Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree5Likes
  • 2 Post By thenuraj
  • 1 Post By RathideviDeva
  • 1 Post By thenuraj
  • 1 Post By repplyuma

Food chart for Diabetic patients - நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவ&#


Discussions on "Food chart for Diabetic patients - நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவ&#" in "Health" forum.


  1. #1
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Food chart for Diabetic patients - நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவ&#






    சாப்பிடக் கூடாதது

    1. சர்க்கரை.
    2. கரும்பு.
    3. சாக்லெட்.
    4. குளுக்கோஸ்.
    5. காம்பளான்.
    6. குளிர் பானங்கள்.
    7. சாம் வகைகள்.
    8. பால் கட்டி.
    9. திரட்டுப்பால்.
    10. பனிக்கூழ்.
    11. வாழைப்பழம்.
    12. பலாப்பழம்.
    13. மாம்பழம்.
    14. நுங்கு.
    15. சப்போட்டா.
    16. சீதாப்பழம்.
    17. உலர்ந்த திராட்சை.
    18. சேப்பங்கிழங்கு.
    19. உருளைக்கிழங்கு.
    20. சர்க்கரைவள்ளிக்கிழங்கு.




    அளவோடு சாப்பிடலாம்

    1. கம்பு.
    2. ஓட்ஸ்.
    3. அரிசி.
    4. அவல்.
    5. இரவை.
    6. பார்லி அரிசி
    7. சோளம்.
    8. மக்காச் சோளம்.
    9. கேழ்வரகு.
    10. கோதுமை.
    11. பாதாம் பருப்பு.
    12. முந்திரிப் பருப்பு.
    13. வேர்க்கடலை.
    14. பிஸ்தா பருப்பு.
    15. வால் நட்.




    அளவில்லாமல் சாப்பிடலாம்

    1. பாகற்காய்
    2. சுரைக்காய்.
    3. வாழைத்தண்டு.
    4. வெள்ளை முள்ளங்கி.
    5. தக்காளி.
    6. கொத்தவரங்காய்.
    7. காராமணி.
    8. வெள்ளரிக்காய்
    9. அவரைக்காய்.
    10. முருங்கைக்காய்.
    11. கீரை.
    12. கண்டங்கத்திரி.
    13. கோவைக்காய்.
    14. வெங்காயம்.
    15. பூசணிக்காய்.
    16. கத்திரிக்காய்.
    17. வாழைப்பூ.
    18. பீர்க்கங்காய்.
    19. பப்பாளிக்காய்.
    20. வெண்டைக்காய்.
    21. முட்டைக்கோஸ்.
    22. நூல்கோல்.
    23. கோவிப்பூ.
    24. சீமை கத்திரிக்காய்.



    Similar Threads:

    Sponsored Links
    repplyuma and RathideviDeva like this.

  2. #2
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    re: Food chart for Diabetic patients - நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டī

    @thenuraj 'not to eat' listla complan irukku? Appadinna ella health drinksumma?

    thenuraj likes this.

  3. #3
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: Food chart for Diabetic patients - நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டī

    Quote Originally Posted by RathideviDeva View Post
    @thenuraj 'not to eat' listla complan irukku? Appadinna ella health drinksumma?



    அப்படித்தான் இருக்கும் ரதி.... அதற்கான விவரங்களை தான் நானும் தேடிக்கிட்டு இருக்கேன்.

    RathideviDeva likes this.

  4. #4
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    re: Food chart for Diabetic patients - நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டī

    நல்ல தகவல் தேனு ..ஷேர் செய்ததிற்கு நன்றி ..

    thenuraj likes this.
    - உமா உதய்

  5. #5
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Food chart for Diabetic patients - நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்ட&

    Quote Originally Posted by repplyuma View Post
    நல்ல தகவல் தேனு ..ஷேர் செய்ததிற்கு நன்றி ..



    வெல்கம் உமா....


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter