Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 1 Post By a_hat
  • 2 Post By Mals
  • 1 Post By sumitra

கைகளையும் கொஞ்சம் கவனியுங்கள்


Discussions on "கைகளையும் கொஞ்சம் கவனியுங்கள்" in "Hand, Foot & Nail Care" forum.


  1. #1
    a_hat's Avatar
    a_hat is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    சிங்கார சென்னை
    Posts
    2,047
    Blog Entries
    29

    கைகளையும் கொஞ்சம் கவனியுங்கள்

    முகத்தில் இருக்கும் மென்மையான தோல் உடலில் வேறு எங்குமிருப்பதில்லை। முகத்தினை அதிகமாக கவனம் எடுத்து பாதுகாப்பது போல் நாம் கைகளயும் கவனிக்கவேண்டும். கவனிக்காமல் விட்டால் மோசமாகும்।
    இதோ சில டிப்ஸ்।

    முதலில் முழங்கை முட்டியினை பார்ப்போம்। சிலருக்கு அங்கு தான் சொரசொரப்பாக இருக்கும் அதனை போக்க கோதுமை மாவு 1ஸ்பூன்,பால் ஏடு அல்லது எலுமிச்சை ஜீஸ் கலந்து முட்டிகளில் தேய்த்து 15நிமிடம் கழித்து அலசினால் சொரசொரப்பு மாறி பளிச்சுனு இருக்கும்॥சீனி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து ஸ்கிரப்பரால் உடல் முழுவதும் தேய்த்தால் கைகள், உடல்கள் மென்மையாகும்।இரவில் ஆலீவ் ஆயில் கைகளுக்கு தேய்து பாடுப்பதாலும் மென்மையாகும்।
    நகங்களை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருந்தாலே . அவை அழகுடன் திகழும்.நக வெட்டியால் நகங்களை வெட்டும்போது நம் கைகளின் அமைப்பிற்கு ஏற்றதுப் போல் வெட்டிக் கொள்வது நல்லது.நீளமான விரல்களாக இருந்தால் வளைவாக வெட்டிக் கொள்ளலாம்.குட்டையான விரல்களை 'u' எழுத்து வடிவில் வெட்டி ஷேப் செய்து கொள்ள வேண்டும்.நகங்களை வெட்டும்போதே அதன் இடுக்குகளில் உள்ள அழுக்குத் துகள்களை அகற்றிவிடவேண்டும். விரல் நகங்களுக்கு பாலிஷ் போடும் போது லெயிட் கலர் போடவும், உடைகளுக்கு ஏற்றது போல் டார்க் கலர் போடவும்

    நகங்கள் உறுதியாகஇரவில் விரல் மற்றும் நகத்தில் சிறிது வெண்ணெய் தடவவும்,
    விரல் நகங்கள் உறுதியாக இருப்பதற்கு வெந்நீரில் எலுமிச்சைச் சாற்றில் நகங்களை நனையுமாறு 15 நிமிடம் வைக்க வேண்டும்.நகங்களும் உறுதியாகவும் இருக்கும்
    ।சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசைவதால் விரல்களுக்கு நல்ல பயிற்சி। கோதுமை மாவினால் கைகள் இன்னும் மிருதுவாகும்

    Similar Threads:

    Sponsored Links
    sumitra likes this.
    Everything is "Pre-Written " .Nothing Can "Re-Written "
    Live The Best & Leave The Rest To God

  2. #2
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: கைகளையும் கொஞ்சம் கவனியுங்கள்

    Thanking you for your efforts in bringing this info here

    a_hat and sumitra like this.

  3. #3
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: கைகளையும் கொஞ்சம் கவனியுங்கள்

    Very essential tips! thank you!

    a_hat likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter