Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree5Likes
  • 2 Post By gkarti
  • 1 Post By sumathisrini
  • 1 Post By gkarti
  • 1 Post By jv_66

Home Remedies for Cold - in Tamil!


Discussions on "Home Remedies for Cold - in Tamil!" in "Health and Kids Food" forum.


  1. #1
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,091

    Home Remedies for Cold - in Tamil!

    குழந்தைகளுக்கு சளி பிரச்சனையினால் ஏற்படும் தொந்தரவுகளுக்குத் தீர்வு காண சில குறிப்புகள்..



    கற்பூரவல்லி இலை

    கற்பூரவல்லி இலையை 3 அல்லது 4 எடுத்து தண்ணீரில் கழுவி, பிறகு அதனை சாறு பிழிந்து கொடுத்து வந்தால் சளித்தொல்லை தீரும்.

    பால் + மஞ்சள்தூள் + மிளகுத்தூள்

    நன்றாய் காய்ச்சிய பாலில் சிறிது சர்க்கரை, மஞ்சள்தூள் மற்றும் மிளகுத்தூள் கலந்து கொடுத்து வந்தால் சளி குறையும்.

    தூதுவளை கீரை
    இக்கீரையை துவையல் செய்து மதிய நேரத்தில் சாப்பிட்டால் சளியினால் ஏற்படும் பிரச்சனை தீரும்.

    தண்ணீர் + மிளகு தூள் + வெல்லம்

    அடுப்பில் தண்ணீர் வைத்து அதில் சிறிது மிளகு தூள், வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும். பின் இறக்கி வடிகட்டி சூடாக பருகவும். இவ்வாறு செய்தால் இருமல் நிற்பதோடு சளி தொல்லையும் தீரும்.

    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Home Remedies for Cold - in Tamil!-cold-remedies.jpg  
    sumathisrini and jv_66 like this.

  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,537

    Re: Home Remedies for Cold - in Tamil!

    உபயோகமான மருத்துவக் குறிப்பிற்கு மிக்க நன்றி கார்த்தி.

    gkarti likes this.

  3. #3
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,091

    Re: Home Remedies for Cold - in Tamil!

    Nandri Kaa

    sumathisrini likes this.

  4. #4
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Home Remedies for Cold - in Tamil!

    Thanks Karthi for the suggestion

    gkarti likes this.
    Jayanthy





  5. #5
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,091

    Re: Home Remedies for Cold - in Tamil!

    Welcome Aunty

    Quote Originally Posted by jv_66 View Post
    Thanks Karthi for the suggestion



loading...

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter