Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree226Likes

மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்&a


Discussions on "மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்&a" in "Health" forum.


  1. #41
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என&

    Quote Originally Posted by thenuraj View Post
    மற்ற இடங்களில் கவனக்குறைவு இருக்கலாம்.... தப்பில்லை... தவறுவது மனித இயல்பு.... ஆனா மருத்துவ துறையில் கவனக்குறைவு இருக்கலாமா....?? அவர்களின் மருத்துவ படிப்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, உயிரின் மதிப்பு, வேலையில் கவனம்... இதையெல்லாம் தானே சொல்லி தருகிறது...!
    இது எப்பயோ சேவை நிலையிலிருந்து தொழில் நிலைக்கு மாறிடிச்சு. அதனால உயிரை காப்பாத்துற அதே நேரம், தங்களோட தொழிலும் லாப கரமா போகணும்னு தான் பார்ப்பாங்க. தொழில் செய்ற இடத்துல நடக்குற விபத்து மாதிரி தான் அவங்களுக்கு. மருத்துவர்கள் சரியா இருந்தாலும், மருத்துவமனை நிர்வாகம் சரியா இருப்பதில்லை.


    இத எழுதுன அந்த உதவி மருத்துவர் என்ன செஞ்சார். குறைஞ்சது ஒரு புகாராவது கொடுத்திருப்பாரா? அவங்களுக்கெல்லாம் இழப்பே மரத்து போய் இருக்கும். பாதிக்கப்பட்டவங்களுக்கு தான் வலி.


    கடுமையான சட்ட திட்டம் கொண்டு வரணும். கண்காணிப்பு இருக்கணும். ஹ்ம்ம்... இதனால எல்லாம் மாற்றம் கொண்டு வர முடியாது . ஒவ்வொருவரும், மருத்துவமனை chief ல இருந்து வார்டு பாய் வரைக்கும், தான் செய்றது புனிதமான சேவைன்னு உணரனும்.


    Sponsored Links
    thenuraj likes this.

  2. #42
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என&

    Quote Originally Posted by repplyuma View Post
    ரொம்ப கொடுமை தேனு ..படிக்கும் போது மனசு பதறுது .அந்த பெண்ணின் இழப்பை ஈடு செய்ய முடியுமா ?இப்படி மருத்துவர்கள் இருந்தால் என்ன செய்வது ..

    இனி உடம்புக்கு ஏதாவது பிரச்சனை என்று சொன்னால் குறைந்தது இரண்டு மூன்று டாக்டரிடம் காண்பித்து உறுதி செய்து கொள்ள வேண்டும் போல ..


    ஆமா உமா.... ஒருத்தருக்கு ரெண்டு பேர்கிட்டே காமிச்சு நம்ம டவுட் கிளியர் பண்ணிக்கிறதுலே தப்பே இல்லை...!

    repplyuma likes this.

  3. #43
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என&

    Quote Originally Posted by Sriramajayam View Post
    ஓ மை காட்...
    நான் கேள்விபட்டதில்லை நண்பரே..


    ஓகே, நான் சுருக்கமாக சொல்கிறேன். பெண்களுக்கு, ஒரு தகவல் சொல்ல விரும்புகிறேன்..


    தயவு செய்து, நீங்கள் பார்க்கும் டாக்டரை பற்றி நன்றாக விசாரித்து, பிறகு டாக்டரை பாருங்கள்.


    இதுக்கு மேல பேச இயலாது. இது தலைப்பு பெண்களுக்குகாண பகுதி.


    நன்றி தேனாண்டாள், அடியேனுக்கு அழைப்பு கொடுத்ததிற்கு.




    நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா....
    டாக்டரை பற்றி நன்கு விசாரித்து அறிந்த பின்பே அவரிடம் செல்ல வேண்டும்....

    இங்கு Patients Reviews , டாக்டர்ஸ் ரேட்டிங் , அவரோட full profile , experience, எல்லாம் பார்த்து தான் செல்வோம்.... ஆனால் இந்தியாவில்....????


  4. #44
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என&

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    ஹாய் தேனு,... ஒண்ணும் சொல்றதுக்கில்லை...



    இதை புரிஞ்சுக்கிட்டாலே நிறைய பிரச்சனைகள் இருக்கவே இருக்காது... வெறும் ஒரு ஸ்கேன் வைத்து இவ்வளவு பெரிய அறுவை சிகிச்சை நம்பமுடியவில்லை... அப்படி மட்டும் ஒரு டாக்டர் செஞ்சு இருந்தா கண்டிப்பா, அவங்க மருத்துவம் படிச்சு தான் டாக்டர் ஆனாங்கலானு கேட்க தோணுது...

    எல்லாம் பணத்தாசை தான்... எங்க டாக்டருங்க பொறுமையா நோயாளிக் கிட்ட பேசறாங்க...?
    @selvipandiyan அக்கா,... எத்தனை அஜாக்கிரதையாக இருந்து இருக்காங்க... நம்பவேமுடியலை...

    ஜெயா கா @jv_66 அறுவை சிகிச்சையில் உதவற நர்ஸ் பேர் ஸ்க்ராப் நர்ஸ் கா... அறுவை சிகிச்சைக்கு உபயோகிக்கற ஒவ்வொரு உபகரணமும் அவங்க தான் பொறுப்பு... ஆபரேஷன் துவங்க முன்ன,... எல்லாத்தையும் கணக்கு வெச்சுப்பங்க... அந்த gauze ஒரு ஒரு பாக்கட்டிலும் இத்தனை இருக்கும்னு கணக்கு இருக்கு.... ஒன்னோனா பிரிக்கும் போதும், இன்னொரு நர்ஸ் பாக்கட் கணக்கு வெச்சுட்டே இருப்பாங்க... அதுமட்டுமில்ல... சர்ஜிகல் ப்ளேட், தையல் போடும் ஊசி... எல்லாமே தனி தனி கணக்கு... எல்லாத்தையும் அவங்கவங்க ஒரு ஆர்டரில் அடுக்கி வெப்பங்க... சர்ஜனா எதையும் தானா ட்ராலியில் இருந்து எடுக்க முடியாது... எதுவா இருந்தாலும், கேட்டு, நர்ஸ் கொடுத்து தான் வாங்க முடியும்... அதே போல... சில சமயம் ரத்தக் கசிவு, இன்னும் பிற காரணத்துக்கு உள்ளே உபகரணங்களை கொஞ்ச நேரத்துக்கு வெக்கும் போது, உடனே ஒருத்தர் அதை தியேட்டர் உள்ள இருக்க கரும்பலகையில் குறிப்பாங்க... கடைசியா முடிக்கும் போது எல்லாமே கணக்கு பார்ப்பாங்க... ஏதாவது ஒண்ணு காணோம், மிஸ்ஸிங் என்று சந்தேகம் வந்தா அதை கண்டுபிடிக்கும் வரை யாரும் தியேட்டர் விட்டு, நோயாளி உட்பட வெளியே போக முடியாது... இதுக்கெல்லாம் நேரம் அவசியம்... அதாவது என்ன தான் அவசரம் இருந்தாலும், அந்த நர்சுங்க அசரவே மாட்டாங்க... அவங்க கணக்கில் ரொம்ப கறாரா இருப்பாங்க கா... இது என் அனுபவத்தில் நான் இங்கே பார்த்தது... ஆனா,... நம்ம ஊரில் ப்ரைவேட் மருத்துவம்... நேரமே பணம்... அதான் எல்லாம் அவசரகதியில் பண்றாங்க......




    சர்ஜரி அசிஸ்டென்ட்டோட வேலை இதுதானா.... அப்போ டாக்டரை விட, அவங்க தான் ரொம்பவே கேர்புல்லா இருக்கணும் போல...

    யாரின் பிழையோ.... கஷ்டம் அனுபவிப்பது நோயாளிகள் தான்...!


  5. #45
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என&

    Quote Originally Posted by Uma manoj View Post
    படிக்கவே கொடூரமா இருக்கு தேனு....

    இவர்கள் மதிப்பெண் ஆயிரத்து இருநூறுக்கு கிட்டே நெருங்கினாலும் படிப்புக்கு எங்கே மருத்துவ என்ஜீனியர் சீட்????எழுநூறு எண்ணூறு வாங்கினாலும் ஆங்கில அறிவு அவ்வளவு இல்லாத ஜாதிக்கு தானே சீட்...

    பணம் இருப்பவர்கள் இடம் ஒரு மருத்துவ சீட் பிரபல மருத்துவ கல்லூரியில் ஒரு கோடி வரை விலை பேசப்படுகிறது!!!!!!!!!!பல் மருத்துவத்துக்கு ஐம்பது லட்சம் ...

    எங்கிருந்து படிப்பு ஏறும்??படித்தாலும் புரியுமா???
    பணம் கொடுத்தால் எங்கிருந்து ஈவு இரக்கம் வரும்?
    மனிதாபிமானம் எங்கிருந்து உருவாகும்??

    கொடுத்ததை பத்து மடங்கு சம்பாதிக்க வேண்டாமா???????????????????

    இப்போது எல்லாம் பெற்றோர் என் மக்களும் மருத்துவம் படிக்கிறார்கள் என்பதை பந்தா காட்டவே ஊர்லே பாதிபேர் பணம் கட்டி படிக்க வைக்கிறாங்க...

    தெருக்கு தெரு மருத்துவ கல்லூரி கூவி கூவி இல்லே சீட் கொடுக்கிறாங்க..மதிப்பெண் குறைவா இருந்தாலும்????பணம் ஒன்றே போதும்...இந்த கையில் பணம்..அந்த கையில் சீட்...

    மருத்துவம் படிக்கும் திறமை அந்த மாணவர்களிடம் இருக்குமா என்பதை சோதனை செய்யாமல் சேர்த்தால் அவர்களின் சோதனைக்கூடத்தில் திறமையை எதிர் பார்க்க முடியாது!!!!!!!!!!!!!!!!



    சரியா சொன்னீங்க உமா...
    விலை கொடுத்து வாங்கும் படிப்புக்கு மதிப்பு ஏது...? காசிருந்தால் யார் வேண்டுமானாலும் டாக்டர் ஆகலாம் எனும்போது, அங்கே எப்படி சர்வீஸ் மைன்ட் வரும்...? நீங்கள் சொல்வது போல, போட்ட பணத்தை எடுக்கணும்னு தான் தோணும், அதான் மருத்துவம் வியாபாரம் ஆகிப்போச்சுன்னு சொல்லுறோம்...!

    திறமையோ... நல்ல மனமோ... சேவை செய்யும் எண்ணமோ இருக்கும் மாணவர்களுக்கு மெடிக்கல் காலேஜில் இடம் கிடைப்பது இல்லை...! கிடைக்கும் மாணவர்களுக்கோ, மேலே சொன்ன எதுவும் இல்லை...!

    Uma manoj and RathideviDeva like this.

  6. #46
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என&

    Quote Originally Posted by saveetha1982 View Post
    மனதை கனக்க வைக்கும் பதிவு... கடவுளே எதிரிக்கும் இது போல சோதனை வரக்கூடாது என்பதே என் பிரார்த்தனை...

    என்ன தான் ஆய்வுக் கூட அறிக்கை சொன்னாலும் சில விஷயத்தில நாம இரண்டாவது கருத்தை கேட்குறதுல எந்த தப்புமில்லையே... நாம ஏன் இதை யோசிச்சு பார்க்கக் கூடாது...


    செகண்ட் ஒப்பினியன் தப்பு இல்லை... ஆனா அதை செய்ய தான் அனைவருமே மறந்து விடுகிறோம்.

    saveetha1982 likes this.

  7. #47
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என&

    Quote Originally Posted by Subhasreemurali View Post
    padikavea romba kashtama irukku...

    yaarai kadavula nambaromo avangalea yamana maritaanga ...

    alatchiyama irukranga ... vera enna solrathu ... panam mattum thaan vazhkai ...



    சரியா சொன்னீங்க சுபஸ்ரீ...
    கடவுள் எமனாக மாறிய துறை...!!


  8. #48
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என&

    Quote Originally Posted by ponschellam View Post
    vali athikam da .................ithai ennal padikka kuda mudiyalai


    வலி ரொம்பவே அதிகம் தான் அக்கா.... என்ன செய்ய....

    ponschellam likes this.

  9. #49
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது எனĮ

    அம்மாடியோ இதையெல்லாம் படிக்கும்போதே வயிறு கலங்குது சோறு உள்ளே இறங்க்து போல நல்ல வேலை இந்தியாவில் இல்லைன்னு தோணுது.. இந்த மாதிரி டாக்டர்களை... சே...

    thenuraj likes this.

  10. #50
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என&

    Quote Originally Posted by gloria View Post
    அம்மாடியோ இதையெல்லாம் படிக்கும்போதே வயிறு கலங்குது சோறு உள்ளே இறங்க்து போல நல்ல வேலை இந்தியாவில் இல்லைன்னு தோணுது.. இந்த மாதிரி டாக்டர்களை... சே...


    ஆமா Glo.... தப்பிச்சோம்..

    gloria likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter