Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 2 Post By myworld
  • 1 Post By Angu Aparna
  • 1 Post By Mary Daisy

Summer feet care tips


Discussions on "Summer feet care tips" in "Hand, Foot & Nail Care" forum.


  1. #1
    myworld's Avatar
    myworld is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Tirunelveli
    Posts
    3,181
    Blog Entries
    3

    Summer feet care tips

    கோடையில் பாதங்களை கவனிங்க!

    Summer feet care tips-feet-care.jpg


    கோடைகாலத்தில் வியர்வை ஆறாக பெருகுவதால் உடலில் துர்நாற்றம் வீசும். அதேபோல் பாதங்களில் எழும் விரும்பத்தகாத வாசனையினால் பொது இடத்தில் இயல்பாக இருக்க முடியாது. கோடையில் வியர்வை நாற்றத்தைப் போக்க நாம் ம*ட்டு*ம் தூ*ய்மையாக இரு*ந்தா*ல் போதாது, *நாம் உபயோகிக்கும் ஷூ, செரு*ப்பு, போ*ன்றவ*ற்றையு*ம் தூ*ய்மையாக வை*த்*திரு*க்க வேண்டும். அப்பொழுதுதான் நம் பாதங்களை ஆரோக்கியமாகவும், அழகாகவும் பராமரிக்க முடியும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

    பாதங்களை கழுவுங்கள்

    Summer feet care tips-feet4.jpg


    அடிக்கடி குளிர்ந்த நீரால் பாதங்களை கழுவுங்கள். இதனால் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும். பழைய ஷூ, சாக்ஸ் போன்றவைகளை மாற்றுங்கள். சில செரு*ப்புக*ள் *நீ*ரி*ல் ப*ட்டது*ம், *நீரை உ*ள்*ளிழு*த்து*க் கொ**ள்ளு*ம் த*ன்மை இரு*க்கு*ம். அ*ந்த *நீ*ரி*ல் செரு*ப்பு ஊ*றி அதனா*ல் து*ர்நா*ற்ற*ம் ஏ*ற்படு*ம். அ*ப்படி*ப்ப*ட்ட செரு*ப்புகளை *நீ*ர் ப*ட்டது*ம் உடனடியாக வெ*யி*லி*ல் காய வை*க்கவு*ம்.

    உலர்வாக வையுங்கள்

    Summer feet care tips-feet_be_hurtin.jpg


    *விய*ர்வை ம*ட்டும*ல்லாம*ல் *நீ*ங்க*ள் அ*ணியு*ம் *சில பொரு*ட்களான ஷு, சாக்ஸ் போன்றவையும் *உ*ங்க*ள் *மீது துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணமாக அமையலாம். வெய்யில் காலங்களில் ஷு அணிவதை தவிர்க்கலாம். அ*வ்வாறு அ*ணிய வே*ண்டிய க*ட்டாய*ம் ஏ*ற்ப*ட்டா*ல் *தினமு*ம் சா*க்ஸை துவை*த்து*ப் பய*ன்படு*த்த வே*ண்டு*ம். கூடுமானவரை பருத்தியா*ல் செ*ய்ய*ப்ப*ட்ட சாக்ஸ் அணிவது நல்லது. மேலும் சாக்ஸ் அணியும் முன் காலில் பவுடரை தடவவும். இது வியர்வையை தடுத்து காலை உலர்ந்த நிலையில் வைக்க உதவும்.

    டேனின் டீ

    Summer feet care tips-foot-water.jpg


    கோடைகாலத்தில் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம் வாசனைப் பொருட்கள் அதிகம் கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். அதேபோல் வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்ற உணவுகளை உண்ணக்கூடாது. இதனால் வியர்வை மூலம் துர்நாற்றம் பரவுவது தடுக்கப்படும்.

    டேனின்கள்(ஒரு வகை வேதிப்பொருள்) கொண்ட தேநீரை தண்ணீரில் கலந்து 10 ஊறவைக்கலாம். பின்னர் பாதங்களை அரைமணிநேரத்திற்கு அந்த தண்ணீரில் ரிலாக்ஸ்சாக ஊறவைக்கவும். இது அதிகம் வியர்வை சுரப்பதை கட்டுப்படுத்தும். பாதங்களை உலர்வாக வைக்கும்.

    -boldsky

    Similar Threads:

    Sponsored Links
    Angu Aparna and Mary Daisy like this.
    Anitha

    "Necessity is the mother of invention"

  2. #2
    Angu Aparna's Avatar
    Angu Aparna is offline Moderator & Blogger Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    India
    Posts
    4,709
    Blog Entries
    25

    Re: Summer feet care tips

    nice tips anitha. thanks for sharing

    myworld likes this.

  3. #3
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: Summer feet care tips

    neenga soli irukra information na already follow pannitu thaan iruken.
    konjam extra information soli kuduthathuku romba thanks friend . . .
    picture nalla iruku,
    athula irukra maari yenoda feet change pananum pola thonuthu. ..
    kandipa mathuren . . .
    thirumbavum ungaluku periya thanks ,yenoda feet mela na care yedukka kaaranama irunthathukkaga . ..

    myworld likes this.

  4. #4
    myworld's Avatar
    myworld is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Tirunelveli
    Posts
    3,181
    Blog Entries
    3

    Re: Summer feet care tips

    Thanks aparna.. :-)

    Quote Originally Posted by Angu Aparna View Post
    nice tips anitha. thanks for sharing


    Anitha

    "Necessity is the mother of invention"

  5. #5
    myworld's Avatar
    myworld is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Tirunelveli
    Posts
    3,181
    Blog Entries
    3

    Re: Summer feet care tips

    Mary daisyna summava???
    unga feetum indha maadhiri supera change aagradhukku ennoda wishes dear.. :-)

    Quote Originally Posted by Mary Daisy View Post
    neenga soli irukra information na already follow pannitu thaan iruken.
    konjam extra information soli kuduthathuku romba thanks friend . . .
    picture nalla iruku,
    athula irukra maari yenoda feet change pananum pola thonuthu. ..
    kandipa mathuren . . .
    thirumbavum ungaluku periya thanks ,yenoda feet mela na care yedukka kaaranama irunthathukkaga . ..


    Anitha

    "Necessity is the mother of invention"

  6. #6
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter