Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree226Likes

மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்&a


Discussions on "மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்&a" in "Health" forum.


 1. #21
  ishitha's Avatar
  ishitha is offline Penman of Penmai
  Blogger
  Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2014
  Location
  tirunelveli
  Posts
  2,088

  Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது எனĮ

  இந்த செய்தியை படிக்கும் போதே வயிறு கலங்குகிறது.
  இதை அனுபவித்தவர்களின் நிலை????
  தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்க பட வேண்டும்


  Sponsored Links


  அன்புடன்...
  இஷிதா


  என்னில் உன்னை சுவாசிக்கிறேன்! - ongoing story

 2. #22
  repplyuma's Avatar
  repplyuma is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Canada
  Posts
  5,986

  Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது எனĮ

  ரொம்ப கொடுமை தேனு ..படிக்கும் போது மனசு பதறுது .அந்த பெண்ணின் இழப்பை ஈடு செய்ய முடியுமா ?இப்படி மருத்துவர்கள் இருந்தால் என்ன செய்வது ..

  இனி உடம்புக்கு ஏதாவது பிரச்சனை என்று சொன்னால் குறைந்தது இரண்டு மூன்று டாக்டரிடம் காண்பித்து உறுதி செய்து கொள்ள வேண்டும் போல ..

  - உமா உதய்

 3. #23
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  88,609
  Blog Entries
  1787

  Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது எனĮ

  ஓ மை காட்...
  நான் கேள்விபட்டதில்லை நண்பரே..


  ஓகே, நான் சுருக்கமாக சொல்கிறேன். பெண்களுக்கு, ஒரு தகவல் சொல்ல விரும்புகிறேன்..


  தயவு செய்து, நீங்கள் பார்க்கும் டாக்டரை பற்றி நன்றாக விசாரித்து, பிறகு டாக்டரை பாருங்கள்.


  இதுக்கு மேல பேச இயலாது. இது தலைப்பு பெண்களுக்குகாண பகுதி.


  நன்றி தேனாண்டாள், அடியேனுக்கு அழைப்பு கொடுத்ததிற்கு.  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.


  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!


  விசு @ Visu.,
  PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
  PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
  PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
  PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

 4. #24
  PriyagauthamH's Avatar
  PriyagauthamH is offline Registered User
  Blogger
  Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Oct 2012
  Location
  London
  Posts
  6,342
  Blog Entries
  6

  Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது எனĮ

  ஹாய் தேனு,... ஒண்ணும் சொல்றதுக்கில்லை...

  கருவிகளின் கற்பனையில், காகிதங்களின் முடிவுகளில் இப்படி வாழ்கையை இழந்தவர் பலர். கருவிகள் நமக்கு முதலாளிகள் அல்ல. கருவிகள் நமக்கு உதவி செய்வதற்குத்தான். முடிவுகளை எப்போதும் அவை அறிவிப்பதில்லை. அறிவின் வழியாக முடிவுகளை அடைவதுதான் அறிவியல்....


  இதை புரிஞ்சுக்கிட்டாலே நிறைய பிரச்சனைகள் இருக்கவே இருக்காது... வெறும் ஒரு ஸ்கேன் வைத்து இவ்வளவு பெரிய அறுவை சிகிச்சை நம்பமுடியவில்லை... அப்படி மட்டும் ஒரு டாக்டர் செஞ்சு இருந்தா கண்டிப்பா, அவங்க மருத்துவம் படிச்சு தான் டாக்டர் ஆனாங்கலானு கேட்க தோணுது...

  எல்லாம் பணத்தாசை தான்... எங்க டாக்டருங்க பொறுமையா நோயாளிக் கிட்ட பேசறாங்க...?
  @selvipandiyan அக்கா,... எத்தனை அஜாக்கிரதையாக இருந்து இருக்காங்க... நம்பவேமுடியலை...

  ஜெயா கா @jv_66 அறுவை சிகிச்சையில் உதவற நர்ஸ் பேர் ஸ்க்ராப் நர்ஸ் கா... அறுவை சிகிச்சைக்கு உபயோகிக்கற ஒவ்வொரு உபகரணமும் அவங்க தான் பொறுப்பு... ஆபரேஷன் துவங்க முன்ன,... எல்லாத்தையும் கணக்கு வெச்சுப்பங்க... அந்த gauze ஒரு ஒரு பாக்கட்டிலும் இத்தனை இருக்கும்னு கணக்கு இருக்கு.... ஒன்னோனா பிரிக்கும் போதும், இன்னொரு நர்ஸ் பாக்கட் கணக்கு வெச்சுட்டே இருப்பாங்க... அதுமட்டுமில்ல... சர்ஜிகல் ப்ளேட், தையல் போடும் ஊசி... எல்லாமே தனி தனி கணக்கு... எல்லாத்தையும் அவங்கவங்க ஒரு ஆர்டரில் அடுக்கி வெப்பங்க... சர்ஜனா எதையும் தானா ட்ராலியில் இருந்து எடுக்க முடியாது... எதுவா இருந்தாலும், கேட்டு, நர்ஸ் கொடுத்து தான் வாங்க முடியும்... அதே போல... சில சமயம் ரத்தக் கசிவு, இன்னும் பிற காரணத்துக்கு உள்ளே உபகரணங்களை கொஞ்ச நேரத்துக்கு வெக்கும் போது, உடனே ஒருத்தர் அதை தியேட்டர் உள்ள இருக்க கரும்பலகையில் குறிப்பாங்க... கடைசியா முடிக்கும் போது எல்லாமே கணக்கு பார்ப்பாங்க... ஏதாவது ஒண்ணு காணோம், மிஸ்ஸிங் என்று சந்தேகம் வந்தா அதை கண்டுபிடிக்கும் வரை யாரும் தியேட்டர் விட்டு, நோயாளி உட்பட வெளியே போக முடியாது... இதுக்கெல்லாம் நேரம் அவசியம்... அதாவது என்ன தான் அவசரம் இருந்தாலும், அந்த நர்சுங்க அசரவே மாட்டாங்க... அவங்க கணக்கில் ரொம்ப கறாரா இருப்பாங்க கா... இது என் அனுபவத்தில் நான் இங்கே பார்த்தது... ஆனா,... நம்ம ஊரில் ப்ரைவேட் மருத்துவம்... நேரமே பணம்... அதான் எல்லாம் அவசரகதியில் பண்றாங்க......  Priya


 5. #25
  Uma manoj is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  5,416

  Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது எனĮ

  படிக்கவே கொடூரமா இருக்கு தேனு....

  இவர்கள் மதிப்பெண் ஆயிரத்து இருநூறுக்கு கிட்டே நெருங்கினாலும் படிப்புக்கு எங்கே மருத்துவ என்ஜீனியர் சீட்????எழுநூறு எண்ணூறு வாங்கினாலும் ஆங்கில அறிவு அவ்வளவு இல்லாத ஜாதிக்கு தானே சீட்...

  பணம் இருப்பவர்கள் இடம் ஒரு மருத்துவ சீட் பிரபல மருத்துவ கல்லூரியில் ஒரு கோடி வரை விலை பேசப்படுகிறது!!!!!!!!!!பல் மருத்துவத்துக்கு ஐம்பது லட்சம் ...

  எங்கிருந்து படிப்பு ஏறும்??படித்தாலும் புரியுமா???
  பணம் கொடுத்தால் எங்கிருந்து ஈவு இரக்கம் வரும்?
  மனிதாபிமானம் எங்கிருந்து உருவாகும்??

  கொடுத்ததை பத்து மடங்கு சம்பாதிக்க வேண்டாமா???????????????????

  இப்போது எல்லாம் பெற்றோர் என் மக்களும் மருத்துவம் படிக்கிறார்கள் என்பதை பந்தா காட்டவே ஊர்லே பாதிபேர் பணம் கட்டி படிக்க வைக்கிறாங்க...

  தெருக்கு தெரு மருத்துவ கல்லூரி கூவி கூவி இல்லே சீட் கொடுக்கிறாங்க..மதிப்பெண் குறைவா இருந்தாலும்????பணம் ஒன்றே போதும்...இந்த கையில் பணம்..அந்த கையில் சீட்...

  மருத்துவம் படிக்கும் திறமை அந்த மாணவர்களிடம் இருக்குமா என்பதை சோதனை செய்யாமல் சேர்த்தால் அவர்களின் சோதனைக்கூடத்தில் திறமையை எதிர் பார்க்க முடியாது!!!!!!!!!!!!!!!!


  thenuraj likes this.

 6. #26
  saveetha1982's Avatar
  saveetha1982 is offline Penman of Penmai
  Blogger
  Yuva's of Penmai
  Real Name
  சவீதா லட்சுமி
  Gender
  Female
  Join Date
  Jan 2014
  Location
  Chennai
  Posts
  7,552

  Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது எனĮ

  மனதை கனக்க வைக்கும் பதிவு... கடவுளே எதிரிக்கும் இது போல சோதனை வரக்கூடாது என்பதே என் பிரார்த்தனை...

  என்ன தான் ஆய்வுக் கூட அறிக்கை சொன்னாலும் சில விஷயத்தில நாம இரண்டாவது கருத்தை கேட்குறதுல எந்த தப்புமில்லையே... நாம ஏன் இதை யோசிச்சு பார்க்கக் கூடாது...

  thenuraj likes this.
  தோழமையுடன்...

  சவீதா முருகேசன்


  மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

  Stories of Saveetha


 7. #27
  Subhasreemurali's Avatar
  Subhasreemurali is offline Penman of Penmai
  Blogger
  Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jan 2013
  Location
  chennai
  Posts
  7,537
  Blog Entries
  1

  Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது எனĮ

  padikavea romba kashtama irukku...

  yaarai kadavula nambaromo avangalea yamana maritaanga ...

  alatchiyama irukranga ... vera enna solrathu ... panam mattum thaan vazhkai ...

  thenuraj likes this.
  Arise ! awake ! and stop not till the goal is reached

 8. #28
  ponschellam's Avatar
  ponschellam is offline Penman of Penmai
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  Pon Chellam
  Gender
  Female
  Join Date
  Mar 2013
  Location
  CVP
  Posts
  6,975
  Blog Entries
  51

  Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது எனĮ

  vali athikam da .................ithai ennal padikka kuda mudiyalai

  thenuraj likes this.

 9. #29
  thenuraj's Avatar
  thenuraj is offline Penman of Penmai
  Blogger
  Silver Ruler's of Penmai
  Real Name
  Thenmozhi
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  Atlanta, U.S
  Posts
  31,085
  Blog Entries
  13

  Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என&

  Quote Originally Posted by Geethanjali16 View Post
  இதைப் படித்ததும் என் கர்ப்பமே கலைந்ததுபோல் மனம் துடிக்கிறதம்மா... பிள்ளை இல்லாதவர்களுக்குத்தான் தெரியும் அப்பிள்ளையின் அருமை. அதைச் சுமக்க முடியாதவர்களுக்குதான் தெரியும் அதன் வேதனை. ஒரு தாய் பத்துமாதம் போற்றிக்காத்து ஈன்றேடுக்க வேண்டிய அந்த அற்புதத்தை வேரிலேயே கிள்ளி எறிவதுதான் மருத்துவ வளர்ச்சியா? எத்தனை கொடுமையான ரீதியில் இவ்வுலகம் மாறிக் கொண்டிருக்கிறது. யாரிடம் அதிகமாக இரக்க குணம் இருக்க வேண்டுமோ அவன்தான் இங்கே அரக்கனாகமாறிக் கொண்டிருக்கிறான். தெய்வமாகப் போற்றப்பட வேண்டிய மருத்துவன் இங்கே பணத்துக்கும்,புகழுக்கும் அடிமையாகி மனித உடல்களை வியாபார ரீதியாகப் பார்க்கிறான். அவர்களின் மனதையும், வலிகளையும் பற்றி அவன் சிறிதும் கவலை கொள்வதில்லை. ஏனென்றால் அவனுக்கு லட்சம் நோயாளிகளில் நாமும் ஒருவர். இவர்கள் செய்யும் இந்த தவறுகள் அவர்களுக்கு ஒரு நிமிட வேதனை. ஆனால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆயுள் முழுக்க வேதனையல்லவா? இப்படி ஒரு மருத்துவரால் பாதிக்கப் பட்டவள்தான் நானும். அவர்கள் செய்த சிறு தவறு என் வாழ்வின் ஒட்டுமொத்த சந்தோஷத்தையே சூறையாடிவிட்டது. மனிதர்களுக்கு உயிர் கொடுக்கிறோம் என்ற பெயரில் அவர்களின் மனங்களைச் சாகடித்துக் கொண்டிருக்கும் இம்மருத்துவ வளர்ச்சியை எண்ணி வருத்தப்படுவதா இல்லை மகிழ்வு கொள்வதா????  உங்கள் வேதனையை படித்து மிகவும் வருத்தமாக இருக்கிறது கீதா....
  மருத்துவ உலகம் இப்போது வியாபார உலகமாக மாறிவிட்டது... ஒருபக்கம் உயிர் காக்க/ கொடுக்க போராடும் நல்ல மருத்துவர்களும் இருக்கிறார்கள்... இன்னொரு பக்கம் இப்படியும் சில மருத்துவர்கள்...! அப்படி ஒரு கவனக்குறைவு ...!

  நீங்கள் சொல்வது போல் அவர்களுக்கு ஒரு நிமிட வேதனை தான்...! ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு...!!!!!!! இவர்களின் வேதனை நிறைய பேருக்கு காட்சிப் பொருளாக, கேலிப்பொருளாக, அவர்களின் கதையை/வேதனையை பேசி நேரம் கடத்தும் விவாதப் பொருளாக மட்டுமே இருக்கிறது...!

  மக்களின் மனம் விகாரம் பூசி ரொம்ப நாள் ஆகிவிட்டது... அந்த விகாரத்தில் உள்ள காரம் தான் நாளுக்கு நாள் அதிகமாகிறதே தவிர, வேறொன்றுமில்லை...!!


 10. #30
  thenuraj's Avatar
  thenuraj is offline Penman of Penmai
  Blogger
  Silver Ruler's of Penmai
  Real Name
  Thenmozhi
  Gender
  Female
  Join Date
  Jul 2012
  Location
  Atlanta, U.S
  Posts
  31,085
  Blog Entries
  13

  Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என&

  Quote Originally Posted by femila View Post
  I read this in Facebook sis...

  che!!! no words...

  ethula carefula irukanum.. ethula alatchiyam kaatanumnu theriala.... ivangaluku ellam...  உண்மைதான் ஃபெமிலா.... அவர்களின் அலட்சியமும், கவனக்குறைவும் மற்றவர்களுக்கு பேரிடி...!!

  femila likes this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter