Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree779Likes

Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!


Discussions on "Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!" in "Health and Kids Food" forum.


  1. #121
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    சில பாட்டி வைத்தியங்களைப் பார்ப்போம் .விருப்பம் உள்ளவர்கள் கடை பிடித்துப் பார்க்கலாம் .


    கைக்குழந்தைகளுக்கான சில பாட்டி வைத்தியங்கள்

    1. கைக்குழந்தை ஜலதோஷத்தினால் கஷ்டப் பட்டால், விளக்கெண்ணையில் 2 பூண்டு துண்டு போட்டு காய்ச்சி , இளம் சூட்டில், பூண்டை எடுத்து விட்டு , தாய்ப்பாலுடன் புகட்ட வேண்டும்.
    உடனே ஜலதோஷ சளி , வயிற்றுப் போக்கில் வெளியே வந்து விடும் .







    Sponsored Links
    Jayanthy





  2. #122
    v_bhava's Avatar
    v_bhava is offline Citizen's of Penmai
    Real Name
    Bhavani
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    586

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    Thank you so much sumitra for your detailed reply. It was very informative.

    Quote Originally Posted by sumitra View Post
    Dear v_bhava, by the type of food only we have to make the problem of constipation solved in toddlers.

    It can be difficult to see your toddler in pain as he strains to have a bowel movement. No parent wants to watch their child suffer, but what can you do to help?

    Most children under 2 are too young to take commercial laxatives, so the best option is to go natural.

    There are a variety of ways to naturally stimulate your little one's bowels without causing any harm.

    The best way is to avoid constipation

    problems by reviewing your child's diet and

    make sure he is getting enough fiber. Avoid

    white breads and overly processed foods,

    since these tend to cause the intestines to

    freeze up. Instead, aim for whole grain

    breads and bran cookies which offer both

    fiber and more nutrition.

    Fruit is a wonderful

    natural laxative and it is

    one that children usually

    love. Stay away from

    bananas, as they tend

    to block things up more,

    but any other fruit is fine.

    Apples are particularly

    good for loosening the

    bowels and if your child

    enjoys them, let him

    have as much as he

    wants. Raw apple is fine,

    but if you prefer, you


    can give applesauce.

    While juice is also a

    good natural laxative, it

    doesn't have the fiber

    that the actual fruit

    does, so unless your

    child is refusing to eat

    fruit, don't give him juice.


    Prunes are notorious for their ability to loosen even

    the most constipated of intestines and this is very true

    for small children. Since dried prunes tend to be a

    choking hazard for toddlers, it is better if you boil

    them in water and use the pulp mixed with cereal. For

    children who dislike the skin, you can put the pitted,

    cooked prunes through a food mill, which will remove

    the peel.

    Since many children drink a bottle at this age, you can mix the formula or milk powder with a natural laxative such as the juice from the cooked prunes. Another good natural bowel loosener is flax water. Simply boil two or three tablespoons of flax seeds in two cups of water for 10 minutes. If the liquid becomes too thick, you may water it down a bit. This is best mixed with milk in a bottle, since the texture leaves much to be desired.
    Another trick is to make sure that your toddler is drinking plenty of water. Not juice, not milk, but pure water. A child who refuses to drink plain water can often be coaxed by adding a very small amount of flavoring or food coloring to the water. This helps move things along in the digestive system and ensures that your child stays well hydrated.
    If none of the methods above results in relief of the constipation, you may have to take more drastic steps. Glycerin suppositories work well and quickly, but they aren't usually very popular among the younger set! Should these fail, it will be necessary to take your child to the doctor who can recommend more effective measures.
    Constipation is fairly common in small children and is often diet related. By following the tips given above, your toddler should be back to normal within a couple of days, naturally.

    Don't practise giving any laxative even it is mild with out consulting your children's specialist. All the best


    Parasakthi and Vibha like this.
    Anbudan...
    Bhavani

    The Journey brings the happiness. Not the destination.


  3. #123
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    2. வாயுவுடன் கஷ்டப்பட்டு மலம் போகாமல் இருந்தால் , சூரத்வரை இலை, கடுக்காய் (மிகவும் சிறியது) போட்டு , விளக்கெண்ணையில் காய்ச்சி , சிறிது சுடுநீருடன் , பாலடையில் புகட்டவும். மலம் வெளியேறி வயிறு சாதாரணம் ஆக ஆகிவிடும் ..

    3. சிறிதளவு வெந்நீரில் 3 காய்ந்த திராட்சை ஊற வையுங்கள், இரவில் . மறுநாள் காலையில் அதை கசக்கி, வடிகட்டி , அந்த வெந்நீரைப் புகட்டவும்.
    இது மலச்சிக்கல் வராமல் தடுக்கும் .


    Jayanthy





  4. #124
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    பிறந்த குழந்தைக்கு நல்லெண்ணெய் தேய்க்க வேண்டாம்.
    தேங்காய் எண்ணையைக் காய வைத்து, பிறகு தேய்க்கவும் .
    முடிந்தால் இதைப் பின்பற்றலாம். அந்தக் காலத்தில் செய்வார்கள் .

    தேங்காய் எண்ணையைக் காய வைத்து, அதில் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் பாலை ஊற்றிக் கொதிக்க விட்டு , அதில் கஸ்தூரி மஞ்சள் பொடியைப் போட்டு , தேங்காய் பால் , பட பட சத்தத்துடன் , தேங்காய் எண்ணையாக மாறி விடும். அதைக் குழந்தைகளுக்கு ஒரு வயது வரை தேய்த்துக் குளிப்பாட்டலாம் .

    எண்ணெய் போக
    பாசிப்பயறு மாவு தேய்த்துக் குளிப்பாட்டினால் , குழந்தைகளுக்கு தோல் தொடர்பான நோய்கள் வராமல், மேனி பட்டு போல இருக்கும் .


    Jayanthy





  5. #125
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    ஆண் குழந்தையாக இருந்தால் , பிறந்து 22 நாள் கழித்துக் குளிப்பாட்டும்போது , மார்பில் பாலைப் பீய்ச்ச வேண்டும்.

    பீய்ச்சாமல் இருந்தால் , நாற்பது நாள் வரை குழந்தை கொஞ்சம் அழும்.

    Teenage இல் பெண்களுக்கு உரிய மார்பு வரும்.

    பெண் குழந்தைக்கு ரொம்பப் பீய்ச்சக் கூடாது.


    Jayanthy





  6. #126
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    குழந்தை பிறந்து நாற்பது நாள் ஆனதும் , குளிப்பாட்டின பிறகு கொடுக்கும் உறை மருந்து :

    ஜாதிக்காய் , மாசிக்காய், வசம்பு , கடுக்காய், சுக்கு - இவை தலா ஒன்று எடுத்து வேகவைத்து , வெய்யிலில் காய வைக்கவும் .

    குழந்தை குளித்து முடித்ததும் , இவற்றை சுத்தமான ஒரு கல்லில் ஒரே ஒரு முறை உரைத்து (அதிகம் கூடாது ), தாய்ப்பாலில் கலந்து ஒரு சங்கு புகட்டவும்.


    Jayanthy





  7. #127
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    இவை 5 மாதம் வரை குழந்தைகளுக்கு :

    1. வயிற்றை வலித்து அழுதால், urine போகும்போது அழுதால், விளக்கெண்ணையை அடிவயிற்றில் தடவி, ஒரு வெற்றிலையை , விளக்கு சூட்டில் சூடாக்கி , அதை இளம் சூட்டில் , அந்த விளக்கெண்ணை தடவின இடத்தின் மேல் சிறிது நேரம் வைத்து எடுத்தால் போதும்.

    சிறிது நேரத்திலேயே குழந்தைக்கு வலி சரியாகி விடும். urine போகும் போது உள்ள எரிச்சலும் நின்று விடும் .


    Jayanthy





  8. #128
    v_bhava's Avatar
    v_bhava is offline Citizen's of Penmai
    Real Name
    Bhavani
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    586

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    Quote Originally Posted by jv_66 View Post
    ஆண் குழந்தையாக இருந்தால் , பிறந்து 22 நாள் கழித்துக் குளிப்பாட்டும்போது , மார்பில் பாலைப் பீய்ச்ச வேண்டும்.

    பீய்ச்சாமல் இருந்தால் , நாற்பது நாள் வரை குழந்தை கொஞ்சம் அழும்.

    Teenage இல் பெண்களுக்கு உரிய மார்பு வரும்.

    பெண் குழந்தைக்கு ரொம்பப் பீய்ச்சக் கூடாது.
    Dear Jayanthy,

    That is a very important advice. I was advised to do the same for my daughter and I did. She didn't even cry. And its a very important step for boy babies. Thank you so much for sharing this.


    jv_66 likes this.
    Anbudan...
    Bhavani

    The Journey brings the happiness. Not the destination.


  9. #129
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    குழந்தை வாயில் வெள்ளையாய் இருந்து, புண்ணாய் இருந்தால் , மாசிக்காயை உரைத்துத் தடவினால் , உடனே புண் ஆறிவிடும்.

    Last edited by jv_66; 1st Jun 2013 at 04:57 PM.
    gkarti and Vibha like this.
    Jayanthy





  10. #130
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    குழந்தை வாயிலெடுத்தால் (vomit செய்தால் ), வசம்பைச் சுட்டு , பொடி செய்து , நாக்கில் தடவினால் , உடனே குணம் கிடைக்கும் .

    gkarti and Vibha like this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter