Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 2 Post By bharathi saravanan
  • 1 Post By bharathi saravanan

உடல் நலத்தில் செரிமானத்தின் பங்கு


Discussions on "உடல் நலத்தில் செரிமானத்தின் பங்கு" in "Health" forum.


  1. #1
    bharathi saravanan's Avatar
    bharathi saravanan is offline Commander's of Penmai
    Real Name
    Dhivya Bharathi
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    Chennai
    Posts
    1,612

    உடல் நலத்தில் செரிமானத்தின் பங்கு

    உடல் நலத்தில் செரிமானம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. செரிமானத்தில் பாதிப்பு ஏற்பட்டால் தொடர்ந்து பல வியாதிகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. வயிற்று வலியில் இருந்து தொடங்கி அடுத்து அடுத்து பல வியாதிகளாக பெருகிவிடும். இதனால் தான் பல வியாதிகளுக்கு வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையே மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

    நல்ல ஆரோக்கியமான வாழ்விற்காக ஆய்வுகளின் முடிவுகள் கூறுவது கூட சீரான உணவு பழக்கத்தையும், உடற்பயிற்சியையும் தான்.

    * சாப்பிட்ட உணவு ஜீரணமாக 3 முதல் 4 மணி நேரம் எடுத்துக்கொண்டால் உடல் நல்ல நிலையில் இருக்கிறது என்று அர்த்தம். சாதாரணமாக 4.30 மணி நேரம் அல்லது 5 மணி நேர இடைவேளைக்கு பிறகு மீண்டும் பசிக்கத் தொடங்கினால் உடல் நல்ல நிலையில் இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ளலாம். பரோட்டா போன்ற சில கடின உணவுகள் ஜீரணமாக காலதாமதம் ஆகலாம்.

    * உடல் எடையில் குறை இருந்தால் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். எடை அதிகமாக இருந்தால் அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கொழுப்பின் அளவையும் சீரான உடற்பயிற்சியின் மூலம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.


    Similar Threads:

    Sponsored Links
    Geetha A and nusrath like this.
    Very little is needed to make a happy life; it is all within yourself, in your way of thinking.


    எனது வரிகள்

  2. #2
    bharathi saravanan's Avatar
    bharathi saravanan is offline Commander's of Penmai
    Real Name
    Dhivya Bharathi
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    Chennai
    Posts
    1,612

    Re: உடல் நலத்தில் செரிமானத்தின் பங்கு

    * டீ, காபி மற்றும் குளிர்பானங்கள் அருந்துவது, நொறுக்குத் தீனிகளை அடிக்கடி உண்பது போன்றவை செரிமானத் திறனில் மாற்றங்களை ஏற்படுத்தும். எனவே, செரிமானத் திறன் ஒழுங்காக இருக்க வேண்டும் என்றால் சீரான உணவுப் பழக்கத்தையே கடைபிடிக்க வேண்டும்.

    * எனவே, சீரான உணவுப் பழக்கத்தையும், தேகப் பயிற்சியையும் மேற்கொண்டால் வாழ்வை வளமாக்கிக் கொள்ள முடியும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.

    Geetha A likes this.
    Very little is needed to make a happy life; it is all within yourself, in your way of thinking.


    எனது வரிகள்

  3. #3
    Geetha A's Avatar
    Geetha A is offline Registered User
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Anu
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    France
    Posts
    634
    Blog Entries
    39

    Re: உடல் நலத்தில் செரிமானத்தின் பங்கு

    nice and thanks for this info

    Regards
    Anu


    Don't limit your challenges, challenge your limits

    http://www.penmai.com/forums/india/4...tml#post460945

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter