Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree10Likes
  • 4 Post By sumathisrini
  • 1 Post By sumitra
  • 1 Post By jv_66
  • 2 Post By Vishnupriya30
  • 1 Post By laddubala
  • 1 Post By Innocent

Food which increase your kids weight - குழந்தையின் எடை அதிகரிக்க உதவும் 


Discussions on "Food which increase your kids weight - குழந்தையின் எடை அதிகரிக்க உதவும் " in "Health and Kids Food" forum.


  1. #1
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,537

    Food which increase your kids weight - குழந்தையின் எடை அதிகரிக்க உதவும் 

    குழந்தைகளின் எடையை அதிகரிக்க முயலும் பெற்றோர்கள் அவர்களுக்கு சரியான உணவை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். மேலும் அப்படி கொடுக்கும் உணவுகளில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் நிறைந்திருக்கும் படியான உணவுகளைக் கொடுக்க வேண்டும்.


    பிரட்
    குழந்தைகளுக்கு வெள்ளை நிற பிரட் கொடுப்பதற்கு பதிலாக, ஓட்ஸ் மூலம் செய்யப்பட்ட பிரட்டைக் கொடுத்தால், அது அவர்களுக்கு வித்தியாசமான சுவையைக் கொடுப்பதோடு, அவர்களின் எடையையும் அதிகரிக்கும்.


    செரில்
    செரில்களில் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் எடையை அதிகரிக்க உதவும் கார்போஹைட்ரேட், கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் போதிக அளவில் நிறைந்துள்ளன. ஆகவே தினமும் காலையில் செரில்களை பாலில் போட்டு கொடுத்து வாருங்கள்.

    உலர் பழங்கள்
    உலர் பழங்களில் கலோரிகள் அதிகம் இருக்கிறது. இது குழந்தைகளின் எடையை அதிகரிக்க உதவும். ஆகவே உலர் பழங்களான முந்திரி, பாதாம், உலர் திராட்சை போன்றவற்றை ஸ்நாக்ஸாக கொடுக்க வேண்டும். குறிப்பாக தினமும் அளவாக கொடுக்க வேண்டும்.


    பாஸ்தா மற்றும் ஆலிவ் ஆயில்
    பாஸ்தாவை ஆலிவ் ஆயிலில் சமைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால், அது சுவையாக இருப்பதோடு, குழந்தைகளின் எடையையும் அதிகரிக்கும்.


    இனிப்புகள்
    இனிப்புகள் என்றதும் சாக்லெட்டை அதிகம் கொடுக்க வேண்டாம். இனிப்புக்களில் சரியான கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள இனிப்புக்களை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். உதாரணமாக, வாழைப்பழ ஸ்மூத்தி, புரூட் ரோல் போன்றவை.


    இறைச்சி
    இறைச்சியிலும் புரோட்டீன், கால்சியம் மற்றும் கொழுப்புக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, வளர்ச்சி மற்றும் எடையை அதிகரிக்க உதவும் கார்போஹைட்ரேட்டும் அதிகம் உள்ளது. ஆகவே இதனையும் குழந்தைகளின் எடையை அதிகரிக்க கொடுக்கலாம்.


    வேர்க்கடலை வெண்ணெய்
    வேர்க்கடலை வெண்ணெயிலும் புரோட்டீன் மற்றம் நல்ல கொழுப்புக்கள் அதிகம் நிறைந்துள்ளதால், இதனை குழந்தைகளுக்கு பிரட்டில் தடவிக் கொடுத்தால், ஆரோக்கியமான முறையில் அவர்களின் எடை அதிகரிக்கும்.


    முட்டை
    முட்டையில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இது குழந்தைகளின் எடையை அதிகரிக்க உதவும் உணவுகளில் ஒன்றாகும். அதிலும் ஒரு முட்டையில் 6 கிராம் புரோட்டீன் உள்ளது. ஆகவே இதனை தினமும் வேக வைத்து குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் நல்லது.


    பால் பொருட்கள்
    பால் பொருட்களில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. அதிலும் எலும்பை வலுவாக வைத்துக் கொள்ளும் கால்சியம் மற்றும் உடல் எடை அதிகரிப்பதற்கு தேவையான கலோரிகள் அதிகம் நிறைந்துள்ளது. இருப்பினும் இவற்றை குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமாக கொடுக்க வேண்டாம். அளவாக கொடுப்பதே சிறந்தது.


    அவகேடோ
    அவகேடோவில் கலோரிகள்அதிகம் இருப்பதோடு, அதில் நல்ல கொழுப்புக்களும் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இதனை குழந்தைகளுக்கு மில்க் ஷேக் போன்று செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி குடிப்பார்கள். இதனால் அவர்களின் உடல் எடையும் அதிகரிக்கும்.

    source: boldsky

    Similar Threads:

    Sponsored Links
    jv_66, sumitra, gkarti and 1 others like this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Food which increase your kids weight - குழந்தையின் எடை அதிகரிக்க உதவும்

    Very useful information. thank you!

    sumathisrini likes this.

  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Food which increase your kids weight - குழந்தையின் எடை அதிகரிக்க உதவும்

    அம்மாக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் , இத்தகவல்கள்

    sumathisrini likes this.
    Jayanthy





  4. #4
    Vishnupriya30 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Columbia
    Posts
    88

    Re: Food which increase your kids weight - குழந்தையின் எடை அதிகரிக்க உதவும்

    Thanks a lot for the tips!

    Smiles
    Vishnu

    sumathisrini and jv_66 like this.

  5. #5
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,537

    Re: Food which increase your kids weight - குழந்தையின் எடை அதிகரிக்க உதவும்

    Quote Originally Posted by Vishnupriya30 View Post
    Thanks a lot for the tips!

    Smiles
    Vishnu

    Thank you Vishnu .



  6. #6
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,996

    Re: Food which increase your kids weight - குழந்தையின் எடை அதிகரிக்க உதவும்

    Thanks a lot for the tips

    sumathisrini likes this.
    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

  7. #7
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,537

    Re: Food which increase your kids weight - குழந்தையின் எடை அதிகரிக்க உதவும்

    Quote Originally Posted by laddubala View Post
    Thanks a lot for the tips

    Welcome friend .



  8. #8
    Innocent's Avatar
    Innocent is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    France
    Posts
    34

    Re: Food which increase your kids weight - குழந்தையின் எடை அதிகரிக்க உதவும்

    Super tips ... I like this poste

    sumathisrini likes this.
    Preety

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter