Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree18Likes

Remedy for cracked heals - சித்தர் முறையில் பித்தவெடிப்பிற்க


Discussions on "Remedy for cracked heals - சித்தர் முறையில் பித்தவெடிப்பிற்க" in "Hand, Foot & Nail Care" forum.


  1. #1
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Remedy for cracked heals - சித்தர் முறையில் பித்தவெடிப்பிற்க

    பெண்களுக்கு பாதிப்பையும், கவலையையும் தருவது பாத வெடிப்பு எனப்படும் பித்தவெடிப்பு. இவை ஒரு வகையான பூஞ்சை காளான்களால் வருகிற பிரச்சினையாகும். தோல் இறுகி கடினமாகி வழவழப்பினை இழந்து வெடித்துப் பிளந்து பார்ப்பதற்கே அருவெறுப்பினை தரும். இந்த பிரச்சினை அநேகமாக பத்தில் ஐந்து பெண்களுக்காவது இருக்கிறது.

    இவற்றிற்கு தற்போதைய நவீன மருத்துவம் நிறைய தீர்வுகளை அளித்தாலும், அவை செலவு பிடிப்பதாகவும், முழுமையான தீர்வினை தருவதாகவும் இல்லை என்பதுதான் உண்மை. இந்த பிரச்சினைக்கு தேரையர் எளிமையான இரண்டு தீர்வினை நல்கியிருக்கிறார். அதனையே இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம்.



    தனது தேரையர் வாகடம் என்னும் நூலில் தேரையர் இந்த முறைகளை அருளியிருக்கிறார்.


    "உப்பு மண்புழுங் கரிசியூ மத்தவித் திந்துப்புத் தயிரொ
    டெருக்கம்பால் ஒக்க விரைப்பன விற்பா தப்பிளப் படங்கப்பூச
    நிலைவிற் றாமரை யாங்காலே யறுத்துப் போடும் வேரோடே."


    உப்பு மண், புழுங்கலரிசி, ஊமத்தை விதை, இந்துப்பு இவை நான்கினையும் சம அளவில் எடுத்து, தயிர் விட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் இந்தக் கலவையில் எருக்கம் பால் விட்டரைத்துக் கால்களில் அப்பி வைத்தால் கால் வெடிப்புகள் அடியோடு நீங்கி விடும் என்கிறார். மேலும் பாதம் தாமரைப் பூப்போல் ஆகுமாம்.


    இதே பிரச்சினைக்கு மற்றொரு தீர்வாக பின் வரும் பாடலையும் தந்திருக்கிறார் தேரையர்.


    "காத்துக் கஞ்சிநீர்காலசா தத்தினடுக்
    கொண் ணெறித்தி ரிக்குதென
    நீற்றுப் பாலநெய்யில்காலிட வல்லீரெல்
    சேத்துத் தாமரை செய்யிதழொக்குமே."


    சூடான வடிகஞ்சியில் காலை வைத்தும், சூடான அன்னத்தைச் சுடுகஞ்சி விட்டு அரைத்துக் அத்துடன் கற் சுண்ணமும் கலந்து சூடாகக் கால்வெடிப்பின் மேல் பூசி வந்தாலும் பாத வெடிப்பு நீங்கி, பாதம் தாமரை இதழைப் போல ஆகுமென்கிறார்.


    எளிய முறைதானே!
    -சித்தர்கள் ராஜ்ஜியம் -




    Similar Threads:

    Sponsored Links
    Arise ! awake ! and stop not till the goal is reached

  2. #2
    indiragandhi28's Avatar
    indiragandhi28 is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    mumbai
    Posts
    598

    Re: சித்தர் முறையில் பித்தவெடிப்பிற்கு சி

    very useful tips.thank you sree.


    என்றும் அன்புடன்

    ​இந்திரா

  3. #3
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: சித்தர் முறையில் பித்தவெடிப்பிற்கு சி&

    Thank you Indira


    Quote Originally Posted by indiragandhi28 View Post
    very useful tips.thank you sree.


    indiragandhi28, datchu and sumitra like this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  4. #4
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,015
    Blog Entries
    18

    Re: சித்தர் முறையில் பித்தவெடிப்பிற்கு சி

    Heel crack is the most problem giving discomfort for especially ladies. Even the crack will go to an extent that blood will start oozing out from the cracks and create lot of health problem further. The methods suggested by Siddha Medicine is wonderful. thank you Subhasreemurali

    datchu and Subhasreemurali like this.

  5. #5
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: சித்தர் முறையில் பித்தவெடிப்பிற்கு சி

    Nice info thanks Subha.

    Subhasreemurali likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #6
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: சித்தர் முறையில் பித்தவெடிப்பிற்கு சி&

    Thank you mythili


    Quote Originally Posted by datchu View Post
    Nice info thanks Subha.


    datchu and sumitra like this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  7. #7
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,384

    Re: Remedy for cracked heals - சித்தர் முறையில் பித்தவெடிப்பிற்க

    நல்லதொரு குறிப்பு

    Subhasreemurali likes this.
    Jayanthy



  8. #8
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Remedy for cracked heals - சித்தர் முறையில் பித்தவெடிப்பிற்க

    Thank you sumitra mam & jv akka


    Arise ! awake ! and stop not till the goal is reached

  9. #9
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: Remedy for cracked heals - சித்தர் முறையில் பித்தவெடிப்பிற்க

    good info..!
    thanks for sharing..!

    Subhasreemurali likes this.

  10. #10
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Remedy for cracked heals - சித்தர் முறையில் பித்தவெடிப்பிற்க

    Thank you Daisy

    Quote Originally Posted by Mary Daisy View Post
    good info..!
    thanks for sharing..!


    Arise ! awake ! and stop not till the goal is reached

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter