User Tag List

Like Tree114Likes

Prevention Better than Cure - Need suggestions Ladies!


Discussions on "Prevention Better than Cure - Need suggestions Ladies!" in "Health and Kids Food" forum.


 1. #11
  kasri66's Avatar
  kasri66 is online now Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  Chitra
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Singapore
  Posts
  3,416
  Blog Entries
  19

  Re: Prevention Better than Cure - Need suggestions Ladies!

  இங்கே tag பண்ணாதான் சொல்லணுமா தெரியலை... எனக்கு தெரிஞ்சதை இங்கே சொல்றேன்.
  உமா, லக்ஷ்மி, ஜெயந்தி, க்ளோரியா எல்லாருமே சரியாதான் சொல்லியிருக்காங்க...
  குழந்தைகளுக்கு சளி பிடிக்கும் முன்னால் சிணுங்கிக்கொண்டே இருக்கும். மூக்கடைப்ப்பு காது வலி என்றெல்லாம் சொல்லவே தெரியாது. அதுபோல ஜுரம் வந்தால் தூக்கும்போது கனக்கும். சிறு குழந்தைகள் இருந்தால் வீட்டில்/கையில் எப்போதும் ஒரு தெர்மாமீட்டர் வைச்சிருப்பது நல்லது. மணிக்கொரு முறை temp. check பண்ணனும். Handy medicine paracetamol போல உடனே தரலாம். ஜுரம் அதிகமானால் ஒரு துண்டை நனைத்து உடம்பு முழுக்க துடைத்துவிடனும். இது இங்கே நிறைய சொல்லியிருக்காங்க. ஆனா துடைச்ச உடனே ஒரு dry towel கொண்டு ஈரத்தை துடைக்கணும். கூடவே பவுடர் போடணும். இது செய்யும்போது fan எதுவும் இருக்கக் கூடாது. temperature உடனே மட்டுப்படும். உடனேயே டாக்டரிடம் அழைத்துப் போகணும்.
  அப்புறம் சளி பிடித்து அது கலர் பச்சையாக மாறினால் ரிஸ்க் எடுக்காமல் டாக்டர் கிட்டே கூப்பிட்டுப் போய்விடனும். சாதாரணமா மூக்கடைப்புக்கு nasal drops போடலாம். தேங்காய் எண்ணையில் கர்ப்பூரத்தை பொடி செய்து கலந்து மார்பில் தடவி விடலாம். யூகலிப்டஸ் ஆயில் தடவலாம் என்றாலும் சில குழந்தைகளுக்கு அது ஸ்கின் எரிச்சலைத் தரலாம். விண்டோ AC என்றால் ஒரு பஞ்சில் யூகலிப்டஸ் ஆயிலை போட்டு லூவர்ஸ்ஸில் வைத்துவிடலாம். தலைகாணி, போர்வை எல்லாத்திலையும் போடலாம். ரொம்ப சின்ன குழந்தைகள் என்றால் ஒரு மக்கில் (mug)கொதிக்கும் தண்ணீர் வைத்து அதில் சில துளிகள் சேர்த்து கட்டிலின் அடியில் வைத்துவிடலாம். ஆனால் குழந்தைகள் கைக்கு எட்டாதபடி பார்த்துக்க வேண்டியது முக்கியம்.
  சளி காய்ந்து போனால் மூச்சு விட முடியாது. warm waterல் கொஞ்சம் உப்பு சேர்த்து ஒரு soft cloth கொண்டு உப்பு தண்ணியை மூக்கில் துடைத்துவிட்டால் relief கிடைக்கும்.
  டாக்டரிடம் கேட்டால் சில handy drops தருவார்கள். ஆரம்ப நிலையில் அதை கொடுத்து relief கிடைக்காவிட்டால் டாக்டரிடம் போகலாம்.
  ஜுரம் சளி என்றால் ஜீரண சக்தி குறையும். அப்போது force பண்ணி சத்துமாவு கஞ்சி, பால் போன்றவை தரக்கூடாது. கஞ்சிக்கு வெறும் அரிசியை வறுத்து அரைத்து லைட்டாக கஞ்சி தரலாம். அல்லது ரசம் சாதம் பெஸ்ட்.
  பாலுக்கு பதில் டொமாடோ சூப் விரும்பி சாப்பிடுவார்கள்.
  ரெண்டு வயதுக்கு மேல் குழந்தைகள் என்றால் நீர்க்கோவை என்று Impcopsல் மாத்திரைகள் கிடைக்கும். அது ஒரு பாக்ஸ்ல ஐம்பது மாத்திரை இருக்கும். அதை கையாலேயே பொடித்து ஒரு ஸ்பூன் பாலில் உரைத்து நெற்றி, காது பின் புறம், கன்னம் என்று தடவலாம். இது sinus தொல்லையால் அவதிப்படும் பெரியவர்களுக்கும் நல்ல மருந்து.
  கூடுமானவரை குளிர் காலத்தில் ஜில்லென்று எதுவுமே தராமல் இருப்பதும் ஒரு prevention. வெளிக்காற்று படாமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம்.

  Moderator's Note:This Article has been published in Penmai eMagazine February 2016. You Can download & Read the magazines HERE.


  Sponsored Links
  Last edited by sumathisrini; 17th Feb 2016 at 02:30 PM.
  - Chitra

 2. #12
  gkarti's Avatar
  gkarti is online now Super Moderator Golden Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  50,204

  Re: Prevention Better than Cure - Need suggestions Ladies!

  @kasri66 Jii.. Apadilam Ilai.. Tag Pannathan Ulla varanum nnu Ethumilai..! Anywhere Anytime Neenga Namma Forums la Postalam.. Cheers


 3. #13
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  35,101
  Blog Entries
  14

  Re: Prevention Better than Cure - Need suggestions Ladies!

  நான் எப்போதும் முன் ஜாக்கிரதையா இருப்பேன். தலைக்கு ஊற்றுவதில் கவனமாய் இருப்பேன்.....வாரத்தில் 2 நாள்தான் தலைக்கு...ஒரே சூடாய் வைத்துக் கொள்வேன், பாதியில் பச்சை தண்ணீர் கலக்கவே மாட்டேன்.முதலில் தலைக்கு ஊற்றி பின் நன்கு துடைத்து விட்டு பின் உடம்புக்கு பொறுமையாய் ஊற்றுவேன்.பேபி கொலோன் நன்றாக போட்டுடுவேன்...அது தலையில் உள்ள ஈரப்பசையை எடுத்துடும். அப்போ சாம்பிராணி புகை போட்டோம்.. இப்போ டாக்டர்ஸ் போடவேண்டாம் என்பதால் போடறதில்லை..பௌடர் திணற திணற போடமாட்டேன்..சதை மடிப்பு உள்ள இடங்களில் போடுவேன்...சளி வந்துட்டால், பனங்கல்கண்டு, மஞ்சள்தூள் கலந்து பால் கொடுப்பேன்..காய்ச்சல் வந்தால், பாரசிட்டமால் 5 மில்லி உடனே கொடுத்துடுவேன், ஈர துணியால் உடல் முழுதும் துடைத்துட்டு நெற்றியில் பேபி கொலோன் நனைத்து துணியில் போடுவேன். அனேகமா அது உலரும்போது காய்ச்சல் குறையும்...நிலைமைய பொறுத்து டாக்டரிடம் போயிடுவேன்...மாலை நேரம் என்றால் உடனே டாக்டரிடம் போயிடுவேன்...இரவில் பிரச்சினை என்றால் சிரமம் ....காலையில் என்றால் கொஞ்சம் பொறுத்து பார்ப்பேன்...எப்படியும் 3 நாளில் சரியாயிடும்...வீசிங், தொல்லை என்றால் உடனே போய் விடவேண்டும்.. தண்ணீர் சூடா கொடுப்பேன்...எப்போவும் சீரகம் போட்டு கொதிக்க வைத்திருப்பேன்..வாந்தி பண்ணும் பிள்ளைகளா இருந்தால், மருந்து கொடுத்து 10 நிமிடம் கழித்து உணவு கொடுக்கலாம்...காய்ச்சல் அதிகம் வந்தால் வலிப்பு வரும் வாய்ப்பு அதிகம்...அதனால் டெம்பரேச்சர் பார்த்துக் கொண்டே இருக்கணும்..போர்த்தி வைக்காமல் நார்மலா பேன் காற்றில் படுக்க வைக்கலாம்...உள்ளங்கால் சில் என்றிருந்தால் சாக்ஸ் போட்டு விடவும்...

  Moderator's Note:This Article has been published in Penmai eMagazine March 2016. You Can download & Read the magazines HERE.  Last edited by sumathisrini; 20th Apr 2016 at 02:49 PM.

 4. #14
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,614

  Re: Prevention Better than Cure - Need suggestions Ladies!

  cold வந்தால் சில சமயம் சளி உடன் ரத்தம் வரும்.இது உள் முக்கில் இரப்பதம் குறைவதால் தான்.அதற்கு குழந்தைகளின் சுண்டுவிரலில் சிறிது நெய் தடவி முக்கில் விடவேண்டும்.இதை மாதம் ஒருமுறை செய்யலாம்.இதனால் முக்கு உள்பகுதி மென்மையாக இருக்கும்.இது டாக்டர் சொன்னது.

  என் ஆந்திர தோழி ஆயுர்வேத டாக்டர் சொன்னது

  சளி நேரத்தில் முக்கு அடைக்கும்.அப்போது .தூங்க செல்லும் முன் இளம் சூட்டில் உள்ள நீரில் துளி உப்பு போட்டு.முக்கின் துவாரத்தில் 2 சொட்டு ஊற்றினால் ,அடைப்பு நீங்கி நிம்மதியாக தூங்கலாம்.இது பெரியவருகளும் செய்யலாம்.

  சளிக்கு விக்ஸ் தடவ கூடாது என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.அதனால்நைட் தூங்கும் முன் குழந்தையின் சட்டையின் முன் கழுத்தில் அந்த neck lineஇல் சிறுது விக்ஸ் தடவி விட்டால் அந்த மணத்திற்கு குழந்தை நன்றாக தூங்கும்.

  ஒரு குழி கரண்டி அரிசி எடுத்து அதில் 2 கற்பூரம் போட்டு ஒரு துணியில் முடிந்து முகர்ந்து பார்த்தால் ,முக்கு அடைப்புக்கு நல்லது.

  ஒரு இஞ்சி எடுத்து தோல் நீக்கி (இஞ்சி எப்போதும் தோல் எடுத்துதான் use செய்யவேண்டும்.தோல் விஷ தன்மை உடையது) துருவி நன்றாக பிழிந்தால் கால் ஸ்பூன் சாறு கிடைக்கும் அதன் உடன் தேன் கலந்து குடுத்தால் நன்றாக சளி கட்டுப்படும்.இது குளிர் காலத்தில் இஞ்சி சாறு அளவு குறைத்து .டெய்லி குடுக்கலாம் ஒரு முறை.

  200ml பாலுக்கு 1 or 2 dry dates seed எடுத்து விட்டு தட்டி பாலில் போட்டு காய்ச்சி வெறும் பால் மட்டும் குளிர் காலத்தில் தந்தால்.உடல் சூடு ஒரே மாதிரி இதமாக நன்றாக இருக்கும்.

  டெய்லி ஒரு முட்டை வேக வைத்து மிளகுத்தூள் தூவி தந்தால் உடல் நோய் எதிர்ப்பு தன்மை நன்றாக இருக்கும்.

  இவை அனனத்தும் என் ஆந்திர தோழி ஆயுர்வேத டாக்டர் சொன்னது


  என் பீகார் ,உபி தோழிகள் சொன்னது
  ஒரு டேபிள் ஸ்பூன் ஓமம் எடுத்து கடாயில் சூடு பண்ணி அதை துணியில் போட்டு பொட்டலம் கட்டி சளி என்றால் முன் நெஞ்சு ,பின் முதுகு இவற்றிக்கு ஒத்தடம் தரவேண்டும் .சூடு ஆறி விட்டால்.அந்த பொட்டலத்தை கடாயில் வைத்து சூடு பண்ணி மீண்டும் use செய்யலாம்.

  இதுவே வாயு ,வயுறு பொருமல் என்றால் வயிற்றில் ஒத்தடம் தர வேண்டும்.
  எனக்கு ஞாபகம் வர வர மீண்டும் எழுதுகிறேன்.

  Moderator's Note:This Article has been published in Penmai eMagazine April 2016. You Can download & Read the magazines HERE.  Last edited by sumathisrini; 20th Apr 2016 at 02:50 PM.

 5. #15
  sumitra's Avatar
  sumitra is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  mysore
  Posts
  23,788
  Blog Entries
  18

  Re: Prevention Better than Cure - Need suggestions Ladies!

  Very useful discussion! thank you!

  gowrymohan likes this.

 6. #16
  Rudhraa's Avatar
  Rudhraa is offline Moderator & Blogger Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Apr 2012
  Location
  The World
  Posts
  1,878

  Re: Prevention Better than Cure - Need suggestions Ladies!

  all your tips are very nice and much useful @gowrymohan @jv_66 @chan @repplyuma @durgasakthi @gloria @kasri66 @selvipandiyan.

  Thank you so much.

  Last edited by Rudhraa; 2nd Jan 2016 at 04:43 PM.
  kasri66, jv_66, repplyuma and 2 others like this.
  Universal Rule Never Change!
  What you send out, comes back.
  What you sow, you reap.
  What you give, you get.  Bagavad Gita Discussion Group| Must Read Motivational Books!


 7. #17
  radhu_murali is offline Newbie
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  cant disclose
  Posts
  89

  Re: Prevention Better than Cure - Need suggestions Ladies!

  thank you ladies, specially tips for cold for those who live in cold countries most of the year.

  Keep it coming, will do the same

  jv_66 and gowrymohan like this.

 8. #18
  gayathripattabi is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  Coimbatore
  Posts
  229

  Re: Prevention Better than Cure - Need suggestions Ladies!

  thank u so much frnz excellent tips

  jv_66 likes this.
  Faith and Perseverance will lead to what you want!!!


  Gayathri Pattabiraman

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter