Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree15Likes

Tips to Get Fair Hands - கருப்பாக இருக்கும் கைகளை வெள்ளையாக&


Discussions on "Tips to Get Fair Hands - கருப்பாக இருக்கும் கைகளை வெள்ளையாக&" in "Hand, Foot & Nail Care" forum.


  1. #1
    sujivsp's Avatar
    sujivsp is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    SujaGomathy
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    Chicago
    Posts
    5,432
    Blog Entries
    4

    Tips to Get Fair Hands - கருப்பாக இருக்கும் கைகளை வெள்ளையாக&



    பலருக்கும் முகம் ஒரு நிறத்திலும், கைகள் ஒரு நிறத்திலும் இருக்கும்.

    இதற்கு காரணம் வெயில் தான். வெயிலில் அதிகம் சுற்றும் போது, ஒரே

    இடத்தில் சூரியக்கதிர்கள் அதிகம் படுவதால், அவ்விடம் கருமையாகும்.

    நாம் முகத்திற்கு தினமும் பராமரிப்பு கொடுப்பதால், முகம் அதிகம்

    கருமையாவதில்லை. ஆனால் கைகளை பலரும் கண்டு

    கொள்வதில்லை.


    அதனால் தான் பலருக்கும் கைகள் மட்டும் சற்று கருமையாக இருக்கிறது.

    மேலும் இந்த கருமையைப் போக்குவதற்கு அழகு நிலையங்களுக்கு

    சென்று ப்ளீச்சிங் மற்றும் இதர சரும சிகிச்சைகளை மேற்கொள்வார்கள்.

    இருப்பினும் அவை தற்காலிகமே தவிர நிரந்தரமல்ல. அதுவே இயற்கைப்

    பொருட்களைக் கொண்டு கைகளைப் பராமரித்தால், கருமை

    நீங்குவதோடு, சரும செல்களும் ஆரோக்கியமாக இருக்கும்.


    சரி, இப்போது கைகளில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில

    இயற்கை வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!

    Moderator's Note:This Article has been published in Penmai eMagazine October 2015. You Can download & Read the magazines HERE.

    Similar Threads:

    Sponsored Links
    Last edited by sumathisrini; 24th Oct 2015 at 02:45 PM.
    sumathisrini likes this.

  2. #2
    sujivsp's Avatar
    sujivsp is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    SujaGomathy
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    Chicago
    Posts
    5,432
    Blog Entries
    4

    Re: கருப்பாக இருக்கும் கைகளை வெள்ளையாக்க ச&

    தயிர் :



    தயிருடன் சிறிது மஞ்சள் தூள் கலந்து, அவற்றை மாலை வேளைகளில் கைகளில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமையைப் போக்கலாம்.

    Moderator's Note:This Article has been published in Penmai eMagazine October 2015. You Can download & Read the magazines HERE.

    Last edited by sumathisrini; 24th Oct 2015 at 02:45 PM.

  3. #3
    sujivsp's Avatar
    sujivsp is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    SujaGomathy
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    Chicago
    Posts
    5,432
    Blog Entries
    4

    Re: கருப்பாக இருக்கும் கைகளை வெள்ளையாக்க ச&

    தக்காளி:

    தக்காளியை வெட்டி, அதனை கருமையாக உள்ள கைகளில் தேய்த்து 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால் அதில் உள்ள அமிலம் கைகளில் உள்ள கருமையை மறைக்கும்.

    Moderator's Note:This Article has been published in Penmai eMagazine October 2015. You Can download & Read the magazines HERE.

    Last edited by sumathisrini; 24th Oct 2015 at 02:45 PM.

  4. #4
    sujivsp's Avatar
    sujivsp is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    SujaGomathy
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    Chicago
    Posts
    5,432
    Blog Entries
    4

    Re: கருப்பாக இருக்கும் கைகளை வெள்ளையாக்க ச&

    பாதாம் :



    பாதாமை இரவில் படுக்கும் போது சிறிது பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை பால் ஊற்றி அரைத்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும். இச்செயலை தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமை நீங்குவதோடு, கைகளும் மென்மையாக இருக்கும்.

    Moderator's Note:This Article has been published in Penmai eMagazine October 2015. You Can download & Read the magazines HERE.

    Last edited by sumathisrini; 24th Oct 2015 at 02:46 PM.

  5. #5
    sujivsp's Avatar
    sujivsp is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    SujaGomathy
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    Chicago
    Posts
    5,432
    Blog Entries
    4

    Re: கருப்பாக இருக்கும் கைகளை வெள்ளையாக்க ச&

    பப்பாளி :

    பப்பாளியில் சரும கருமையைப் போக்கும் பொருள் உள்ளது. எனவே பப்பாளியை அரைத்து அந்த பேஸ்ட்டை கைகளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வர, கைகள் வெள்ளையாகும்.

    Moderator's Note:This Article has been published in Penmai eMagazine October 2015. You Can download & Read the magazines HERE.

    Last edited by sumathisrini; 24th Oct 2015 at 02:46 PM.
    sumathisrini likes this.

  6. #6
    sujivsp's Avatar
    sujivsp is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    SujaGomathy
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    Chicago
    Posts
    5,432
    Blog Entries
    4

    Re: கருப்பாக இருக்கும் கைகளை வெள்ளையாக்க ச&

    மஞ்சள் தூள்:

    மஞ்சள் தூளில் சரிசம அளவில் பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி உலர வைத்து கழுவினால், வெயிலால் கருமையடைந்த கைகளை வெள்ளையாக்கலாம்.

    Moderator's Note:This Article has been published in Penmai eMagazine October 2015. You Can download & Read the magazines HERE.

    Last edited by sumathisrini; 24th Oct 2015 at 02:46 PM.
    sumathisrini likes this.

  7. #7
    sujivsp's Avatar
    sujivsp is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    SujaGomathy
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    Chicago
    Posts
    5,432
    Blog Entries
    4

    Re: கருப்பாக இருக்கும் கைகளை வெள்ளையாக்க ச&

    கற்றாழை:


    கற்றாழை ஜெல்லை தினமும் கைகளில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், கருமையைப் போக்கி கைகளின் நிறத்தை அதிகரிக்கலாம்.

    Moderator's Note:This Article has been published in Penmai eMagazine October 2015. You Can download & Read the magazines HERE.

    Last edited by sumathisrini; 24th Oct 2015 at 02:47 PM.
    sumathisrini likes this.

  8. #8
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    Re: Tips to Get Fair Hands - கருப்பாக இருக்கும் கைகளை வெள்ளையாக

    Thanks Suji for the beauty tips.

    sujivsp likes this.

  9. #9
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: Tips to Get Fair Hands - கருப்பாக இருக்கும் கைகளை வெள்ளையாக

    nalla, azhagaana tips, thank you friend

    sujivsp likes this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  10. #10
    sujivsp's Avatar
    sujivsp is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    SujaGomathy
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    Chicago
    Posts
    5,432
    Blog Entries
    4

    Re: Tips to Get Fair Hands - கருப்பாக இருக்கும் கைகளை வெள்ளையாக

    Quote Originally Posted by girija chandru View Post
    nalla, azhagaana tips, thank you friend
    thanku friend ......

    girija chandru likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter