Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree7Likes
 • 2 Post By shansun70
 • 2 Post By shansun70
 • 2 Post By shansun70
 • 1 Post By jv_66

Side Effects of Hair Colouring - நரைக்கு போடாதீங்க திரை!


Discussions on "Side Effects of Hair Colouring - நரைக்கு போடாதீங்க திரை!" in "Hair Care & Hair Removal" forum.


 1. #1
  shansun70's Avatar
  shansun70 is offline Minister's of Penmai
  Real Name
  M ShanmugaSundaram
  Gender
  Male
  Join Date
  Mar 2014
  Location
  Hosur
  Posts
  2,651

  Side Effects of Hair Colouring - நரைக்கு போடாதீங்க திரை!

  தி.மு.-வின்முக்கியத்தலைவர்களுள்ஒருவரானவீரபாண்டிஆறுமுகத்தின்மறைவுக்கு, அவர்தலைக்குப்பயன்படுத்தியசாயமும்ஒருமுக்கியக்காரணம்என்கின்றனமீடியாக்கள். 'தலைக்குஅடித்தசாயமேதலைவரைசாச்சிடுச்சே! என்றுதொண்டர்களும்சோகத்தில்உறைந்துபோயிருக்கின்றனர். தலைக்குஅடிக்கும் 'டை அந்தஅளவுக்குஆபத்தானதா? தோல்சிகிச்சைநிபுணரும், காஸ்மெட்டாலஜிஸ்ட்டுமானடாக்டர்மாயாவேதமூர்த்தியும், ஹோமியோபதிமருத்துவர்பி.வி.வெங்கட்ராமனும்இதுகுறித்துவிரிவாகவிளக்கினார்கள்.
  ''அழகுநிலையங்களுக்குசருமஅழகுக்காகசெல்பவர்களைவிட, தலைக்குச்சாயம்பூசச்செல்பவர்களின்எண்ணிக்கைதான்அதிகம். தலைக்குப்பூசும்சாயத்தில்தற்காலிகம், ஓரளவுநிரந்தரம், நிரந்தரம்எனமூன்றுவகைகள்உண்டு. தற்காலிகம்மற்றும்ஓரளவுநிரந்தரச்சாயம் 15 நாட்கள்முதல்ஒருமாதம்வரைநிலைக்கும். ஆனால், நிரந்தரச்சாயம்ஆறுமாதம்முதல்ஒருவருடம்வரைநீடிக்கும். இதில்பெரும்பாலானோர்பயன்படுத்துவதுநிரந்தரசாயத்தைதான்'' என்கிறமாயா, சாயத்தில்சேர்க்கப்படும்ரசாயனப்பொருட்களைப்பற்றியும், அதனால்ஏற்படும்பாதிப்புகளையும்சொன்னார்.

  Similar Threads:

  Sponsored Links
  jv_66 and sumitra like this.

 2. #2
  shansun70's Avatar
  shansun70 is offline Minister's of Penmai
  Real Name
  M ShanmugaSundaram
  Gender
  Male
  Join Date
  Mar 2014
  Location
  Hosur
  Posts
  2,651

  re: Side Effects of Hair Colouring - நரைக்கு போடாதீங்க திரை!

  ''இயற்கையானமருதாணிஇலைகளைஅறைத்துப்பூசுவதால்எந்தபாதிப்பும்நேராது. அதேபோலஅம்மோனியாகலவைஇல்லாத - பிபிடி 2.5 சதவிகிதத்துக்கும்குறைவாகஉள்ள - தலைச்சாயத்தையும்பயன்படுத்தலாம். பேட்ச்டெஸ்ட்என்றபெயரில்கை, கால், காதுக்குபின்புறம்ஒருதுளிடையைப்போட்டு, அரிப்பு, தடிப்புபோன்றஎந்தப்பிரச்னைகளும்இல்லைஎன்றால், டைபோட்டுக்கொள்ளலாம். இப்படிப்பரிசோதித்துடைஅடிப்பதன்மூலம்ஓரளவுபக்கவிளைவுகளைத்தவிர்க்கலாம்.
  தலைக்குஅடிக்கும்டைபற்றிநாம்எச்சரிக்கையாகஇருக்கவேண்டியதுமிகமிகஅவசியம். காரணம், சாயங்களில்ஆக்சிடைசிங்ஏஜென்ட் (Oxidizing agent), பிபிடிஎன்றபாராபினைலின்டைஅமின் (Para-Phenylenediamine), ரெசார்சினால் (Resorcinol), அம்மோனியா (Ammonia), ஹைட்ரஜன்பராக்சைடு (Hydrogen peroxide)போன்றமிகத்தீவிரரசாயனப்பொருட்கள்இதில்சேர்க்கப்படுகின்றன. இந்தரசாயனப்பொருட்கள்அனைத்துமேஉடலுக்குத்தீங்குசெய்பவை.
  இதுபோன்றசாயத்தைத்தலையில்போட்டவுடன்சிலருக்குப்பிரச்னைவரலாம். சிலருக்குச்சிலநாட்கள்கழித்துபாதிப்புதென்படலாம். இந்தப்பாதிப்புதோலில்அரிப்பு, தடிப்புஏற்படுத்தி, தலையில்எரிச்சல், தலைமுடிஉதிர்தல், முடியில்பிளவுஏற்படுதல், தலையில்செதில்செதிலாகத்தோல்உதிர்தல்நேரிடலாம். கொப்புளங்கள்போன்றவையும்உருவாகக்கூடும். இதுவே, அனஃபைலசிஸ்(Anaphylaxis) என்றகடுமையானஅலர்ஜியைஉண்டுபண்ணும்.
  இதனால்மூச்சுத்திணறல்அதிகமாகி, நுரையீரல்பாதிக்கப்பட்டுதீவிரசிகிச்சைப்பிரிவில்அனுமதிக்கப்படவேண்டியஅளவுக்குப்போனாலும்ஆச்சரியப்படுவதற்குஇல்லை. பாராபினைலின்டைஅமின்வாசமேசிலருக்குஆஸ்துமா, தீவிரசளிபோன்றவைகளைஉருவாக்கும்.

  jv_66 and sumitra like this.

 3. #3
  shansun70's Avatar
  shansun70 is offline Minister's of Penmai
  Real Name
  M ShanmugaSundaram
  Gender
  Male
  Join Date
  Mar 2014
  Location
  Hosur
  Posts
  2,651

  re: Side Effects of Hair Colouring - நரைக்கு போடாதீங்க திரை!

  மேலும்தொடர்ந்துதலைச்சாயம்பயன்படுத்தும்போது, தலைமுடியின்வளர்ச்சிமுழுவதுமாகபாதிக்கப்படுவதுடன், சாயத்தில்உள்ளரசாயனம்உடலில்சென்றுரத்தத்துடன்கலந்து, சிறுநீரகம்வழியாகவெளியேறும்.
  ஒவ்வொருவரின்உடல்நிலைக்கேற்ப, ஒவ்வொருவிதமானபாதிப்புகளைஏற்படுத்திவிடும். உடலின்எதிர்ப்புசக்திகுறைந்து, ரத்தப்புற்றுநோய், நீர்ப்பைப்புற்றுநோய், மார்பகப்புற்றுநோய்என்றுபலபிரச்னைகளுக்குவழிவகுத்துவிடும். கண்ணில்பட்டால், இளம்வயதிலேயேகண்புரைவருவதுடன், கண்பார்வைஇழப்புகூடநேரலாம். ஆகையால்நிச்சயம்தேவைஎச்சரிக்கை'' என்றுஉஷார்படுத்தினார்டாக்டர்மாயாவேதமூர்த்தி.
  ''இயற்கையோடுஇணைந்தாலே... இல்லைவியாதி'' என்றுசொல்லும்ஹோமியோபதிமருத்துவர்பி.வி.வெங்கட்ராமன்தலைக்குச்சாயம்பூசுவதைப்பற்றிதெளிவானகருத்துக்களைப்பகிர்ந்துகொண்டார்.
  ''இன்றுசமூகத்தில்எல்லாவிஷயங்களுமேகலப்படம்தலைவிரித்தாடுகிறது. தலைச்சாயமும்இதற்குவிலக்கல்ல. தலைமுடிக்குச்சாயம்போடுவதினால்வெளித்தோற்றத்திற்குஅழகாகத்தெரிந்தாலும்உடலுக்குப்பல்வேறுஆபத்தானவிளைவுகளைஉண்டாக்கும்என்றுஆராய்ச்சியாளர்களும்தொடர்ந்துஎச்சரித்துக்கொண்டுதான்இருக்கின்றனர்.
  நரைமுடிவயதின், அனுபவத்தின்வெளிப்பாடு. இதுவெட்கப்படவேண்டியவிஷயம்இல்லை. வயதுக்குரியமரியாதையை, மதிப்பைப்பெற்றுத்தரக்கூடியவிஷயம்.
  பெண்களுக்கு, 45 வயதில்மெனோபாஸ்வருகிறதுஎதனால்என்றால், இதற்குமேல்குழந்தைபெற்றுக்கொள்ளவேண்டாம்... கஷ்டம்என்றுஇயற்கையேநிறுத்துவதாகத்தான்அர்த்தம். இயற்கையைமீறிக்குழந்தைபெற்றுக்கொண்டால், அதுதாய்க்குமட்டும்அல்ல, பிறக்கும்குழந்தைக்கும்சிக்கலைஏற்படுத்திவிடும்!'' - எச்சரிக்கும்வெங்கட்ராமன் ''கறைபடியாதநரையேஅழகு'' என்கிறார்நெற்றியடியாக.
  ''தலைஎழுதும்சுயசரிதை... அதில்அன்பேஆனந்தம்!'' எனநரையைப்பார்த்துச்சிலிர்த்தார்வைரமுத்து.
  நாமும்நரையைப்பார்த்துஅப்படியேசிலிர்க்கச்செய்யலாம்... இல்லையேல்பாதுகாப்பானடைஎதுஎன்பதைச்சரியாகக்கண்டறிந்துநரைபோக்குவதேநலம்


  jv_66 and sumitra like this.

 4. #4
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Side Effects of Hair Colouring - நரைக்கு போடாதீங்க திரை!

  Thanks for the suggestions and caution

  sumitra likes this.
  Jayanthy

 5. #5
  sumitra's Avatar
  sumitra is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  mysore
  Posts
  23,699
  Blog Entries
  18

  Re: Side Effects of Hair Colouring - நரைக்கு போடாதீங்க திரை!

  Thank you for sharing very useful information!


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter