Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree17Likes

Food for 1 to 3 years old Children - 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கான உணவு


Discussions on "Food for 1 to 3 years old Children - 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கான உணவு" in "Health and Kids Food" forum.


  1. #1
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,592

    Food for 1 to 3 years old Children - 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கான உணவு

    1 முதல் 3 வயது குழந்தைகளுக்கான உணவு பற்றி உணவு ஆலோசகர் சங்கீதா சொல்கிறார்?

    1 முதல் 3 வயது வரை குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் கொழுப்பு நிறைந்த உணவுகள் அவசியம். குழந்தைகளின் எடைக்கு ஏற்ப ஒரு கிலோவுக்கு 100 கலோரி, 1.2 கிராம் புரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ, சி சத்துள்ள உணவுகளைக் கொடுக்க வேண்டும்.

    சாப்பிடாமல் அடம்பிடிக்கும் குழந்தைகளின் எதிர்ப்புச் சக்தி குறையும். இதைத் தவிர்க்க மஞ்சள் நிற பழங்களைக் கொடுக்க வேண்டும். தக்காளி, ஆரஞ்சு தரலாம். கேரட், உருளைக்கிழங்கு, மீன், கீரை ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும். இவற்றிலிருந்து வைட்டமின் ஏ கிடைக்கிறது.

    கொழுப்புச்சத்து அதிகம் உள்ள பால் தர வேண்டும். இது, நரம்பு வளர்ச்சிக்கு நல்லது. காலையில் ஒன்றேகால் கப் சாதம் மற்றும் மசித்த உருளைக்
    கிழங்கு தரலாம். காய்கறி சேர்த்து சமைத்த உப்புமா, சேமியாவும் தரலாம்.

    இடைப்பட்ட நேரங்களில் வேகவைத்த சுண்டல், கால் கப் பழச்சாறு மற்றும் கால் கப் பழக்கலவை தரலாம். மதிய உணவில் ஒரு முட்டை/மீன்/மட்டன் தரலாம். கீரையை நன்கு வேக வைத்து சாதத்துடன் பிசைந்து தரவும். வெண்ணெய், எண்ணெய் வகைகள் சேர்த்துக் கொள்ளலாம்.

    Similar Threads:

    Sponsored Links
    laddubala, smahi, sumitra and 4 others like this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Food for 1 to 3 years old Children - 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கான உணவு

    Dear Sumathi Srini, very nice suggestions you have offered for the food ideas for 1 to 3 years old children. thank you

    sumathisrini likes this.

  3. #3
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,997

    Re: Food for 1 to 3 years old Children - 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கான உணவு

    Thanks for the useful tips sumathi

    sumathisrini likes this.
    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

  4. #4
    Innocent's Avatar
    Innocent is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    France
    Posts
    34

    Re: Food for 1 to 3 years old Children - 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கான உணவு

    Useful tips

    sumathisrini likes this.
    Preety

  5. #5
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Food for 1 to 3 years old Children - 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கான உணவு

    useful tips sumi sis..

    sumathisrini likes this.


    நளினி



  6. #6
    smahi's Avatar
    smahi is offline Guru's of Penmai
    Real Name
    Maheshwari
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Toronto
    Posts
    6,163

    Re: Food for 1 to 3 years old Children - 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கான உணவு

    உபயோகமான தகவல் சுமதி.பகிர்விர்க்கு நன்றி மா

    sumathisrini likes this.





    முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!




  7. #7
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,592

    Re: Food for 1 to 3 years old Children - 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கான உணவு

    Thanks friends.


  8. #8
    rushi1 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    vancouver
    Posts
    22

    Re: Food for 1 to 3 years old Children - 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கான உணவு

    Dear Sumathi, Thank you very much for sharing...

    sumathisrini likes this.

  9. #9
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,592

    Re: Food for 1 to 3 years old Children - 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கான உணவு

    Quote Originally Posted by rushi1 View Post
    Dear Sumathi, Thank you very much for sharing...

    Welcome friend .



  10. #10
    arunuma's Avatar
    arunuma is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Denver
    Posts
    126

    Re: Food for 1 to 3 years old Children - 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கான உணவு

    I have a question. My son is 1 yr and 3 months now. I have not started giving egg to him. When I start giving egg, which one should I give? White or yellow?

    jv_66 likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter