Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree5Likes
  • 3 Post By chan
  • 1 Post By jv_66
  • 1 Post By Subhasreemurali

How should you Comb your Hair?-தலை சீவும் போது கவனிக்க வேண்டியவை


Discussions on "How should you Comb your Hair?-தலை சீவும் போது கவனிக்க வேண்டியவை" in "Hair Care & Hair Removal" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    How should you Comb your Hair?-தலை சீவும் போது கவனிக்க வேண்டியவை

    தலை சீவும் போது கவனிக்க வேண்டியவை

    தலைக்கு குளித்தவுடன் கூந்தலை சீவ வேண்டாம். ஏனெனில் கூந்தலானது ஈரமாக இருக்கும் போது சீவினால்முடியில் முடிச்சுகள் மற்றும் சிக்குகள் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் சீப்பை கொண்டு சீவினால் முடியானது கொத்தாக வேரோடு தான் வரும்.

    • கூந்தலை சீவும் போது மண்டை ஓட்டில் நன்கு பதியும்படி நன்கு சீவ வேண்டும். கூந்தலும், தலைச்சருமமும் ஒன்றல்ல. ஆகவே கூந்தலை சீவும் போது தலைச்சருமத்தில் நன்குபடும்படி சீவினால் தலைச்சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து மயிர்க்கால் நன்கு வளரும். இவ்வாறு தினமும் செய்தால் கூந்தலானது நன்கு ஆரோக்கியமாக வளரும்.

    • கூந்தலை முதலில் சீவ ஆரம்பிக்கும் போது கூந்தலின் முனையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் கூந்தலில் முடிச்சுகளானது முனையிலேயே அதிகமாக இருக்கும். ஆகவே அப்போது முதலில் இந்த முடிச்சுகளை அகற்றிப் பின் ஆரம்பித்தால் கூந்தல் உதிராமல் இருக்கும். இல்லையென்றால் கூந்தல் வேரோடு தான் வரும்.

    • மேலும் கூந்தலை இறுக்கமாக கட்டக்கூடாது. நிறையபேர் இந்த மாதிரியே கூந்தலை கட்டுகின்றனர். கூந்தலை போனி டைல் போடக்கூடாது. அப்படி போட்டால் முடியானது இடையில் கட் ஆகி உதிரும்.

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: How should you Comb your Hair?-தலை சீவும் போது கவனிக்க வேண்டியவை

    Very useful tips

    chan likes this.
    Jayanthy





  3. #3
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: How should you Comb your Hair?-தலை சீவும் போது கவனிக்க வேண்டியவை

    Arumayana tips ... thank you

    chan likes this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  4. #4
    prakasam.k is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Apr 2014
    Location
    trichy
    Posts
    89

    Re: How should you Comb your Hair?-தலை சீவும் போது கவனிக்க வேண்டியவை

    சுருட்டை முடி உள்ளவர்கள் முடியை ந*ல்ல முறை*யி*ல் பராம*ரி*த்தா*ல் அழ*கிய கூ*ந்தலை*ப் பெறலா*ம். பெரு*ம்பாலு*ம் சீப்பு உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். சீப்பு உபயோகிக்கும்போது நீங்கள் விரும்பும் வகையில் முடியை அழகுபடுத்த முடியாது. நீங்கள் பயன்படுத்தும் சீப்புகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள். அதில் உள்ள அழுக்கு உங்கள் முடியின் பளபளப்பை மங்கச் செய்துவிடும். .


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter