தொட்டால் போகும் சோகம்

உங்களுக்கு நீங்களே டாக்டர்!

காரணமே இல்லாமல் திடீரென ஏற்படும் சோகம், மன அழுத்தம் இவற்றால் தவிக்கிறீர்களா? உடனே அக்குபங்சர் போல, உடலின் சில பாகங்களில் உங்கள் விரல்களால் தொட்டு மெல்லிய அழுத்தம் கொடுத்துப் பாருங்களேன்... இன்ஸ்டன்ட்டாக சோகம் காணாமல் போகும் மேஜிக் நிகழும்! நம்ப முடியவில்லையா? தொட்டுதான் பாருங்களேன்!

நீங்கள் சோகமாக உணரும் நேரங்களில், படத்தில் காட்டியுள்ள வரிசைப்படி அந்தந்த புள்ளிகளில் உங்கள் விரல் நுனியால் லேசாக அழுத்திக் கொடுங்கள். இங்கே தொடங்குங்கள்... இந்த வரிசைப்படி அழுத்தத் தொடங்குங்கள்…இதேபோல, 5 முதல் 7 முறைகளோ உங்களை மகிழ்ச்சி மீண்டும் தொற்றிக் கொள்ளும் வரையிலோ செய்யலாம்.Similar Threads: