம், கேழ்வரகு, பால், எலும்பு சூப் போன்ற சமச்சீராக உணவுகளை சாப்பிட்டு வந்தாலே ஹார்மோன் சுரப்பிகளை சரி செய்ய முடியும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.

    குளிப்பதற்கு முன் கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்ற வேண்டும். தலைமுடிக்கு ஏற்ற ஷாம்பூக்கு பயன்படுத்த வேண்டும்.

    அதிக அளவு ஷாம்பூ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
    .

    அதிகம் நுரைவந்தால் தான் முடி சுத்தமாகும் என்று நினைக்க வேண்டாம்.

    லைக்கு குளிக்கும் ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் உபயோகிப்பது அவசியமான ஒன்று.

    கண்டிஷனரை முடியின் வேர்ப்பகுதியை விட நுனிப்பாகத்தில் தடவுவது நல்லது.

    கண்டிஷனர் தடவிய பிறகு முடியை நன்றாக அலச வேண்டும். தலையை ஷாம்பூ போட்டுக் கழுவிய பிறகு ஒரு ஸ்பூன் வினிகரை ஒரு கப் நீரில் கலக்கி கூந்தலை கழுவினால் தலைமுடி மிருதுவாகவும், பட்டு போன்று பளபளப்பாகவும் இருக்கும்.

    மருதாணியை தலையில் தேய்த்து ஊற வைத்த பின் ஷாம்பூ போடுவது தவறு.

    மருதாணி மிகச்சிறந்த கண்டிஷna
    ர்.
    எனவே மருதாணிக்கு பிறகு ஷாம்பூ பயன்படுத்துவது நல்லதல்ல. ஆகவே முதல் நாளே ஷாம்பூ போட்டு குளித்து முடியை நன்கு காய வைத்து வெறுமனே அலசி விடவும்.

    குளித்த பிறகு ஈரத்துடன் முடியை சீவ வேண்டாம்.


    ஈரமான கூந்தலை வேகமாக துவட்டுவதை தவிருங்கள். இதற்கு பதிலாக உங்கள் கூந்தலை 5 நிமிடம் டவலில் சுற்றி வையுங்கள். ஹேர்டிரையரை முடியின் நுனி பாகத்தை விட வேர் பாகத்தில் நன்றாக காட்டுங்கள்.

    நுனிகளில் காட்டுவதால் முடி உலர்ந்து உடைய கூடும். ஹேர்டிரையரை அடிக்கடி பயன்படுத்தக்கூடாது
    .

    ஒரே இடத்தில் அதிக நேரம் காட்டக் கூடாது.


    உலர்ந்த கூந்தல் கொண்டவர்கள் அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டாம்

    courtesy;''malaimalar

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: Hair Care Tips - கூந்தல் ஆரோக்கியத்தின் அடையாளம்

    nice tips,thanks for sharing.

    tnkesaven likes this.

  3. #3
    kavitha_rishi's Avatar
    kavitha_rishi is offline Commander's of Penmai
    Real Name
    sudha
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    doha
    Posts
    1,902

    Re: Hair Care Tips - கூந்தல் ஆரோக்கியத்தின் அடையாளம்

    Good information. Thanks for sharing.

    tnkesaven likes this.
    என் கிறுக்கல்கள்


    என் கிறுக்கல்கள்-comments

  4. #4
    arcmppa1 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    chennai
    Posts
    288

    Re: Hair Care Tips - கூந்தல் ஆரோக்கியத்தின் அடையாளம்

    Thanks for sharing the info...

    tnkesaven likes this.

  5. #5
    pattuu's Avatar
    pattuu is offline Friends's of Penmai
    Real Name
    Gayathri
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    chennai
    Posts
    134

    Re: Hair Care Tips - கூந்தல் ஆரோக்கியத்தின் அடையாளம்

    Thanks for sharing the tips


  6. #6
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Hair Care Tips - கூந்தல் ஆரோக்கியத்தின் அடையாளம்

    nice tips thanks for sharing



    நளினி



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter