Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree226Likes

மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்&a

Discussions on "மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்&a" in "Health" forum.

 1. #11
  gkarti's Avatar
  gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,098

  Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது எனĮ

  Koduram Aunty Ithu..

  Sponsored Links

 2. #12
  RathideviDeva is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  ரதி
  Gender
  Female
  Join Date
  Sep 2014
  Location
  California
  Posts
  4,092
  Blog Entries
  11

  Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது எனĮ

  Indha topica oru thadavai Vijaytv Neeyaa naanaa cover seidhadhu. Appa anga rendu peroda kadhai kanla kanneer varra alavukku irundhadhu.

  Oru ladykku, delivery appa edho thappaana handling naala, iduppukku keezha unarve illa. Avanga oru auto driveroda wifenu ninaikkiren. Avanga 4 vayasu ponnu ammaakku help panna thaane dosai ootha kathukkichu.

  2nd incidentla oru kai kuzhandhaikku paarvai partialaavo fullaavo poirichu.

 3. #13
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது எனĮ

  என்ன ஒரு மகாக் கொடுமை இப்படிப்பட்ட நிகழ்வுகள் ??

  நம்பவே முடியலை ....இந்த காலத்து மருத்துவர்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்புணர்ச்சியே இருக்காதா ?

  மேலே கூறப்பட்ட எந்த ஒரு நிகழ்வுக்கும் என்னால் லைக் கொடுக்க முடியலை . மனசு மிகவும் கனத்துப் போச்சு .

  சமுதாயத்தில் எத்தனை ஒரு உன்னதமான பதவியில் இருந்துகொண்டு , கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் , ஒரு முறைக்கு பல முறைகள் மீண்டும் மீண்டும் கவனித்து செயல்பட்டு இருந்தால் , இத்தகைய குறைகளை எளிதில் களைந்து இருக்கலாமே .

  எத்தனை குடும்பங்களின் வாழ்வைப் பறித்து , இவர்கள் எல்லாம் மனநிம்மதியுடன் இருந்து /இறந்து விட முடியுமா என்ன ?
  @Geethanjali16 உங்களோட பிரச்சினை எதுவாக இருந்தாலும் , மிகவும் மனசுக்கு கஷ்டமா இருக்கு .

  எந்த ஒரு தாய்க்கும் /பெற்றோருக்கும் இத்தகைய நிலைகள் வரவே கூடாது .

  டாக்டர்கள் கண்டிப்பாக ஒரு தீர்மானம் எடுத்தால் தான் இந்த நிலைகள் மாறும் . மருத்துவத் தொழிலை கண்டிப்பாக வியாபார ரீதியாக அணுகாமல் , மற்றவரின் பிணி நீக்கும் தொழிலாக மட்டுமே இதைக் கையாள்வேன் என்பதே அது .

  முன்னர் ஒரு நர்ஸ் டிவியில் தெரிவித்தார் .

  ஆபரேஷன் செய்யும்போது , வெளிப்படும் ரத்தத்தை துடைப்பதற்காக swab என்ற குட்டி bandage துணிகளை அவர் வைத்து இருப்பாராம் .

  ஆபரேஷனுக்கு முன்னர் அவைகளை கணக்கு வைத்துக்கொண்டு, டாக்டர் ஆபரேஷன் முடித்து , தையல் போடுமுன் , தன்னிடம் முன்னர் இருந்த அதே அளவு swab தன்னிடம் உள்ள ட்ரேயில் வந்து விட்டதா என்று செக் செய்த பிறகுதான் , டாக்டரை அவர் தையல் போட விடுவாராம் .

  ஆக இதெல்லாம் டாக்டருக்கு கவனத்தில் வைக்க முடியாமல் இருந்தாலும் ,கூட இருக்கும் நர்ஸ் நல்லவர்களாக இருந்தாலே எல்லாம் சரிவரும் .

  அதெப்படி , ஸ்கேன் செய்த டாக்டர் , அந்த டெக்னிஷியன் என்று அனைவரும் இப்படி ஒரு தவறை செய்து , குழந்தையை கட்டி என்று தவறான முடிவுக்கு வர முடியும் ? இதைக் கொஞ்சம் கூட நம்பவே முடியலை . இந்தச் செய்தி தவறாக இருந்தால் , மிக்க நலம் .

  Jayanthy

 4. #14
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  33,546

  Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது எனĮ

  மிகக் கொடூரமான செயல் மருத்துவர்களின் கவனக்குறைவால் அரேங்கேற்றப்படுகிறது. கருவை கட்டி என்று கூறி, ஒட்டு மொத்தமாக அந்தப் பெண்ணின் கருப்பைக்கே உலை வைத்துவிட்டது அந்த மருத்துவக் குழு. தன் வமசத்தை வளர்க்க குழந்தை பெற்றெடுக்க தகுதியுடைய அவள், அதற்கான வாய்ப்பை கருப்பையை நீக்கியதன் மூலம் வாழ்நாள் முழுவதும் இழந்து தவிப்பது எவ்வளவு வேதனைக்குரியது!

  இவங்களுக்கு எல்லாம் டாக்டர் பட்டம் ஒரு கேடு
  .

 5. #15
  RathideviDeva is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  ரதி
  Gender
  Female
  Join Date
  Sep 2014
  Location
  California
  Posts
  4,092
  Blog Entries
  11

  Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது எனĮ

  இது ஒருவரின் அலட்சியப்போக்காக எல்லா சமயங்களிலும் இருப்பதில்லை. கவனக்குறைவுகள், மற்ற இடங்களில் நடப்பது போல் மருத்துவ துறையிலும் உண்டு. என்ன.... மற்றதற்கும், இதற்கும் உள்ள ஒரே வித்தியாசம், இங்கு கவனக்குறைவின் விலை ஒரு மனித உயிராக இருக்க கூடும்.

  கடந்த காலங்களின் கவனக்குறைவால் கிடைத்த பாடங்களைக்கொண்டு, திரும்பவும் அத்தவறு நடக்காமல் இருக்க எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும், மருத்துவ ஊழியர்கள் .

 6. #16
  Geethanjali16's Avatar
  Geethanjali16 is offline Penman of Penmai
  Blogger
  Commander's of Penmai
  Real Name
  Geetha
  Gender
  Female
  Join Date
  Jul 2015
  Location
  CHENNAI
  Posts
  1,850

  Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என&

  Quote Originally Posted by RathideviDeva View Post
  தேனு,
  இந்த கட்டுரையை நான் பல மாதங்களுக்கு முன்னே நம் பெண்மை ப்ளாக்கில் படித்தேன். படித்த உடனே , எனக்கு தோணியது, "இதுவும் இணையத்தில் பரப்பப்படும் பொய்யான செய்தியாக இருக்க வேண்டும் கடவுளே"ன்னு தான். இப்பவும் இதே தான் வேண்டுகுறேன், "கடவுளே எத்தனையோ பொய்யான செய்திகள பரப்புராங்க. யாராவது இதை பொய்யான செய்தி என்று பொய்யாகவாது சொல்லுங்களேன்."

  இல்லை ரதிதேவி. நெஞ்சை உலுக்கும் பல உண்மைகள் இதுபோல் ஏற்க முடியாததாகத்தான் இருக்கிறது. அதற்கு நானே ஒரு சாட்சி. உண்மையை உடைத்து இப்படிப்பட்ட கயவர்களின் முகத்திரையைக் கிழிப்பதற்கு சந்தர்ப்பம் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். இறைவனின் அருளிருந்தால் நிச்சயம் ஒரு நாள் அதில் வெற்றியும் பெறுவேன். அப்போது பலருக்கு இந்த தமிழ்நாட்டிலேயே சிறந்த மருத்துவமனையாகப் போற்றப்படும் ஒரு மருத்துவமனையின் உண்மை ரூபம் வெளி வரும்.

  with love...
  Geethanjali
  [B][I][COLOR=#800080][SIZE=5]
  My ongoing story- http://www.penmai.com/forums/serial-...ethanjali.html

  My completed stories- http://www.penmai.com/forums/penman-...ethanjali.html

  Some things may be difficult but nothing is impossible!

 7. #17
  Geethanjali16's Avatar
  Geethanjali16 is offline Penman of Penmai
  Blogger
  Commander's of Penmai
  Real Name
  Geetha
  Gender
  Female
  Join Date
  Jul 2015
  Location
  CHENNAI
  Posts
  1,850

  Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என&

  Quote Originally Posted by RathideviDeva View Post
  இது ஒருவரின் அலட்சியப்போக்காக எல்லா சமயங்களிலும் இருப்பதில்லை. கவனக்குறைவுகள், மற்ற இடங்களில் நடப்பது போல் மருத்துவ துறையிலும் உண்டு. என்ன.... மற்றதற்கும், இதற்கும் உள்ள ஒரே வித்தியாசம், இங்கு கவனக்குறைவின் விலை ஒரு மனித உயிராக இருக்க கூடும்.

  கடந்த காலங்களின் கவனக்குறைவால் கிடைத்த பாடங்களைக்கொண்டு, திரும்பவும் அத்தவறு நடக்காமல் இருக்க எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும், மருத்துவ ஊழியர்கள் .

  தவறுகள் செய்வது சகஜம்தான். ஏனெனில் நாம் மனிதர்களே!இறைவனே சில நேரங்களில் இப்படிப்பட்ட மனிதர்களைப் படைத்துத் தவறிழைத்து விடுகிறாரே! ஆனால் சில மனிதர்கள்? தான் இழைத்த தவறுக்குக் கொஞ்சமும் வருந்தாமல் அதைத் தொடர்ந்து கொண்டே போவதுதான் மிகவும் வேதனையாக உள்ளது.

  with love...
  Geethanjali
  [B][I][COLOR=#800080][SIZE=5]
  My ongoing story- http://www.penmai.com/forums/serial-...ethanjali.html

  My completed stories- http://www.penmai.com/forums/penman-...ethanjali.html

  Some things may be difficult but nothing is impossible!

 8. #18
  RathideviDeva is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  ரதி
  Gender
  Female
  Join Date
  Sep 2014
  Location
  California
  Posts
  4,092
  Blog Entries
  11

  Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என&

  Quote Originally Posted by Geethanjali16 View Post

  இல்லை ரதிதேவி. நெஞ்சை உலுக்கும் பல உண்மைகள் இதுபோல் ஏற்க முடியாததாகத்தான் இருக்கிறது. அதற்கு நானே ஒரு சாட்சி. உண்மையை உடைத்து இப்படிப்பட்ட கயவர்களின் முகத்திரையைக் கிழிப்பதற்கு சந்தர்ப்பம் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். இறைவனின் அருளிருந்தால் நிச்சயம் ஒரு நாள் அதில் வெற்றியும் பெறுவேன். அப்போது பலருக்கு இந்த தமிழ்நாட்டிலேயே சிறந்த மருத்துவமனையாகப் போற்றப்படும் ஒரு மருத்துவமனையின் உண்மை ரூபம் வெளி வரும்.
  உங்களுக்கு நடந்தது எதுவாகினும், உங்கள் இழப்புக்கும் / வலிக்கும், நீங்கள் எதிர்பார்க்கும் நியாயம் விரைவில் கிடைக்கவும் , உங்கள் மனம் அமைதி பெற்று உங்கள் வாழ்க்கை பயணம் இனிதாக தொடரவும் கடவுளோ, இல்லை நீங்கள் நம்பும் ஏதோ ஒரு சக்தியோ உங்களுக்கு துணை புரிய வேண்டுகிறேன் சிஸ்.

  Quote Originally Posted by Geethanjali16 View Post

  தவறுகள் செய்வது சகஜம்தான். ஏனெனில் நாம் மனிதர்களே!இறைவனே சில நேரங்களில் இப்படிப்பட்ட மனிதர்களைப் படைத்துத் தவறிழைத்து விடுகிறாரே! ஆனால் சில மனிதர்கள்? தான் இழைத்த தவறுக்குக் கொஞ்சமும் வருந்தாமல் அதைத் தொடர்ந்து கொண்டே போவதுதான் மிகவும் வேதனையாக உள்ளது.
  அவர்கள் விரைவில் தங்கள் கர்ம பலனை அனுபவிப்பார்கள் சிஸ்.

 9. #19
  sumitra's Avatar
  sumitra is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  mysore
  Posts
  23,699
  Blog Entries
  18

  Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது எனĮ

  Really very sad! thank you!

 10. #20
  kasri66's Avatar
  kasri66 is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  Chitra
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Singapore
  Posts
  3,375
  Blog Entries
  19

  Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது எனĮ

  தேனு @thenuraj

  என்ன கொடூரமான செய்தியாயிருக்கு தேனு.
  என்ன சொல்றது, தெய்வம்தான் பதில் சொல்லணும்.

  - Chitra

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter