Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree779Likes

Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!


Discussions on "Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!" in "Health and Kids Food" forum.


  1. #81
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    குழந்தைக்களுக்கு முதல் முறையாக Non-Veg கொடுக்கும் பொழுது இப்பொழுது நான் சொல்லப் போகும் உப்புக்கறி கொடுங்கள். அவர்களுக்கு கண்டிப்பாக இது ரொம்பவும் பிடிக்கும். விரும்பி உண்பார்கள். மிகவும் சத்துக் கூட.

    உப்புக்கறி

    தேவையானவை
    • சிக்கன் (அ) மட்டன் - ஒரு கப்
    • இஞ்சி பூண்டு விழுது - இரண்டு டீஸ்பூன்
    • கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - சிறிது
    • உப்பு - தேவையான அளவு
    • எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு.

    செய்முறை
    • சிக்கன் (அ) மட்டனை நன்றாக தண்ணீரில் கழுவிக் கொள்ளவும். எலும்பு இல்லாத சக்கை இல்லாத இளம் கறியாக பார்த்து வாங்கிக் கொள்ளவும். அப்பொழுது தான் குழந்தைகளுக்கு மென்று விழுங்க இலகுவாக இருக்கும்.
    • குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி அது காய்ந்தது, சிறிது கடுகு, போட்டு பொரிந்ததும், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுதை நன்றாக வதக்கவும்.
    • இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாடை போக வதக்கிய பிறகு, கழுவி வைத்துள்ள கறித் துண்டுகளைப் போட்டு ஐந்து நிமிடம் வரை நன்றாக வதக்கி கொள்ளவேண்டும்.
    • பிறகு தேவையான அளவு உப்பு போட்டு, கொத்தமல்லி இலைகளை தூவி, வதக்கிவிட்டு குக்கர் மூடியை போட்டு இரண்டு அல்லது மூன்று விசில் விடவும்.
    • இப்பொழுது கறி நன்றாக வெந்து இருக்கும். இதை எடுத்து குழந்தைகளுக்கு ஊட்டிவிடலாம்.
    • அதே போல் குக்கரில் இருக்கும் கறித் தண்ணியை எடுத்து சாதத்துடன் பிசைந்தும் கொடுக்கலாம்.
    • இது ரொம்ப சத்தானது. காரம் சேர்க்காமல் இருப்பதால் குழந்தைகள் இதை ஒதுக்காமல் விரும்பி சாப்பிடுவார்கள். இஞ்சி பூண்டு சேர்த்து இருப்பதால், செரிமானத்தில் எந்த பிரச்சினையும் இருக்காது.
    • பத்து மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த உணவைக் கொடுக்கலாம்.



    Sponsored Links
    jv_66, Rudhraa, gkarti and 1 others like this.

  2. #82
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    கோஸ் இலை சாலட்

    தேவையானவை :

    பொடியாக நறுக்கிய அல்லது துருவிய காரட் -1/4 கப்

    பச்சைப் பட்டாணி - 1/4 கப்

    காலிபிளவர் - 1 கப்

    உப்பு - தேவையான அளவு

    கோஸ் இலை - தேவையான அளவு

    செய்முறை :

    முதலில் காலிப்ளவரை சிறிது உப்பு கலந்த சுடுநீரில் போட்டு, சுத்தப்படுத்திக் கொள்ளவும்.

    கறிகாய்களை, உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேக வைக்கவும்.

    அடுப்பில் நான்-ஸ்டிக் தோசைக்கல்லை வைத்து, அதன் மேல் கோஸ் இலையை வைக்கவும். சூடேறும் போதே கோஸ் இல்லை ஓரளவு வெந்து மேல் நோக்கி மூட ஆரம்பிக்கும்.

    அப்போது, அதற்கு உள்ளே ஒரு கரண்டி காய்கறி கலவையைப் போட்டு, கோஸ் இலையைச் சுற்றி சிறிது தண்ணீர் தெளிக்கவும் .

    பட பட வென ஓசை வந்ததும், எடுத்துப் பரிமாறவும்.

    இது மலச்சிக்கலுக்கு மிகவும் நல்லது.


    Parasakthi, Rudhraa and gkarti like this.
    Jayanthy





  3. #83
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    மாதுளை முத்து சாலட்

    தேவையானவை :

    மாதுளை முத்துக்கள் - 1 கப்

    பொடியாக நறுக்கிய மாங்காய் - 1/4 கப்

    உப்பு - தேவையான அளவு

    பொடியாகக் கத்தரித்த கொத்தமல்லி, புதினா இலைகள் சிறிதளவு

    விருப்பப்பட்டவர்கள் சிறிதளவு மிளகாய்த்தூள் சேர்க்கலாம்

    செய்முறை :

    எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பரிமாறவும்


    இரும்புச் சத்து நிறைந்தது மாதுளை .ரத்த சோகைக்கும் , நினைவாற்றலுக்கும் நல்லது


    Jayanthy





  4. #84
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    Quote Originally Posted by jv_66 View Post
    மாதுளை முத்து சாலட்

    தேவையானவை :

    மாதுளை முத்துக்கள் - 1 கப்

    பொடியாக நறுக்கிய மாங்காய் - 1/4 கப்

    உப்பு - தேவையான அளவு

    பொடியாகக் கத்தரித்த கொத்தமல்லி, புதினா இலைகள் சிறிதளவு

    விருப்பப்பட்டவர்கள் சிறிதளவு மிளகாய்த்தூள் சேர்க்கலாம்

    செய்முறை :

    எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பரிமாறவும்


    இரும்புச் சத்து நிறைந்தது மாதுளை .ரத்த சோகைக்கும் , நினைவாற்றலுக்கும் நல்லது
    Good and nutritious food ka .


    jv_66 likes this.

  5. #85
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    மாதுளை - கார்ன்(corn) ரைத்தா(raitha)

    தேவையானவை :

    புளிக்காதத் தயிர் - ஒரு கப்

    மாதுளை முத்துக்கள்

    வேக வைத்து உதிர்த்த சோள மணிகள்

    வேக வைத்த பட்டாணி - இவை தலா ஒரு கப்

    பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - 1/4 கப்

    கத்தரித்த கொத்துமல்லி - சிறிதளவு

    சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    தயிரை லேசாகக் கடைந்து கொள்ளவும் . தயிருடன், மாதுளை முத்துக்கள், சோள மணிகள் , பட்டாணி, நறுக்கிய வாழைத்தண்டு , கொத்தமல்லி, சீரகத்தூள், உப்பு ஆகிவற்றைக் கலந்து, அப்படியே அல்லது குளிரவைத்துப் பரிமாறவும்.


    sumathisrini and Rudhraa like this.
    Jayanthy





  6. #86
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    Quote Originally Posted by Parasakthi View Post


    Good and nutritious food ka .

    Thanks Sakthi

    Parasakthi likes this.
    Jayanthy





  7. #87
    v_bhava's Avatar
    v_bhava is offline Citizen's of Penmai
    Real Name
    Bhavani
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    586

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    Quote Originally Posted by jv_66 View Post
    ஜீரண ஜூஸ்


    தேவையானவை :

    சர்க்கரை, தண்ணீர் - தலா 1 கப்

    வறுத்துப் பொடித்த சீரகத் தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

    உப்பு - 1/4 ஸ்பூன்

    சுக்குப் பொடி - 1 டீஸ்பூன்

    பெருங்கயத்தூள் - 1/4 டீஸ்பூன்

    புளித் தண்ணீர் - 1/2 கப்

    செய்முறை :

    மேலே கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு ஆறவைத்து, குளிரவைதுக் கொடுக்கவும்.

    இதில் இன்னொரு வகையாக , சர்கரைக்குப் பதில் , பேரீச்சம் பழத்தை அரைத்தும் சேர்கலாம்.

    உடலுக்கு மிகவும் நல்லது .

    ஜீரணக் கோளாறுகளுக்கு அருமையான மருந்தான சீரகத்தை மிகவும் சுவையான பானமாக்கி கொடுக்கும் முறை இது .

    It was really nice Jayanthy. Mudhal thadavai konjam pulippu thookala vandhuchu. But, next time it came out just right. I used "chillu karupatti" instead of sugar. A very helpful tip. Thanks a lot.


    jv_66 and Rudhraa like this.
    Anbudan...
    Bhavani

    The Journey brings the happiness. Not the destination.


  8. #88
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,592

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    Quote Originally Posted by jv_66 View Post
    மாதுளை முத்து சாலட்

    தேவையானவை :

    மாதுளை முத்துக்கள் - 1 கப்

    பொடியாக நறுக்கிய மாங்காய் - 1/4 கப்

    உப்பு - தேவையான அளவு

    பொடியாகக் கத்தரித்த கொத்தமல்லி, புதினா இலைகள் சிறிதளவு

    விருப்பப்பட்டவர்கள் சிறிதளவு மிளகாய்த்தூள் சேர்க்கலாம்

    செய்முறை :

    எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பரிமாறவும்


    இரும்புச் சத்து நிறைந்தது மாதுளை .ரத்த சோகைக்கும் , நினைவாற்றலுக்கும் நல்லது

    சுலபமாக தயாரிக்கக் கூடிய சாலட் செய்முறை ஜெயந்தி, சத்தானதும் கூட, பகிர்வுக்கு நன்றி தோழி


    jv_66 and Rudhraa like this.

  9. #89
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    Quote Originally Posted by v_bhava View Post

    It was really nice Jayanthy. Mudhal thadavai konjam pulippu thookala vandhuchu. But, next time it came out just right. I used "chillu karupatti" instead of sugar. A very helpful tip. Thanks a lot.


    ​Welcome Bhavani

    Jayanthy





  10. #90
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Mom!!!!!!!! Please give me healthy foods!!!!!! OK!!!!!!

    Quote Originally Posted by sumathisrini View Post

    சுலபமாக தயாரிக்கக் கூடிய சாலட் செய்முறை ஜெயந்தி, சத்தானதும் கூட, பகிர்வுக்கு நன்றி தோழி

    நன்றி சுமதி

    sumathisrini likes this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter