Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree779Likes

Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!


Discussions on "Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!" in "Health and Kids Food" forum.


  1. #51
    Nithya rani's Avatar
    Nithya rani is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    chennai
    Posts
    22

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    i am a mother of 6months baby, every usefull food for my baby and babies too, thank u very much .


    Sponsored Links
    Parasakthi, jv_66, Rudhraa and 1 others like this.

  2. #52
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    Quote Originally Posted by Nithya rani View Post
    i am a mother of 6months baby, every usefull food for my baby and babies too, thank u very much .

    Thank you very much Nithya.

    That is the purpose of this thread.


    Rudhraa and infaa like this.
    Jayanthy





  3. #53
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    காரட் கலவை (carrot kalavai)

    தேவையானவை :

    பால் - 1 லிட்டர்
    காரட் - 2

    condensed milk - 1/4 கப்

    சர்க்கரை - தேவையான அளவு

    பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை

    மெல்லியதாக
    நறுக்கிய பிஸ்தா -சிறிதளவு

    ஏலக்காய் - 1/4 டீஸ்பூன்

    முந்திரி, பாதாம் - தலா 6

    வெள்ளரி விதை - 1 டீஸ்பூன்

    செய்முறை :

    காரட்டை நன்கு துருவி, அரைத்துக் கொள்ளவும் . அதனுடன் , முந்திரி, பாதாம், வெள்ளரி விதைகளை சேர்த்து அரைத்துக் கொள்ளவும் .

    பாலை அடுப்பில் வைத்து, முக்கால் பதம் காய்ந்ததும் , அரைத்த விழுதைச் சேர்க்கவும் .

    குறைந்தத் தீயில், அவ்வபோது கிளறி, கொதிக்க விடவும்.

    இதில் சர்க்கரைச் சேர்த்து 5 நிமிடம் கொதித்ததும் ,condensed milk சேர்த்து, சிறிது கிளறவும். இதில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய் சேர்த்து இறக்கவும் .பிஸ்தா பருப்பைத் தூவி, ஆற வைக்கவும். பின்னர், fridge இல் குளிர வைத்துக் கொடுக்கவும்.



    Jayanthy





  4. #54
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    jv_66, Rudhraa, gkarti and 1 others like this.

  5. #55
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    பாதாம் சுக்குப் பால்

    தேவையானவை :

    நன்றாகக் காய்ச்சிக் குளிர வைத்தப் பால் - 2 கப்

    ஊறவைத்து தோலுரித்து அரைத்த பாதாம் விழுது - 1 டேபிள்ஸ்பூன்

    பொடியாக நறுக்கிய பாதாம் - 1 டீஸ்பூன்

    சர்க்கரை - தேவைக்கேற்ப

    சுக்குப் பொடி - ஒரு சிட்டிகை

    குங்குமப்பூ - ஒரு சிட்டிகை


    செய்முறை :

    பாலுடன் பாதாம் விழுது, பொடியாக நறுக்கிய பாதாம், குங்குமப்பூ , சுக்குப்பொடி , சர்க்கரை சேர்த்து, நன்றாகக் கலக்கவும் .

    இதைக் குளிர வைத்துப் பரிமாறவும் .



    Jayanthy





  6. #56
    dvanitha's Avatar
    dvanitha is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Muscat
    Posts
    219

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    hi frnds,

    This thread is very useful to young mothers. Thanks Jaya akka.

    I dont have much exp like Jaya akka. But i would like to share what i know.

    Soak the dry grapes in water for overnight and boil it. Smash the grapes along the water. now filter the juice. feed the juice to ur child when it is warm.


    This gives skin nourishment. Also it is very helpful if ur child has difficulty in passing motion.

    Dry grapes contains vitamins and minerals. Good for health.

    For grownup child, u can give as it is. My daughter used to take drygrapes while writing or playing with toys.

    Vanitha

    Parasakthi, jv_66, Rudhraa and 3 others like this.
    - Vanitha

  7. #57
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    Quote Originally Posted by dvanitha View Post
    hi frnds,

    This thread is very useful to young mothers. Thanks Jaya akka.

    I dont have much exp like Jaya akka. But i would like to share what i know.

    Soak the dry grapes in water for overnight and boil it. Smash the grapes along the water. now filter the juice. feed the juice to ur child when it is warm.


    This gives skin nourishment. Also it is very helpful if ur child has difficulty in passing motion.

    Dry grapes contains vitamins and minerals. Good for health.

    For grownup child, u can give as it is. My daughter used to take drygrapes while writing or playing with toys.

    Vanitha

    Very useful tips Vanitha. Thanks for sharing.Please share more.

    infaa likes this.
    Jayanthy





  8. #58
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    மிக்ஸ்ட் வெஜிடபிள் சாலட்

    தேவையானவை :

    காரட், பீட்ரூட் , வெள்ளரி, குடைமிளகாய் - தலா 1/4 கப்

    இஞ்சித் துருவல் , எலுமிச்சைச் சாறு - தலா 1 டீஸ்பூன்

    மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    எல்லா கறிகாய்களையும் , அழகாக, நன்றாகத் துருவியும், பிறகு எல்லாவற்றயும் ஒரு பாத்திரத்தில் போட்டு, எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள், உப்பு , இவற்றை சேர்த்து, நன்றாகக் கலந்து, பரிமாறவும் .

    எல்லா கறிகாய்களும் சேர்வதால், நல்ல சத்தாகும் . வித விதமான கலர் களில் இருப்பதால் , பார்க்கவும் அழகாக சாப்பிடத் தோன்றும் .



    Jayanthy





  9. #59
    v_bhava's Avatar
    v_bhava is offline Citizen's of Penmai
    Real Name
    Bhavani
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    586

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    Quote Originally Posted by jv_66 View Post
    காரட் கலவை (carrot kalavai)

    தேவையானவை :

    பால் - 1 லிட்டர்
    காரட் - 2

    condensed milk - 1/4 கப்

    சர்க்கரை - தேவையான அளவு

    பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை

    மெல்லியதாக
    நறுக்கிய பிஸ்தா -சிறிதளவு

    ஏலக்காய் - 1/4 டீஸ்பூன்

    முந்திரி, பாதாம் - தலா 6

    வெள்ளரி விதை - 1 டீஸ்பூன்

    செய்முறை :

    காரட்டை நன்கு துருவி, அரைத்துக் கொள்ளவும் . அதனுடன் , முந்திரி, பாதாம், வெள்ளரி விதைகளை சேர்த்து அரைத்துக் கொள்ளவும் .

    பாலை அடுப்பில் வைத்து, முக்கால் பதம் காய்ந்ததும் , அரைத்த விழுதைச் சேர்க்கவும் .

    குறைந்தத் தீயில், அவ்வபோது கிளறி, கொதிக்க விடவும்.

    இதில் சர்க்கரைச் சேர்த்து 5 நிமிடம் கொதித்ததும் ,condensed milk சேர்த்து, சிறிது கிளறவும். இதில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய் சேர்த்து இறக்கவும் .பிஸ்தா பருப்பைத் தூவி, ஆற வைக்கவும். பின்னர், fridge இல் குளிர வைத்துக் கொடுக்கவும்.
    Dear Jayanthy,

    I got a doubt. Can we give 'Pachchai karpooram ' to small children (between 1-3 yrs)?


    infaa likes this.
    Anbudan...
    Bhavani

    The Journey brings the happiness. Not the destination.


  10. #60
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    Quote Originally Posted by v_bhava View Post
    Dear Jayanthy,

    I got a doubt. Can we give 'Pachchai karpooram ' to small children (between 1-3 yrs)?

    அதுல ஒண்ணும் தப்பில்லை பவானி .

    எப்டியும் ஒரு சின்ன பீஸ் தானே எடுத்து கசக்கி போடப்போறோம் , நிறைய போட வேண்டாம்.


    v_bhava and infaa like this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter