Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree39Likes

Home remedies for Kids


Discussions on "Home remedies for Kids" in "Health and Kids Food" forum.


  1. #11
    nivan is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Oct 2014
    Location
    mumbai
    Posts
    12

    Re: Home remedies for Kids

    hi
    engal 4month boy kku med sollungalen pls
    adikkadi urinne(small quantity) and ovorudadavai milk kudikkum podu green colour motion(thippiyaga)pogiradhu pls urgent


    Sponsored Links
    sumathisrini and jv_66 like this.

  2. #12
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Home remedies for Kids

    Hi friend,

    பச்சைக் கலரில் மோஷன் போவதற்கு ,

    1. உங்கள் மகள் திடீரென்று தனது சாப்பாட்டு முறையை மாற்றி இருக்கலாம் . புதிதாக எதாவது சாப்பிட்டு இருக்கலாம் .

    2. குழந்தை உங்கள் மகளிடம் குடிக்கும் பாலில் , முதலில் தண்ணீராக வரும் . கொஞ்ச நேரத்திற்குப் பிறகுதான் திக்காக வரும் .அந்த முதலில் வரும் தண்ணீரான பாலை மட்டும் குடித்தால் , குழந்தைக்கு இவ்வாறு பச்சைக் கலரில் , திப்பியாக மோஷன் வரும் . அதனால் , ஒவ்வொரு மார்பிலும் நிறைய நேரம் பால் கொடுக்க வேண்டும் . இப்படிச் செய்து பாருங்கள் .

    ஜாதிக்காயை உரசி , தாய்ப்பாலுடன் கலந்து கொடுக்கவும் . இந்த லூஸ் மோஷன் நின்று விடும் . இதை சிறிதளவே(2 அல்லது 3 முறை ) உரச வேண்டும் . நிறைய உரசினால் , குழந்தைக்கு மயக்கம் வந்து விடும் .

    இவை எதிலும் சரியகாவிடில் , உடனே டாக்டரைப் பார்க்கவும் .

    Parasakthi, sumathisrini and nivan like this.
    Jayanthy





  3. #13
    harish_rishi's Avatar
    harish_rishi is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    sohar,muscat
    Posts
    639

    Re: Home remedies for Kids

    maachakkavai thaipalil 4 murai urasikodukkavum it reduce body heat

    sumathisrini and jv_66 like this.

  4. #14
    Hafsiya is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jan 2016
    Location
    Pudukottai
    Posts
    1

    Re: Home remedies for Kids

    I have 8month boy baby.avanuku 3 daysa vayiru kaduppu.so pls rly me solution using home remedies


  5. #15
    susee is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Melbourne
    Posts
    162

    Re: Home remedies for Kids

    Quote Originally Posted by Hafsiya View Post
    I have 8month boy baby.avanuku 3 daysa vayiru kaduppu.so pls rly me solution using home remedies
    hafsiya vayiru kaduppu means neer kaduppu or motion problem?


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter