Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree5Likes
  • 4 Post By tnkesaven
  • 1 Post By sumitra

Tips to keep feet soft - பாதங்கள் மென்மை


Discussions on "Tips to keep feet soft - பாதங்கள் மென்மை" in "Hand, Foot & Nail Care" forum.


  1. #1
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    Tips to keep feet soft - பாதங்கள் மென்மை



    ஒரு அகன்ற பாத்திரத்தில் வெந்நீர் (மிதமான சூட்டில்) எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சில துளிகள் ஷாம்பு, ஒரு கை கல் உப்பு, ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு, அரை மூடி டெட்டால் என சேர்த்துக் கலந்து கொள்ளவும். அந்தப் பாத்திரத்தில் உங்கள் பாதங்கள் முழுமையாக படும்படி வைத்திருக்க வேண்டும்.
    அப்படியே உங்கள் கால்களை லைட்டாக மசாஜ் செய்யவும். அரைத்த மருதாணி இலை அல்லது மருதாணி பவுடரை எடுத்து பாதங்களில் தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு வெது வெதுப்பான நீரில் பாதங்களை நன்கு கழுவவும்.
    வாரம் ஒருமுறை இப்படிச் செய்தால் பாதங்கள் மென்மையாகும். கால் நகங்களில் உள்ள அழுக்குகள் நீங்கிப் பளிச்சிடும். பாதங்களில் அதிகம் வெடிப்புகள் இருப்பவர்கள், கால்களைத் தேய்த்துக் கழுவ ப்யூமிஸ் ஸ்டோன் பயன்படுத்தக் கூடாது.

    courtesy;''sathyam online

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: பாதங்கள் மென்மை

    wonderful suggestion sir. thank you!

    tnkesaven likes this.

  3. #3
    vandhanasai's Avatar
    vandhanasai is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    chennai
    Posts
    8

    Re: Tips to keep feet soft - பாதங்கள் மென்மை

    good Instruction


  4. #4
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: Tips to keep feet soft - பாதங்கள் மென்மை

    Thanks for sharing this info here


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter