Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree779Likes

Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!


Discussions on "Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!" in "Health and Kids Food" forum.


  1. #141
    v_bhava's Avatar
    v_bhava is offline Citizen's of Penmai
    Real Name
    Bhavani
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    586

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    Quote Originally Posted by jv_66 View Post
    கடலைப் பருப்பு இட்லி

    தேவையானவை :

    கடலைப் பருப்பு - ஒரு கப்

    பச்சரிசி - ஒரு டேபிள் ஸ்பூன்

    தேங்காய் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்

    பட்டாணி , பொடியாக நறுக்கிய காரட் , பீன்ஸ் கலவை -அரை கப்

    பொடியாக நறுக்கிய கொத்தமல்லி

    பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்

    பொடியாக நறுக்கிய இஞ்சி

    உப்பு - தேவையான அளவு

    கடுகு , எண்ணெய், கருவேப்பிலை - தாளிக்க

    செய்முறை :

    அரிசி, பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து , உப்பு சேர்த்து , கரகரப்பாக அரைக்கவும்.

    எண்ணையில் , கடுகைத் தாளிக்கவும் .

    அரைத்த மாவில் , தாளித்த கடுகு (எண்ணையுடன் ), காய்கறி , இஞ்சி, மிளகாய் , தேங்காய் துருவல் , கறிவேப்பிலை , மல்லிதழை , அனைத்தையும் ஒன்றாகக் கலந்து , சிறு சிறு இட்லிகளாக ஊற்றி எடுக்கவும்.

    இதற்குத் தொட்டுக் கொள்ள , மசாலா தயிர் மற்றும் மல்லி சட்னி , நன்றாக இருக்கும் .

    வித்தியாசமான , வேறு நிறத்தில் உள்ள இட்லி அனைவரையும் சாப்பிடத் தூண்டும்.

    Dear Jayanthy,

    Yummy recipe. Thanks again. Adhenna "Masala Thayir"? Andha recipe-yum sollungalen? Munnadiye recipe pottu irundheengana, can you please give that link?



    Sponsored Links
    Anbudan...
    Bhavani

    The Journey brings the happiness. Not the destination.


  2. #142
    v_bhava's Avatar
    v_bhava is offline Citizen's of Penmai
    Real Name
    Bhavani
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    586

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    Quote Originally Posted by jv_66 View Post
    குழந்தைக்கு ஜலதோஷம் வந்தால் , மஞ்சள் கலந்த குங்குமத்தை ஒரு ஸ்பூன் தண்ணீரில் கலக்கி கொதிக்கவைத்து , மூக்கிலும் , தலை உச்சியிலும் , தடவலாம் .

    குழந்தைகுக் காய்ச்சல் வந்தால் , தாய்ப்பால் கொடுக்கலாம்.

    குழந்தையின் தாயார் , மிளகு ரசம்,மற்றும் , ஓமத்தை வெடிக்க விட்டு, மோரை அதில் விட்டு கொதித்தவுடன் ,அதை சாப்பிடலாம்.

    இதனால், குழந்தைக்கு நலம்.

    அல்லது கோபி சந்தனத்தை உரைத்து மூக்கிலும் தொண்டையிலும் தடவலாம்.
    Dear Jayanthy,

    Kunguma pathhu is a very effective one. Indha patthu, nethila poduvaanga. But, Mookula...? Skin eruption yedhvum vandhuraatha? Skin romba tender-ra irukume?


    Parasakthi, jv_66 and gkarti like this.
    Anbudan...
    Bhavani

    The Journey brings the happiness. Not the destination.


  3. #143
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    Quote Originally Posted by v_bhava View Post

    Dear Jayanthy,

    Yummy recipe. Thanks again. Adhenna "Masala Thayir"? Andha recipe-yum sollungalen? Munnadiye recipe pottu irundheengana, can you please give that link?
    மசாலா தயிர்

    கெட்டித் தயிரில் , தனியா தூள் , சீரகத்தூள் , மிளகாய்த் தூள் இவை 1/2 டீஸ்பூன் , பொடியாகத் துருவிய வெங்காயம் ,உப்பு , விருப்பம் உள்ளவர்கள் சிறிது சர்க்கரை போட்டுக் கலந்து பரிமாறவும் .


    Jayanthy





  4. #144
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    Quote Originally Posted by v_bhava View Post
    Dear Jayanthy,

    Kunguma pathhu is a very effective one. Indha patthu, nethila poduvaanga. But, Mookula...? Skin eruption yedhvum vandhuraatha? Skin romba tender-ra irukume?

    இதெல்லாமே ஒரு சிலருக்கு ஒத்துக் கொள்ளும், சிலருக்கு ஒத்துக் கொள்ளாது (தோலில்). அதனால், ஒரு முறை போட்டுப் பார்த்து, ஒத்துக் கொண்டால் மறுமுறையும் தொடரலாம். இல்லாவிட்டால் விட்டுவிடலாம்.

    Jayanthy





  5. #145
    v_bhava's Avatar
    v_bhava is offline Citizen's of Penmai
    Real Name
    Bhavani
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    586

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    Quote Originally Posted by jv_66 View Post
    மசாலா தயிர்

    கெட்டித் தயிரில் , தனியா தூள் , சீரகத்தூள் , மிளகாய்த் தூள் இவை 1/2 டீஸ்பூன் , பொடியாகத் துருவிய வெங்காயம் ,உப்பு , விருப்பம் உள்ளவர்கள் சிறிது சர்க்கரை போட்டுக் கலந்து பரிமாறவும் .
    Hi Jayanthi...

    I tried your masala thayir recipe. It was awesome. I made it as a side dish for aloo paratha. So easy to make and very,very tasty. Thanks a lot jayanthy.


    Parasakthi, sudhavaidhi and jv_66 like this.
    Anbudan...
    Bhavani

    The Journey brings the happiness. Not the destination.


  6. #146
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    Quote Originally Posted by v_bhava View Post
    Hi Jayanthi...

    I tried your masala thayir recipe. It was awesome. I made it as a side dish for aloo paratha. So easy to make and very,very tasty. Thanks a lot jayanthy.

    Welcome Bhava.

    Jayanthy





  7. #147
    Nithya rani's Avatar
    Nithya rani is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    chennai
    Posts
    22

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    please any one suggest a natural remedies like patti vaithiyam for cold, cough,fever & indegestion problem for 2.9 year old boy


  8. #148
    mantra is offline Newbie
    Real Name
    umamaheswari
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    chennai
    Posts
    31

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    dont worry cough and indigestion comes at the same time for kids. take a spoon of tulsi juice ,add a 1/4 teaspoon honey and give it to the child. immediately the cough will subside . it should get cured in 3 days or continue for 5 days . the indigestion will automatically get treated


  9. #149
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    Quote Originally Posted by Nithya rani View Post
    please any one suggest a natural remedies like patti vaithiyam for cold, cough,fever & indegestion problem for 2.9 year old boy

    நித்யா ,

    குழந்தைகளுக்கு (பெரியவர்களுக்கும் கூட ), ஜலதோஷமோ , இருமலோ எது வந்தாலும் , அவை ஆரம்பித்தவுடன் இந்த வைத்தியங்களைச் செய்தால் , உடனே நிவாரணம் கிடைக்கும். ஒரு நாள் அல்லது இரண்டு நாள் விட்டு விட்டாலும், குணமாக நாள் பிடிக்கும் .

    1. குழந்தைகளுக்கு ஜலதோஷம் வந்தால் , மஞ்சள் கலந்த குங்குமத்தை (இது நல்ல தரமான குங்குமமாக இருத்தல் வேண்டும் ) ஒரு ஸ்பூன் தண்ணீரில் கலக்கி , கொதிக்க வைத்து ,மூக்கிலும் , தலை உச்சியிலும் தடவலாம் .

    அல்லது கோபி சந்தனத்தை உரைத்து , மூக்கிலும் , தொண்டையிலும் தடவலாம் .

    2. தூதுவளை கீரையைத் தண்ணீரில் போட்டு , மிளகும் பொடித்துப் போட்டு , நன்றாகக் கொதிக்கவிட்டு , அந்தக் கஷாயத்தை குடிக்க வைத்தால் , கபம் குறையும் .

    3. மிளகு 1 ஸ்பூன் , கண்டங்கத்திரி இலை , ஆடாதொடை இலை , ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடிக்க வைத்தால் , ஜலதோஷக் காய்ச்சல் குறையும் .

    4. இருமலுக்கு , ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் , 10 மிளகைப் போட்டு வறுத்து , இளம் சூட்டில் , முதலில் 5 மிளகைக் கடித்துத் தின்ன வேண்டும் . இப்போது இருமல் குறையும் . மறுபடி இருமல் வந்தால் , பாக்கி உள்ள மிளகைக் கடித்துத் தின்ன வேண்டும் .

    5. சித்திரத்தை யை நன்றாக இடித்து , ஒரு டம்பளர் தண்ணீரில் நன்றாகக் காய்ச்சி , அது 1/2 டம்பளர் அளவுக்கு வற்றிய பிறகு , அதை எடுத்துக் குடிக்க குடுத்தால் , இருமல் போயி விடும் .

    6. இருமும் போது, ஒரு ஸ்பூன் தேனைக் குடித்தால், இருமல் குறையும் .

    7. வாய் கசப்பாக இருந்தால் , அதிமதுரத்தை வாயில் அடக்கிக் கொள்ளலாம் .

    8. சித்திரத்தையை வாயில் அடக்கிக் கொண்டாலும் இருமல் குறையும் . ஆனால் , குழந்தை அதை முழுங்கி விடாமல் இருக்க வேண்டும் . அதனால் , கஷாயம் சிறந்தது .

    9. ஜீரணத்துக்கு , சோம்பு ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து , தண்ணீரில் போட்டுக் காய்ச்சி , வடிகட்டி ,அந்த நீரை , குழந்தைக்குக் கொடுத்தால், அஜீரணம் சரியாகும் .

    10. ஒரு 50 கிராம் அளவு ஜீரகம் எடுத்து , குடிக்கும் நீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து , இந்த நீரை , வடிகட்டி விட்டு , நாள் முழுக்க , குழந்தைக்கு குடிக்கும் நீராகக் கொடுத்து வந்தால் , அஜீரணம் ஏற்படாது .


    11.சீரகம் - 5 ஸ்பூன் , மிளகு - 5 ஸ்பூன் , இதை வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு , அதனுடன் கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து கடைசியில் ஒரு வதக்கு வதக்கி , ஆறியதும் , சிறிது உப்பு சேர்த்து , மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் .
    இதை, சூடான சாதத்தில் , சிறிது நெய் விட்டு , இந்தப் பொடியைப் போட்டுக் கலந்து சாப்பிடக் கொடுக்கவும் .
    இந்த அளவு பொடி குழந்தைக்கு , மூன்று வேளை கொடுக்கலாம் . சாப்பிட்ட பிறகு, பொறுக்கிற சூட்டில் , வென்னீரைக் குடிக்க வைக்கவும் .

    அஜீரணம் சரியாகி விடும் .

    12.இருமலுக்கு , துளசி இலையையும் , கற்பூரவல்லி இலையையும் சேர்த்து, தண்ணீரில் போட்டுக் காய்ச்சி , கஷாயமாகக் குடுத்தால், உடனடி நிவாரணம் . இதனுடன் தூதுவளை இலையையும் சேர்த்துக் கொள்ளலாம்.

    ஒரு முக்கியமான விஷயம் . குழந்தைகள் இந்த மிளகு, கஷாயம் இவற்றை சாப்பிட படுத்துவார்கள் . அதற்கு , அவற்றின் பக்கத்திலேயே , ஒரு தேன் பாட்டிலையும் வைத்துக் கொண்டு , இதை சாப்பிட்ட வுடன் , ஒரு ஸ்பூன் தேனை கொடுத்து விடவும் . இதனால் , படுத்தாமல் சாப்பிடுவார்கள் .




    Jayanthy





  10. #150
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    Quote Originally Posted by Nithya rani View Post
    please any one suggest a natural remedies like patti vaithiyam for cold, cough,fever & indegestion problem for 2.9 year old boy
    Dear Nithya rani, upto three years of age please consult your children's doctor for all these minor problems also. don't take risk. Home made remedies are safer and very good also. But don't take chances. Hence it is always consult your doctor before trying these age old home made remedies on infants like your son. thank you

    Parasakthi and jv_66 like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter