Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree32Likes

Do's & Dont's of Healthy Hair Care - கூந்தல் பராமரிப்பில் செய்ய வேண்ட


Discussions on "Do's & Dont's of Healthy Hair Care - கூந்தல் பராமரிப்பில் செய்ய வேண்ட" in "Hair Care & Hair Removal" forum.


  1. #11
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Do's & Dont's of Healthy Hair Care - கூந்தல் பராமரிப்பில் செய்ய வேண்ட

    Very very useful sharing Latha. thanks


    Sponsored Links
    laddubala likes this.
    Jayanthy





  2. #12
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,997

    Re: Do's & Dont's of Healthy Hair Care - கூந்தல் பராமரிப்பில் செய்ய வேண்ட

    Thanks Friends

    sumathisrini likes this.
    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

  3. #13
    fowmy is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Sep 2011
    Location
    Jeddah
    Posts
    182

    Re: Do's & Dont's of Healthy Hair Care - கூந்தல் பராமரிப்பில் செய்ய வேண்ட

    Thanks for the info

    laddubala likes this.

  4. #14
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Do's & Dont's of Healthy Hair Care - கூந்தல் பராமரிப்பில் செய்ய வேண்ட

    Super Tips....

    Quote Originally Posted by laddubala View Post
    செய்ய வேண்டியவை :

    1. தலைமுடியை தினமும் நன்கு சீவ வேண்டும்.

    2. வாரம் 2 அல்லது 3 முறை சுத்தம் செய்ய வேண்டும்.

    3. மிதமான சுடு தண்ணீர் கொண்டு தலை முடியை சுத்தம் செய்ய வேண்டும்.

    4. தேங்காய் எண்ணெய்யை விட நல்லெண்ணை தேய்த்து குளிப்பது நல்லது.

    5. மெல்லிய வெள்ளை துணியில் தலையை துடைக்க வேண்டும்.

    6. அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.

    7. உடலை மிகவும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    8. பால் மற்றும் பால் பொருட்களை உணவில் தேவையான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    9. சுத்தமான சீப்பு உபயோகிக்க வேண்டும்.

    10. செம்பருத்தி இலையின் சாறு கொண்டு தலையை அலசவும்.

    11. பசுமையான காய் கீரைகள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    12. இளநீர், மோர் குடிக்க வேண்டும்.

    13. தேங்காய் பால் குடிப்பது மற்றும் தலையில் தேய்ப்பது கருகருவென்ற முடியை கொடுக்கும்.

    செய்யக்கூடாதவை:

    1. நகங்களால் தலையை சொரியக் கூடாது.

    2. மிகவும் சூடான நீரில் தலையை அலசக் கூடாது.

    3. பிறர் உபயோகித்த சீப்பு, டவல் போன்ற வற்றை உபயோகப்படுத்தக் கூடாது.

    4. மின்சார உலர வைக்கும் கருவியால் தலையை உலர்த்தக் கூடாது.

    5. தலை வறண்டு போகாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    6. உணவில் காரம், புளிப்பு மற்றும் மசாலா பொருட்களை அதிக அளவில் சேர்க்க கூடாது.

    7. ரசாயணம் கலந்த சாயக்கலவைகளை தலைக்கு உபயோகிக்க கூடாது.

    8. வெயிலில் சுற்றித்திரிவதை தவிர்க்க வேண்டும்.. அடிக்கடி டீ, காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    10. தலைக்கு தினமும் ஷாம்பு போடக் கூடாது.




    Courtesy : Maalaimalar


    laddubala likes this.

  5. #15
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,997

    Re: Do's & Dont's of Healthy Hair Care - கூந்தல் பராமரிப்பில் செய்ய வேண்&#

    Quote Originally Posted by fowmy View Post
    Thanks for the info
    Quote Originally Posted by Parasakthi View Post
    Super Tips....

    Thanks fowmy n Sakthi

    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

  6. #16
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Do's & Dont's of Healthy Hair Care - கூந்தல் பராமரிப்பில் செய்ய வேண்ட

    useful tips latha



    நளினி



  7. #17
    Janani14 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    Chennai
    Posts
    322

    Re: Do's & Dont's of Healthy Hair Care - கூந்தல் பராமரிப்பில் செய்ய வேண்ட

    Thanks for the info. very useful for all.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter