Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By tnkesaven

Benefits of Carrot - கேரட்டின் பலன்கள்


Discussions on "Benefits of Carrot - கேரட்டின் பலன்கள்" in "Health and Kids Food" forum.


  1. #1
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    Benefits of Carrot - கேரட்டின் பலன்கள்

    நம் உடல் மற்றும் சருமம் பளிச்சென்று அழகும் ஆரோக்கியமாகவும் இருக்க, தினமும் எதாவது ஒரு வேளை உணவு சாப்பிட்டு முடித்தபின் ஒரு கேரட்டை சாப்பிடுங்கள்.

    கேரட்டின் பலன்கள் :

    கேரட்டை நன்றாக சவைத்து சாப்பிடும் போது வாயில் உமிழ்நீர் அதிகரிக்கும்.

    உடலில் இருக்கும் கிருமிகள் அழிக்கும் திறன் கேரட்டுக்கு உண்டு.

    கேரட் செரிமான சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

    தினமும் ஒரு க்ளாஸ் கேரட் ஜூஸ் குடித்தால், சருமத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாமல் பொலிவாக ஆரோக்கியமாக சருமம் ஜொலிக்கும். முகச் சுருக்கம் வராது.

    கேரட்டுடன் சர்க்கரையை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் நன்றாகத் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் ரத்த ஓட்டம் சீராகும். கேரட்டில் உள்ல பொட்டாஷியம், முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள், மாசு, மரு, கறுப்பான புள்ளி நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.

    இனிமே ப்யூட்டி பார்லர் செலவை பாதியா குறைச்சு, கேரட்டை அதிகம் சாப்பிடுங்கள். குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுங்க...

    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini and sumitra like this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Benefits of Carrot - கேரட்டின் பலன்கள்

    கேரட்டை பற்றி இது வரை யாரும் கூறியிராத செய்தி தந்து எங்களுக்கு மிகவும் நல்ல ஒரு முகப்பொலிவு பசை தயாரிக்கும் வழி தந்தமைக்கு மிக்க நன்றி திரு கேசவன்


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter