Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 2 Post By chan
  • 1 Post By kkmathy

How The Color Of Your Tongue Can Reveal Health Problems - நாக்கின் நிறம் வைத்து நோய்களை இ


Discussions on "How The Color Of Your Tongue Can Reveal Health Problems - நாக்கின் நிறம் வைத்து நோய்களை இ" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    How The Color Of Your Tongue Can Reveal Health Problems - நாக்கின் நிறம் வைத்து நோய்களை இ

    நாக்கின் நிறம் வைத்து நோய்களை இனம் காண்பது எப்படி.



    நாக்கில் காலையில் பல்விளக்கும் போது பார்த்தால் இருக்கும் படிவம் உடலின் நிலையை உணர்த்தும்.

    கருப்பு கலந்த மரத்தின் நிறமாக இருந்தால் வாயு கோளாறு.
    மஞ்சள் நிறம் கல்லீரல் பாதிப்பையும்,

    பச்சை அல்லது சிவப்பு Gall blader பிரச்சனையையும்,

    வெள்ளை நிறம் கபத்தினையும் (சளி),

    நில நிறம் இதய கோளாறு,

    பர்பிள் நிறம் கல்லீரலின் இரத்த ஓட்ட குறைவினையும் காட்டும்,

    நாக்கின் நுனியில் பற்களை போன்ற வெளிறிய கோடுகள் போல் தெரிந்தால் உண்ணும் உணவின் சத்துக்கள் சரியாக கிரகிக்கப் படவில்லை என்றும்,

    நடு நாக்கில் கோடுகள் போல் இருந்தால் எதிர்ப்பு சக்தியின் குறைபாடு என்றும்,

    நாக்கில் வெடிப்புகள் இருந்தால் உடலின் தச வாயு சமநிலை பாதிப்பு என்று பொருள்.

    கை, கால்களில் Reflexology புள்ளிகளை பார்த்தது போல் நாக்கிலும் உடல் உள்ளுறுப்புகளின் நரம்பு முடிச்சுகள் உள்ளது.

    இதை வைத்தும் உடலின் குறைப்பாடுகளை கண்டுபிடிக்கலாம்.


    Similar Threads:

    Sponsored Links
    kkmathy and malathimari like this.

  2. #2
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: How The Color Of Your Tongue Can Reveal Health Problems - நாக்கின் நிறம் வைத்து நோய்களை &a

    Very useful sharing, Latchmy.

    chan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter