Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree44Likes

The Disadvantages of Taking Vitamins Tablets - விட்டமின் மாத்திரைகளின் மறுபக்Ĩ


Discussions on "The Disadvantages of Taking Vitamins Tablets - விட்டமின் மாத்திரைகளின் மறுபக்Ĩ" in "Health" forum.


  1. #21
    indiragandhi28's Avatar
    indiragandhi28 is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    mumbai
    Posts
    598

    Re: The Disadvantages of Taking Vitamins Tablets - விட்டமின் மாத்திரைகளின் மறுபக்&

    very useful info thenu.thanks for sharing


    Sponsored Links
    thenuraj likes this.

    என்றும் அன்புடன்

    ​இந்திரா

  2. #22
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: The Disadvantages of Taking Vitamins Tablets - விட்டமின் மாத்திரைகளின் மறுபக்&

    Quote Originally Posted by indiragandhi28 View Post
    very useful info thenu.thanks for sharing


    welcome Indira...


  3. #23
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: The Disadvantages of Taking Vitamins Tablets - விட்டமின் மாத்திரைகளின் மறுபக்&

    அருமையான பகிர்வு தேனு @thenuraj .இந்த பதிவை படித்த பொழுது எங்கோ படித்த / பார்த்த இது தொடர்பான இன்னொரு விஷயம் நினைவுக்கு வருகிறது.


    Artificial sweetener / 0 கலோரி சுகர் பற்றியது. சக்கரை வியாதி உள்ளவர்கள் இதை ஒரு மாற்றாக பயன்படுத்துகிறார்கள். இதை உட்கொள்ளும் போது இதன் இனிப்பு சுவை நாவில் பட்டதும், சிக்னல் சென்று இன்சுலினை சுரக்க செய்கிறது. ஆனால், இந்த சர்க்கரையை சாதா சர்க்கரை போல் செரிமானம் செய்து க்ளுகோசாக மாற்ற முடியாது மாற்றவும் தேவை இருக்காது. அதனால் இன்சுலின் தேவையற்றதாக போய்விடும். இது மாதிரி பல முறை நாம் இந்த செயற்கை சர்க்கரையை சாப்பிட்டு, ஒவ்வொரு முறை இன்சுலின் சுரந்து , நம் உடல் ஏமாற்றம் அடைகிறது. அதனால் ஒரு கட்டத்திற்கு பின், நாக்கு இனிப்பு சிக்னல் கொடுத்தாலும் கணையம் (endocrine glands ) இன்சுலின் சுரப்பதில்லை. அதாவது நம் உடலின் சரியான இயக்கத்தை நாம் குழப்பி மாற்றி விடுகிறோம். இதற்கு பதில் சாதா சர்க்கரையை சாப்பிடுவதே மேல். முடிவாக சொன்னது, நம் உடம்பு ஒரு அதி புத்திசாலியான எந்திரம், அதற்கு தன்னை தானே சரி செய்ய கூடிய அனைத்து சக்தியும் இருக்கிறது. அதனால் முடிந்தவரை அதன் ஓட்டத்தை தடை செய்யும் செயற்கை உணவுப்பொருளை தவிர்க்க சொல்கிறார்கள்.


    நாக்கை பற்றி நீங்கள் விரிவாக கூறியது , இன்னும் தெளிவு படுத்தியது.

    thenuraj likes this.

  4. #24
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: The Disadvantages of Taking Vitamins Tablets - விட்டமின் மாத்திரைகளின் மறுபக்&

    Quote Originally Posted by thenuraj View Post
    விட்டமின் மாத்திரைகளுக்கு பிரிஸ்க்ரிப்ஷன் தேவையில்லை Glo... so ஈசியா வாங்கலாம்.

    அஹா இங்கே பாராசிடமால் கூட டாக்டர் அனுமதி இல்லாம கொடுக்க மாட்டாங்க

    thenuraj likes this.

  5. #25
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: The Disadvantages of Taking Vitamins Tablets - விட்டமின் மாத்திரைகளின் மறுபக்&

    Quote Originally Posted by RathideviDeva View Post
    அருமையான பகிர்வு தேனு @thenuraj .இந்த பதிவை படித்த பொழுது எங்கோ படித்த / பார்த்த இது தொடர்பான இன்னொரு விஷயம் நினைவுக்கு வருகிறது.


    Artificial sweetener / 0 கலோரி சுகர் பற்றியது. சக்கரை வியாதி உள்ளவர்கள் இதை ஒரு மாற்றாக பயன்படுத்துகிறார்கள். இதை உட்கொள்ளும் போது இதன் இனிப்பு சுவை நாவில் பட்டதும், சிக்னல் சென்று இன்சுலினை சுரக்க செய்கிறது. ஆனால், இந்த சர்க்கரையை சாதா சர்க்கரை போல் செரிமானம் செய்து க்ளுகோசாக மாற்ற முடியாது மாற்றவும் தேவை இருக்காது. அதனால் இன்சுலின் தேவையற்றதாக போய்விடும். இது மாதிரி பல முறை நாம் இந்த செயற்கை சர்க்கரையை சாப்பிட்டு, ஒவ்வொரு முறை இன்சுலின் சுரந்து , நம் உடல் ஏமாற்றம் அடைகிறது. அதனால் ஒரு கட்டத்திற்கு பின், நாக்கு இனிப்பு சிக்னல் கொடுத்தாலும் கணையம் (endocrine glands ) இன்சுலின் சுரப்பதில்லை. அதாவது நம் உடலின் சரியான இயக்கத்தை நாம் குழப்பி மாற்றி விடுகிறோம். இதற்கு பதில் சாதா சர்க்கரையை சாப்பிடுவதே மேல். முடிவாக சொன்னது, நம் உடம்பு ஒரு அதி புத்திசாலியான எந்திரம், அதற்கு தன்னை தானே சரி செய்ய கூடிய அனைத்து சக்தியும் இருக்கிறது. அதனால் முடிந்தவரை அதன் ஓட்டத்தை தடை செய்யும் செயற்கை உணவுப்பொருளை தவிர்க்க சொல்கிறார்கள்.


    நாக்கை பற்றி நீங்கள் விரிவாக கூறியது , இன்னும் தெளிவு படுத்தியது.



    உண்மைதான் ரதி....

    இயல்பாக நடக்கும் ஒரு விஷயத்தை, நாம் மாற்றிவிட்டு நமக்கு நாமே சிக்கலை ஏற்படுத்திக் கொள்கிறோம்... இப்போல்லாம் இதை சாப்பிடுங்க, அதை சாப்பிடாதீங்க... இதை இப்படித்தான் பயன்படுத்தணும்... இந்த பாத்திரங்கள் தான சமைக்க யூஸ் செய்யணும்.... அப்படின்னு ஏகப்பட்டதை பற்றி படிக்கிறோம்... உண்மையிலேயே இதையெல்லாம் படித்தபின்பு தான் குழப்பமே வருது...

    இத்தனை நாளாக பின்பற்றி வந்த விஷயம் --- இப்போ தவறு... For Eg:- பரோட்டா.... மைதா பொருள்கள்.... இதை தமிழ்நாட்டில் உள்ளோர் எவ்வளவு வருடங்களாக சாப்பிடுகிறார்கள்...., இன்றும் சாப்பிட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்.... இதுவரை அவர்களுக்கு பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை... ஆனா இப்போ, அதை சாப்பிடாதீங்கன்னு சொல்லுறாங்க.. அதிலுள்ள தீமைகளை பட்டியல் போடுறாங்க... ஒண்ணுமே புரியலை... இதுமட்டுமில்லை... இதுபோல இன்னும் நிறைய...!!

    RathideviDeva likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter