Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By chan

இதே மாதிரி 7 நாட்களுக்கு ஒருமுறை செய்து வ&


Discussions on "இதே மாதிரி 7 நாட்களுக்கு ஒருமுறை செய்து வ&" in "Hair Care & Hair Removal" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    இதே மாதிரி 7 நாட்களுக்கு ஒருமுறை செய்து வ&

    இதே மாதிரி 7 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால் . . .

    மனிதர்களின் அழகாக காட்டுவது முதலில் அவர்களது கண்கள்தான். குறிப்பாக பெண்களை எடுத்துக் கொண்டோமேயானால், கண்கள் மூக்கு, இதழ் இவற்றிற்கடுத்த இடத்தை பிடிப்பது கூந்தல் இந்த கூந்தலை



    மென்மையாகவும் பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க சில எளிய வழிகள் உண்டு. அவற்றில் ஒன்று தான் இந்த வழி
    ஒரு சாத்துக்குடி
    பழத்தை பிழிந்து சாறு எடுத்து, அத்துடன்



    புளிப்பு ஏறாத தயிர் சேர்த்து நன்றாக கலந் து, பின் அதை கூந்தலில் தடவி சுமார் 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். பின் மிருதுவான துணியை கொண்டு நன்றாக ஈரம் போக துவட்டவேண்டும். இதேமாதரி 7 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால், உங்களது கூந்தலானது மென்மையாகவும், பொலிவோடும் ஆரோக்கியமாகவும் கவர்ச்சியாகவும் இருந்து, பிறரது கண்களை உங்கள் கூந்தல் இழுக்கும் என்பது திண்ணம்


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 13th Jun 2015 at 10:11 AM.
    sumathiraju and gkarti like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter