Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree44Likes

The Disadvantages of Taking Vitamins Tablets - விட்டமின் மாத்திரைகளின் மறுபக்Ĩ

Discussions on "The Disadvantages of Taking Vitamins Tablets - விட்டமின் மாத்திரைகளின் மறுபக்Ĩ" in "Health" forum.

  1. #11
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: The Disadvantages of Taking Vitamins Tablets - விட்டமின் மாத்திரைகளின் மறுபக்&

    Quote Originally Posted by selvipandiyan View Post
    T F S thenu.......

    welcome akka...

    Sponsored Links

  2. #12
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: The Disadvantages of Taking Vitamins Tablets - விட்டமின் மாத்திரைகளின் மறுபக்&

    Quote Originally Posted by Mirage View Post
    நல்ல பகிர்வு

    நாக்கின் அருமை பெருமை தெரியலேன்னா நாக்கு தள்ளிடும்

    சூப்பர்..... ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க...

    Mirage likes this.

  3. #13
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  4. #14
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: The Disadvantages of Taking Vitamins Tablets - விட்டமின் மாத்திரைகளின் மறுபக்&

    தேவையான பதிவு ரேணு வைட்டமின் மாத்திரைகள் தொடர்ந்து எடுப்பது ஆபத்தானது... இங்கே டாக்டர்கள் தேவை இருந்தாலொழிய பரிந்துரைப்பது இல்லை

    thenuraj likes this.

  5. #15

    Quote Originally Posted by gloria View Post
    தேவையான பதிவு ரேணு வைட்டமின் மாத்திரைகள் தொடர்ந்து எடுப்பது ஆபத்தானது... இங்கே டாக்டர்கள் தேவை இருந்தாலொழிய பரிந்துரைப்பது இல்லை

    ஆமா Glo... ஆனா இங்க இஷ்டத்துக்கு அந்த வைட்டமின் இந்த வைட்டமின் சொல்லிக்கிட்டு அவங்களே டப்பா டப்பாவா வாங்கி வச்சு சாப்பிடுறாங்க... இதுல குழந்தைகளுக்குன்னு தனியா வேற இருக்கு.

    gloria likes this.

  6. #16
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: The Disadvantages of Taking Vitamins Tablets - விட்டமின் மாத்திரைகளின் மறுபக்&

    தகவல்களுக்கு நன்றி தேனு .

    thenuraj and gloria like this.
    Jayanthy

  7. #17
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: The Disadvantages of Taking Vitamins Tablets - விட்டமின் மாத்திரைகளின் மறுபக்&

    Quote Originally Posted by thenuraj View Post
    ஆமா Glo... ஆனா இங்க இஷ்டத்துக்கு அந்த வைட்டமின் இந்த வைட்டமின் சொல்லிக்கிட்டு அவங்களே டப்பா டப்பாவா வாங்கி வச்சு சாப்பிடுறாங்க... இதுல குழந்தைகளுக்குன்னு தனியா வேற இருக்கு.
    அடக்கடவுளே... அங்கே டாக்டரோட ஒர்தனாஸ் இல்லாம பார்மசில எப்படி மாத்திரை தராங்க ரேணு...

    thenuraj likes this.

  8. #18
    Geethanjali16's Avatar
    Geethanjali16 is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Geetha
    Gender
    Female
    Join Date
    Jul 2015
    Location
    CHENNAI
    Posts
    1,857

    Re: The Disadvantages of Taking Vitamins Tablets - விட்டமின் மாத்திரைகளின் மறுபக்&

    மிக அவசியமான பதிவு தேனு..... என்னைப் பொறுத்தவரை மிக அத்தியாவசியமான நோய்களைத் தவிர மற்ற காரணங்களுக்காக மருந்து உட்கொள்வதை அடியோடு தவிர்க்க வேண்டும். சாதாரண சளி, இருமல், ஜீரம், தலைவலிக்குக் கூட மாத்திரைகளை நாடுகிறார்கள் சிலர். அதிலும் இந்த வைட்டமின், கால்சியம், அயன் டாப்லேட்களை வாங்கி உண்பவர்களைப் பார்த்தால் எரிச்சல் ஏற்படுகிறது. இயற்கையாகக் கிடைக்கும் காய், கனி, உணவு வகைளிலேயே அனைத்துச் சத்தும் கிடைக்கிறது. அவற்றை ஒழுங்காக எடுத்துக் கொண்டால் இத்தகைய மாத்திரைகளை உண்ண வேண்டிய அவசியமென்ன??? அதிலும் இப்போது மார்க்கெட்டிங் முறையில் வேறு இத்தகைய மாத்திரைகளை விற்பனை செய்கிறார்கள். இதற்கெல்லாம் அரசாங்கம் தடை விதிக்காமல் இருப்பதுதான் மிகவும் வேதனை அளிக்கிறது!

    thenuraj likes this.
    with love...
    Geethanjali
    [B][I][COLOR=#800080][SIZE=5]
    My ongoing story- http://www.penmai.com/forums/serial-...ethanjali.html

    My completed stories- http://www.penmai.com/forums/penman-...ethanjali.html

    Some things may be difficult but nothing is impossible!

  9. #19
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: The Disadvantages of Taking Vitamins Tablets - விட்டமின் மாத்திரைகளின் மறுபக்&

    Quote Originally Posted by gloria View Post
    அடக்கடவுளே... அங்கே டாக்டரோட ஒர்தனாஸ் இல்லாம பார்மசில எப்படி மாத்திரை தராங்க ரேணு...

    விட்டமின் மாத்திரைகளுக்கு பிரிஸ்க்ரிப்ஷன் தேவையில்லை Glo... so ஈசியா வாங்கலாம்.

    gloria likes this.

  10. #20
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: The Disadvantages of Taking Vitamins Tablets - விட்டமின் மாத்திரைகளின் மறுபக்&

    Quote Originally Posted by Geethanjali16 View Post
    மிக அவசியமான பதிவு தேனு..... என்னைப் பொறுத்தவரை மிக அத்தியாவசியமான நோய்களைத் தவிர மற்ற காரணங்களுக்காக மருந்து உட்கொள்வதை அடியோடு தவிர்க்க வேண்டும். சாதாரண சளி, இருமல், ஜீரம், தலைவலிக்குக் கூட மாத்திரைகளை நாடுகிறார்கள் சிலர். அதிலும் இந்த வைட்டமின், கால்சியம், அயன் டாப்லேட்களை வாங்கி உண்பவர்களைப் பார்த்தால் எரிச்சல் ஏற்படுகிறது. இயற்கையாகக் கிடைக்கும் காய், கனி, உணவு வகைளிலேயே அனைத்துச் சத்தும் கிடைக்கிறது. அவற்றை ஒழுங்காக எடுத்துக் கொண்டால் இத்தகைய மாத்திரைகளை உண்ண வேண்டிய அவசியமென்ன??? அதிலும் இப்போது மார்க்கெட்டிங் முறையில் வேறு இத்தகைய மாத்திரைகளை விற்பனை செய்கிறார்கள். இதற்கெல்லாம் அரசாங்கம் தடை விதிக்காமல் இருப்பதுதான் மிகவும் வேதனை அளிக்கிறது!

    நீங்க சொல்வது ரொம்ப சரி.... தடை செய்ய வேண்டிய அரசாங்கமே கைக்கட்டி வேடிக்கை பார்க்கும்போது, நாம் என்ன செய்யமுடியும்...?

    Geethanjali16 likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter