Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree779Likes

Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

Discussions on "Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!" in "Health and Kids Food" forum.

  1. #41
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    Quote Originally Posted by vinomanian View Post
    குழந்தையின் 3 வயது வரை சிக்கன் மட்டன் பழக்க வேண்டாம் .

    ஆனால் 9 மாதத்தில் இருந்தே முட்டையையும் மீனையும் வேகவைத்து மசித்து கொடுக்கவும்.

    தினமும் மீன் சேர்த்தால் கூட ஒன்றும் செய்யாது.

    மிக்க நன்றி வினோ .

    நானே சொல்ல வேண்டும் என்று நினைத்து இருந்தேன். அசைவ உணவுகளும் மிகுந்த நலம் பயப்பவை. அவற்றைப் பற்றி எனக்குப் பரிச்சயம் இல்லை. அதனால், தோழிகள் யாரவது, இவற்றைப் பகிரவும் என்று கூற இருந்தேன். நீங்களே கூறி விட்டீர்கள்.

    மேலும் மேலும், நிறைய பகிரவும் தோழி.

    Sponsored Links
    Jayanthy

  2. #42
    vinomanian's Avatar
    vinomanian is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    1,214

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    Quote Originally Posted by jv_66 View Post
    மிக்க நன்றி வினோ .

    நானே சொல்ல வேண்டும் என்று நினைத்து இருந்தேன். அசைவ உணவுகளும் மிகுந்த நலம் பயப்பவை. அவற்றைப் பற்றி எனக்குப் பரிச்சயம் இல்லை. அதனால், தோழிகள் யாரவது, இவற்றைப் பகிரவும் என்று கூற இருந்தேன். நீங்களே கூறி விட்டீர்கள்.

    மேலும் மேலும், நிறைய பகிரவும் தோழி.
    thank u JV,

    எனக்கு தெரிந்ததை நானும் போடுகிறேன்pa

    Parasakthi, jv_66, Rudhraa and 1 others like this.

  3. #43
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    வேர்கடலை உருண்டை செய்வதற்கு உங்கள் அனைவருக்கும் தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறன்.

    தெரியாதவர்கள், கேட்கலாம். சொல்கிறேன்.

    அதே போல், இன்னொரு சத்தான மற்றொரு இனிப்பு உருண்டை பொட்டுக்கடலை உருண்டை . பொட்டுக்கடலையில் நிறைய
    protein சத்து உள்ளது .

    பொட்டுக்கடலை உருண்டை

    தேவையான பொருட்கள் :

    பொட்டுக்கடலை - 2 கப்

    சீரக மிட்டாய்
    (peppermint) - 1/4 கப்

    வெல்லம் - 1/2 கப் (1/4 கிலோ )

    அரிசி மாவு - சிறிதளவு

    செய்முறை :

    வெல்லத்தைப் பொடித்து, சிறிதளவு தண்ணீரில், மேற்கூறிய முறையில் பாகு வைத்து சரியான பதத்தில் வரும்போது , பொட்டுக்கடலை, சீரகமிட்டாய் கலந்து , நன்கு கிளறி இறக்கி வைக்கவும்.

    சிறிது சூடாக இருக்கும் போதே உருண்டை பிடிக்கவும்.

    குறிப்பு :

    சூடு தாங்கமுடியாதவர்கள் , அரிசி மாவு தொட்டுக் கொண்டு உருட்டலாம். சிறிது நெய்யைத் தொட்டுக் கொண்டும் உருட்டலாம்.

    முதலில் வேக வேகமாக உருண்டையை அது வரும் வடிவத்தில் பிடித்துப் போட்டு விட்டு, பின்னர், அழுத்தி உருண்டை பிடிக்கலாம். அப்போது இறுகி , வடிவம் நன்கு வரும் .

    இந்த எல்லா உருண்டைகளுக்கும் விருப்பமிருப்பவர்கள் ஏலக்காய் பொடி உபயோகிக்கலாம் .

    Last edited by jv_66; 8th Apr 2013 at 01:34 PM.
    Jayanthy

  4. #44
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    இப்போது சில வகை குளிர்ந்த juice வகைகளைப் பாப்போம்.

    தக்காளி - வெள்ளரி ஜூஸ்

    தேவையானவை :

    பழுத்தத் தக்காளி - 2

    சிறிய வெள்ளரிக்காய் - 1

    செலெரி கீரைத் தண்டு - 1 சிறிய துண்டு

    புளிக்காதத் தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

    சர்க்கரை - தேவையான அளவு

    மிளகுத் தூள் - ஒரு சிட்டிகை

    பொடியாக நறுக்கிய புதினா

    உப்பு - ஒரு சிட்டிகை

    செய்முறை :

    தக்காளி, வெள்ளரிக்காய், கீரைத் தண்டு , தயிர், சர்க்கரை , மிளகுத் தூள் , உப்பு , எல்லாவற்றையும் ஒன்றாக மிக்சியில் அரைக்கவும் . இதை வடிகட்டி , மேலே புதினா தூவி, நன்கு குளிரவைத்துக் குடிக்கலாம்.

    இதில் எல்லாமே சத்து நிறைந்தவை.

    தினமும் ஒரு வகை ஜூஸ் இந்த முறையில் குடித்து வந்தால், குழந்தைகளுக்கு சத்தும் , கலர்புல் ஜூஸ் ஆகவும் இருக்க , விரும்பிக் குடிப்பார்கள்.

    Jayanthy

  5. #45

    பப்பாளி ஜூஸ்

    தேவையானவை :

    நன்கு பழுத்த பப்பாளி துண்டுகள் - 1 கப்

    ஆரஞ்சு - 1

    எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்

    உப்பு - 1 சிட்டிகை

    சர்க்கரை - தேவையான அளவு

    புதினா அல்லது துளசி - சிறிதளவு

    மிளகுத் தூள் - ஒரு சிட்டிகை

    செய்முறை :

    ஆரஞ்சு பழத்தைப் பிழிந்து ஜூஸ் எடுக்கவும் . அதில், எலுமிச்சைச் சாறு , உப்பு, சர்க்கரை, பப்பாளி பழத் துண்டுகள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

    மிளகுத் தூள்,பொடியாக நறுக்கிய புதினா (அல்லது துளசி ) தூவி, குளிர வைத்துக் கொடுக்கவும் .

    Jayanthy

  6. #46
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    தக்காளி - ஆரஞ்சு ஜூஸ்

    தேவையானவை :

    நன்றாகப் பழுத்தத் தக்காளி - 2

    ஆரஞ்சு - 2

    க்ளுகோஸ் அல்லது - 1 டீஸ்பூன்
    (சர்க்கரை )
    உப்பு - ஒரு சிட்டிகை

    செய்முறை :

    தக்காளியை மிக்சியில் அரிது வடிகட்டிக் கொள்ளவும். ஆரஞ்சு சாறைப் பிழிந்து தக்காளிச் சாறுடன் சேர்ந்து கலக்கவும். அதில் க்ளுகோஸ் அல்லது சர்க்கரை , உப்பு, கலந்து குளிர வைத்துக் கொடுக்கவும் .

    Jayanthy

  7. #47
    v_bhava's Avatar
    v_bhava is offline Citizen's of Penmai
    Real Name
    Bhavani
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    586

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    Quote Originally Posted by jv_66 View Post
    இப்போது சில வகை குளிர்ந்த juice வகைகளைப் பாப்போம்.

    தக்காளி - வெள்ளரி ஜூஸ்

    தேவையானவை :

    பழுத்தத் தக்காளி - 2

    சிறிய வெள்ளரிக்காய் - 1

    செலெரி கீரைத் தண்டு - 1 சிறிய துண்டு

    புளிக்காதத் தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

    சர்க்கரை - தேவையான அளவு

    மிளகுத் தூள் - ஒரு சிட்டிகை

    பொடியாக நறுக்கிய புதினா

    உப்பு - ஒரு சிட்டிகை

    செய்முறை :

    தக்காளி, வெள்ளரிக்காய், கீரைத் தண்டு , தயிர், சர்க்கரை , மிளகுத் தூள் , உப்பு , எல்லாவற்றையும் ஒன்றாக மிக்சியில் அரைக்கவும் . இதை வடிகட்டி , மேலே புதினா தூவி, நன்கு குளிரவைத்துக் குடிக்கலாம்.

    இதில் எல்லாமே சத்து நிறைந்தவை.

    தினமும் ஒரு வகை ஜூஸ் இந்த முறையில் குடித்து வந்தால், குழந்தைகளுக்கு சத்தும் , கலர்புல் ஜூஸ் ஆகவும் இருக்க , விரும்பிக் குடிப்பார்கள்.

    Its a healthy and cool juice Jayanthy. I tried. Its really very tasty. Lip smacking. I bet even the adults will love it. Thank you Friend.

    Parasakthi, jv_66 and infaa like this.
    Anbudan...
    Bhavani

    The Journey brings the happiness. Not the destination.

  8. #48
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    கோகனட் ஜூஸ் (coconut juice)

    தேவையானவை :

    இளநீர் - 2 கப்

    தேங்காய் வழுக்கை - 1/4 கப்

    ஆரஞ்சு சுளைகள் - 1 கப்

    எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்

    சர்க்கரை - தேவையான அளவு

    உப்பு - ஒரு சிட்டிகை

    செய்முறை :

    இளநீர் , தேங்காய் வழுக்கை , ஆரஞ்சு சுளைகள் , சர்க்கரை, உப்பு எல்லாவற்றையும் மிக்சியில் நன்றாக அரைத்து, பிறகு, எலுமிச்சைச் சாறு கலந்து, குளிர வைத்து கொடுக்கவும் .

    Jayanthy

  9. #49
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    Quote Originally Posted by v_bhava View Post
    Its a healthy and cool juice Jayanthy. I tried. Its really very tasty. Lip smacking. I bet even the adults will love it. Thank you Friend.

    Thanks a lot Bhava

    Parasakthi and infaa like this.
    Jayanthy

  10. #50
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    லெமன் - சப்போட்டா ஜூஸ்

    தேவையானவை :

    எலுமிச்சைச் சாறு - 1/4 கப்

    தோல் உரித்து விதை நீக்கிய சபோட்டா பழம் - 2

    பழுத்த வாழைப் பழம் - 1

    சர்க்கரை - 1/2 கப்

    செய்முறை :

    சப்போட்டா , வாழைப் பழம் இவற்றை மிக்சியில் நன்கு அரைத்து, எலுமிச்சைச் சாறு பிழிந்து, சர்க்கரை சேர்த்து , குளிர வைத்துக் கொடுக்கவும் .

    இது வயிற்றுக் கடுப்பு , வயிற்று வலி போன்றவற்றுக்கு நிவாரணம் கொடுக்கக் கூடியது. தோல் மினு மினுப்புக் கூடும் .

    Jayanthy

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter