Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree20Likes

Grey hair to Black hair - க்ரே ஹேர்... இனி பிளாக் ஹேர்!


Discussions on "Grey hair to Black hair - க்ரே ஹேர்... இனி பிளாக் ஹேர்!" in "Hair Care & Hair Removal" forum.


  1. #1
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    Grey hair to Black hair - க்ரே ஹேர்... இனி பிளாக் ஹேர்!

    க்ரே ஹேர்... இனி பிளாக் ஹேர்!


    இன்றைய இளைய தலைமுறையினரை பாடாய்படுத்தும் மிகப் பெரிய பிரச்னை நரை. காரணம் கெமிக்கல் கலந்த ஹேர் டை, கலரிங், ஷாம்பூ என இஷ்டத்துக்குப் பயன்படுத்தி, தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர்.


    ‘இயற்கையில் இல்லாதது எதுவுமே இல்லை. நரைக்கும் கூட விடை இருக்கு’ என்கிற ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம், இயற்கையான பொருட்களை வைத்து நரைமுடிக்கு திரை போடும் வழிகளைச் சொல்கிறார்.


    இயற்கையான முறையில் மருதாணி அரைத்துப் பூசினால், அது சிவப்பாகத் தெரியும் எனப் பெரும்பாலோனோர் விரும்ப மாட்டார்கள். ப்ளாக் ஹென்னாவை தயாரித்துப் பயன்படுத்தினால் இயற்கையான கூந்தலை போலவே உங்களது கூந்தல் அலை பாயும். எந்தப் பக்க விளைவும் இருக்காது. வீட்டிலே செய்வதும் எளிது.


    பிளாக் ஹென்னா


    தேவையானவை:


    ஹென்னா - ஒரு கப்,
    சூடான ப்ளாக் காபி - பேஸ்டாக மாற்றுவதற்கான தேவையான அளவு,
    எலுமிச்சை சாறு - ஒரு பழம்
    ஆப்பிள் சிடர் வினிகர் - 2 ஸ்பூன்,
    முட்டை மஞ்சள் கரு - 1 (ஆப்ஷனல்)
    ப்ளைன் யோகர்ட் - 2 அல்லது 4 ஸ்பூன்
    இண்டிகோ (அவுரி பொடி அல்லது அவுரி இலை) - சிறிதளவு


    செய்முறை:
    ஹென்னா பொடியுடன், சூடான ப்ளாக் காஃபி கலந்து பேஸ்டாக்கி கொள்ளுங்கள். பிறகு எலுமிச்சை சாறு, ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து 6 மணி நேரம் ஊற வையுங்கள். எப்போது பயன்படுத்துகிறீர்களோ, அதற்கு முன் முட்டையின் மஞ்சள் கரு, யோகர்டையும் ஹென்னாவில் கலந்து கூந்தலில் பூசுங்கள். இரண்டு மணி நேரம் கழித்துக் கூந்தலை அலசி நன்கு உலர்ந்துங்கள். இண்டிகோவை வெந்நீரில் காய்ச்சி அதைத் திக்கான பேஸ்டாக மாற்றி அதைக் கூந்தலில் பூசுங்கள். மீண்டும் இரண்டு மணி நேரம் கழித்துக் கூந்தலை அலசுங்கள்.



    கரு கரு கூந்தல், மென்மையாகவும், அழகாகவும் அலைபாயும்.


    டார்க் ப்ரவுன் ஹென்னா


    தேவையானவை:


    ஹென்னா - 1 கப்
    பட்டை பொடி - கால் கப்
    சூடான ப்ளாக் காபி - பேஸ்டாக மாற்றுவதற்கான தேவையான அளவு
    எலுமிச்சை சாறு - ஒரு பழம்
    ஆப்பிள் சிடர் வினிகர் - 2 ஸ்பூன்
    முட்டை மஞ்சள் கரு - 1 (விரும்பினால்)
    ப்ளைன் யோகர்ட் - 2 முதல் 4 ஸ்பூன்
    இண்டிகோ (அவுரி பொடி அல்லது அவுரி இலை) - சிறிதளவு


    செய்முறை:
    ஹென்னா பொடியுடன், பட்டை பொடியை கலந்து சூடான ப்ளாக் காபியும், திராட்சை சாறும் கலந்து பேஸ்டாக மாற்ற வேண்டும். பிறகு, எலுமிச்சை சாறு, ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து 6 மணி நேரம் ஊற வையுங்கள். பயன்படுத்துவற்கு முன்பு, இண்டிகோவை தண்ணீரில் பேஸ்டாகக் கலந்து ஹென்னா பொடியுடன் கலந்து வைக்கவும். பிறகு முட்டை மஞ்சள் கரு, யோகர்ட்டை ஹென்னாவில் கலந்து, உடனே கூந்தலில் பூசி விடுங்கள். இரண்டு மணி நேரம் கழித்துக் கூந்தலை அலசுங்கள். டார்க் ப்ரவுன் கூந்தலுடன் வலம் வரலாம்.



    இனி, ஹேர் டைக்குப் பை பை. ஹென்னாவுக்கு ஹை... ஹை!



    ப்ரீத்தி (வழி) டாக்டர் விகடன்.


    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Grey hair to Black hair - க்ரே ஹேர்... இனி பிளாக் ஹேர்!-kapper28.gif  
    sasee777, sumitra, rosei and 4 others like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Grey hair to Black hair - க்ரே ஹேர்... இனி பிளாக் ஹேர்!

    Great post! thank you!

    Sriramajayam and jeyajenifa like this.

  3. #3
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    re: Grey hair to Black hair - க்ரே ஹேர்... இனி பிளாக் ஹேர்!

    Always u r my dear friend.


    Quote Originally Posted by sumitra View Post
    Great post! thank you!


    jeyajenifa likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #4
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    re: Grey hair to Black hair - க்ரே ஹேர்... இனி பிளாக் ஹேர்!

    Nice sharing.

    Sriramajayam and jeyajenifa like this.

  5. #5
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    re: Grey hair to Black hair - க்ரே ஹேர்... இனி பிளாக் ஹேர்!

    Thx u friend.



    Quote Originally Posted by saidevi View Post
    Nice sharing.


    jeyajenifa likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #6
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    re: Grey hair to Black hair - க்ரே ஹேர்... இனி பிளாக் ஹேர்!

    .........

    Sriramajayam and jeyajenifa like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  7. #7
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,451
    Blog Entries
    1787

    re: Grey hair to Black hair - க்ரே ஹேர்... இனி பிளாக் ஹேர்!

    Thx u friend.



    This is 100th Posts (Today)



    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    .........


    Last edited by Sriramajayam; 4th Nov 2014 at 07:35 PM.
    jeyajenifa likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #8
    shrija's Avatar
    shrija is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2013
    Location
    Boston
    Posts
    364

    Re: Grey hair to Black hair - க்ரே ஹேர்... இனி பிளாக் ஹேர்!

    Awesome tip

    Sriramajayam and jeyajenifa like this.

  9. #9
    jeyajenifa's Avatar
    jeyajenifa is offline Citizen's of Penmai
    Real Name
    JP
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    chennai
    Posts
    610

    Re: Grey hair to Black hair - க்ரே ஹேர்... இனி பிளாக் ஹேர்!

    nice sharing anna.......

    Sriramajayam likes this.
    “Every time you smile at someone, it is an action of love, a gift to that person, a beautiful thing.” » Mother Teresa

  10. #10
    punitha6's Avatar
    punitha6 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    erode
    Posts
    135

    Re: Grey hair to Black hair - க்ரே ஹேர்... இனி பிளாக் ஹேர்!

    Super tips

    Sriramajayam likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter