Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine March! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By chan

Natural treatments for anemia in children - குழந்தைகள் அதிகமாக பாதிக்கும் ரத


Discussions on "Natural treatments for anemia in children - குழந்தைகள் அதிகமாக பாதிக்கும் ரத" in "Health and Kids Food" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,906

    Natural treatments for anemia in children - குழந்தைகள் அதிகமாக பாதிக்கும் ரத

    குழந்தைகள் அதிகமாக பாதிக்கும் ரத்தசோகையை நோயை எப்படி தடுப்பது?
    குழந்தைகளுக்கு இனிப்பு சாக்லேட்டுக்குப் பதிலாக தேனில் நெல்லிக்காயை ஊறவைத்து கொடுக்கலாம்.

    தினமும் ஏதேனும் ஒரு கீரையை சாதத்தில் பிசைந்துகொடுக்கலாம்.
    சாப்பிட்ட பிறகு ஒரு பழம், காலை மற்றும் இரவில் பேரீச்சம்பழம் சேர்த்துப் பால் குடிக்கலாம்.

    கருப்பட்டிப் பணியாரம், அவல் உப்புமா, சத்துமாவுக் கஞ்சி என வெரைட்டியாகச் சமைத்துக்கொடுக்கலாம்.

    கிஸ்மிஸ் பழத்தை, தண்ணீரில் ஊறவைத்து அந்தச் சாறைக் குடித்தால் நல்லது.
    பனை வெல்லம் பொட்டுக்கடலையுடன் நெய் சேர்த்து, உருண்டையாகச் செய்து கொடுக்கலாம்.

    இந்த உணவுகளைக் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ரத்தசோகை வராமல் தடுக்கும்.



    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 21st Aug 2016 at 01:42 PM.
    sumathisrini and ahilanlaks like this.

  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    30,139

    Re: Natural treatments for anemia in children - குழந்தைகள் அதிகமாக பாதிக்கும் ர

    Needy & worth sharing Lakshmi.


  3. #3
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: Natural treatments for anemia in children - குழந்தைகள் அதிகமாக பாதிக்கும் ர

    Worthy share Lakshmi sis

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  4. #4
    safron's Avatar
    safron is offline Citizen's of Penmai
    Real Name
    sumy
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    615

    Re: Natural treatments for anemia in children - குழந்தைகள் அதிகமாக பாதிக்கும் ர

    Good info ..thanks sis

    Sumy..
    உனக்கென நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும். .

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter