Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree40Likes

Alzheimer - ஆல்சைமர் நோய்: 2050 ல் காத்திருக்கும் ஆபத்

Discussions on "Alzheimer - ஆல்சைமர் நோய்: 2050 ல் காத்திருக்கும் ஆபத்" in "Health" forum.

  1. #11
    Mirage's Avatar
    Mirage is offline Commander's of Penmai
    Real Name
    கானல் நீர்
    Gender
    Male
    Join Date
    Sep 2014
    Location
    தார் பாலைவனம்
    Posts
    1,078

    Re: Alzheimer - ஆல்சைமர் நோய்: 2050 ல் காத்திருக்கும் ஆபத்

    மிகவும் பரிதாபமான நோய்.

    எனது தந்தை பல வருடங்கள் பாதிக்கப்பட்டு பின்னர் விடுதலை கிடைத்து உயிர் நீத்தார்.

    அவர் இறந்ததற்கு அழுதேனா? மகிழ்ந்தேனா?
    என்று இன்று வரை தெரியவில்லை.

    Sponsored Links
    மிராஜ்

  2. #12
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    26,403
    Blog Entries
    7

    Re: Alzheimer - ஆல்சைமர் நோய்: 2050 ல் காத்திருக்கும் ஆபத்

    Quote Originally Posted by Mirage View Post
    மிகவும் பரிதாபமான நோய்.

    எனது தந்தை பல வருடங்கள் பாதிக்கப்பட்டு பின்னர் விடுதலை கிடைத்து உயிர் நீத்தார்.

    அவர் இறந்ததற்கு அழுதேனா? மகிழ்ந்தேனா?
    என்று இன்று வரை தெரியவில்லை.
    நான் நேரில் பார்த்தததில்லை ...ஆனால், ஒரே ஒரு நாள் என் உறவில் ஒரு பெண்மணி ,சற்று வயதானவர்கள், தன வீடு தெரியாமல் அதே தெருவில் பல முறை நடந்துகொண்டே இருந்தார்கள்...பதட்டத்தில் அவர்களுக்கு மயக்கமே வந்து விட்டது. நாங்கள் அவர் யாரையோ தேடுகிறார் என்று வேடிக்கை பார்த்திருந்தோம்...பின்தான் எதோ விபரீதம் என்று அறிந்து உள்ளே கூட்டி வந்தோம்..நல்லகாலம், அதன்பின் அப்படி நேரவில்லை...இதுதான் இந்த நோயா???

    RathideviDeva likes this.

  3. #13
    Mirage's Avatar
    Mirage is offline Commander's of Penmai
    Real Name
    கானல் நீர்
    Gender
    Male
    Join Date
    Sep 2014
    Location
    தார் பாலைவனம்
    Posts
    1,078

    Re: Alzheimer - ஆல்சைமர் நோய்: 2050 ல் காத்திருக்கும் ஆபத்

    Quote Originally Posted by selvipandiyan View Post

    இது மட்டுமல்ல - இதன் கொடுமையை சொல்லி மாளாது.

    பசிக்குதுன்னு சொல்லத் தெரியாது, சாப்பிட தெரியாது, அன்றாட கடன்களை கழிக்க தெரியாது. ஒருவரையும் ஞாபகம் இருக்காது. மன நிலை பாதிக்கப்பட்ட குழந்தையாகத்தான் கருதிட இயலும். உடல் நிலை சரி இல்லை என்றாலும் தெரியாது நமக்கு. செயினில் கட்டி கொண்டு போவது போல் கூடவே ஒருத்தர் இருக்க வேண்டும் வெளியே சென்றால். இன்னும் என்னென்னவோ இன்னல்கள் பாதிக்கப்பட்டவருக்கும், பார்த்துக் கொள்கிறவர்களுக்கும்.

    மிராஜ்

  4. #14
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    26,403
    Blog Entries
    7

    Re: Alzheimer - ஆல்சைமர் நோய்: 2050 ல் காத்திருக்கும் ஆபத்

    Quote Originally Posted by Mirage View Post
    இது மட்டுமல்ல - இதன் கொடுமையை சொல்லி மாளாது.

    பசிக்குதுன்னு சொல்லத் தெரியாது, சாப்பிட தெரியாது, அன்றாட கடன்களை கழிக்க தெரியாது. ஒருவரையும் ஞாபகம் இருக்காது. மன நிலை பாதிக்கப்பட்ட குழந்தையாகத்தான் கருதிட இயலும். உடல் நிலை சரி இல்லை என்றாலும் தெரியாது நமக்கு. செயினில் கட்டி கொண்டு போவது போல் கூடவே ஒருத்தர் இருக்க வேண்டும் வெளியே சென்றால். இன்னும் என்னென்னவோ இன்னல்கள் பாதிக்கப்பட்டவருக்கும், பார்த்துக் கொள்கிறவர்களுக்கும்.
    நம்ம ஊர்ல இல்லைன்னு நினைச்சுக்க்கிட்டுருந்தேனே!!!! ஒரு பிரபலமானவங்களுக்கு இருக்கிறதா கேள்விப்பட்டுருக்கேனே.......இதற்கு மருத்துவம் இல்லையோ......கூட இருப்பவங்களுக்குதான் சிரமம்......

    femila, RathideviDeva and Mirage like this.

  5. #15
    Mirage's Avatar
    Mirage is offline Commander's of Penmai
    Real Name
    கானல் நீர்
    Gender
    Male
    Join Date
    Sep 2014
    Location
    தார் பாலைவனம்
    Posts
    1,078

    Re: Alzheimer - ஆல்சைமர் நோய்: 2050 ல் காத்திருக்கும் ஆபத்

    Quote Originally Posted by selvipandiyan View Post
    நம்ம ஊர்ல இல்லைன்னு நினைச்சுக்க்கிட்டுருந்தேனே!!!! ஒரு பிரபலமானவங்களுக்கு இருக்கிறதா கேள்விப்பட்டுருக்கேனே.......இதற்கு மருத்துவம் இல்லையோ......கூட இருப்பவங்களுக்குதான் சிரமம்......
    இதற்கு கண்கண்ட மருத்துவம் இருக்கு ஆனால் அதை கண்டுபிடித்த மருத்துவருக்கு இதே நோய் இருப்பதால் - மருந்து என்னன்னு யாருக்கும் தெரியல

    மிராஜ்

  6. #16
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    26,403
    Blog Entries
    7

    Re: Alzheimer - ஆல்சைமர் நோய்: 2050 ல் காத்திருக்கும் ஆபத்

    Quote Originally Posted by Mirage View Post
    இதற்கு கண்கண்ட மருத்துவம் இருக்கு ஆனால் அதை கண்டுபிடித்த மருத்துவருக்கு இதே நோய் இருப்பதால் - மருந்து என்னன்னு யாருக்கும் தெரியல
    இந்த ரணகலத்துளையும் ஒரு கிளு கிளுப்பு?????

    femila, RathideviDeva and Mirage like this.

  7. #17
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Alzheimer - ஆல்சைமர் நோய்: 2050 ல் காத்திருக்கும் ஆபத்

    எனக்கு ஒ காதல் கண்மணில வர்றவங்கதான் நியாபகம் வர்றாங்க.. அவங்களும் இதே மாதிரிதான நடிச்சிருந்தாங்க.. அதை பார்க்கும்போதே ரொம்ப கஷ்ட்டமா இருந்துது..

    நிஜத்துல நடக்கும்போது எவ்ளோ கஷ்ட்டம்ல..

    ஆட்டிசம் குழந்தைகன்னா பிறப்பிலேயே இவங்க இப்படித்தான் அப்பாடின்னு கொஞ்சமாவது மனசை தேத்திக்கலாம். ஆனா திடிர்ன்னு நல்லா இருக்குறவங்க இப்படி ஆனா.. ஹ்ம்ம்... வெரி பேட்.. & நோ வோர்ட்ஸ்

    My Stories : CLICK CLICK

  8. #18
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    26,403
    Blog Entries
    7

    Re: Alzheimer - ஆல்சைமர் நோய்: 2050 ல் காத்திருக்கும் ஆபத்

    Quote Originally Posted by femila View Post
    எனக்கு ஒ காதல் கண்மணில வர்றவங்கதான் நியாபகம் வர்றாங்க.. அவங்களும் இதே மாதிரிதான நடிச்சிருந்தாங்க.. அதை பார்க்கும்போதே ரொம்ப கஷ்ட்டமா இருந்துது..

    நிஜத்துல நடக்கும்போது எவ்ளோ கஷ்ட்டம்ல..

    ஆட்டிசம் குழந்தைகன்னா பிறப்பிலேயே இவங்க இப்படித்தான் அப்பாடின்னு கொஞ்சமாவது மனசை தேத்திக்கலாம். ஆனா திடிர்ன்னு நல்லா இருக்குறவங்க இப்படி ஆனா.. ஹ்ம்ம்... வெரி பேட்.. & நோ வோர்ட்ஸ்
    வீட்டுக்கு தெரியாம படம் பார்த்தியா???????? இரு, நான் இப்போவே வீட்டுக்கு சொல்றேன்!!!!

    femila likes this.

  9. #19
    Mirage's Avatar
    Mirage is offline Commander's of Penmai
    Real Name
    கானல் நீர்
    Gender
    Male
    Join Date
    Sep 2014
    Location
    தார் பாலைவனம்
    Posts
    1,078

    Re: Alzheimer - ஆல்சைமர் நோய்: 2050 ல் காத்திருக்கும் ஆபத்

    Quote Originally Posted by selvipandiyan View Post
    இந்த ரணகலத்துளையும் ஒரு கிளு கிளுப்பு?????
    எல்லாத்துக்கும் பயந்தா ஓட்ட முடியுமா வாழ்க்கைய?
    சிரிச்சு போட்டு பொழப்ப பாத்துத் தான ஆவணும்

    மிராஜ்

  10. #20
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    26,403
    Blog Entries
    7

    Re: Alzheimer - ஆல்சைமர் நோய்: 2050 ல் காத்திருக்கும் ஆபத்

    Quote Originally Posted by Mirage View Post
    எல்லாத்துக்கும் பயந்தா ஓட்ட முடியுமா வாழ்க்கைய?
    சிரிச்சு போட்டு பொழப்ப பாத்துத் தான ஆவணும்
    mmm......sarithaan.....

    RathideviDeva and Mirage like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter