Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 4 Post By chan

Avoid Hand sanitizers -ஓவர் சுத்தம் உடம்புக்கு ஆகாது


Discussions on "Avoid Hand sanitizers -ஓவர் சுத்தம் உடம்புக்கு ஆகாது" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Avoid Hand sanitizers -ஓவர் சுத்தம் உடம்புக்கு ஆகாது

    ஓவர் சுத்தம் உடம்புக்கு ஆகாது

    சருமநல நிபுணர் டாக்டர் ப்ரியா ராமநாதன்...

    ‘ஒரு நிமிடத்தில் 99 சதவிகித பாக்டீரியாக்களை அழித்துவிடும்’ என்பது போன்ற விளம்பரங்களைப் பார்த்துவிட்டு ஆன்ட்டிபாக்டீரியல் சோப், ஷாம்பு, ஹேண்ட் வாஷ், சானிடைசர் என நிறைய பேர் உபயோகிக்கிறார்கள்.வெளியில் சென்றுவிட்டு வரும்போதோ, குழந்தைகள் வெளியே விளையாடி விட்டு வரும்போதோ கைகளில் ஏற்படும் அழுக்குகளை சாதாரண சோப்பு போட்டு கழுவினாலே அழுக்குகளும் பாக்டீரியாக்களும் நீங்கிவிடும்.

    ஆன்ட்டி பாக்டீரியல் சோப்புகள் சரும நோயுள்ளவர்களும், வெயில் காலங்களில் ஏற்படும் வியர்க்குரு, ரேஷஸ், ஃபங்கஸ், பாக்டீரியல் தொற்று நோய்கள் உள்ளவர்களும் பயன்படுத்தக்கூடியவை. மேலும் அவற்றில் உள்ள ட்ரைக்ளோசன், ட்ரைக்ளோகார்பன் போன்ற மூலப்பொருட்கள் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை அழிக்கக்கூடியவை.

    இது உடலில் உள்ள நோய்க்கிருமிகள் உடலின் மற்ற பாகங்களில் பரவாமல் கட்டுப்படுத்துவதோடு, நோயின் தீவிரத்தையும் தடுக்கிறது.
    மருத்துவர் அறிவுறுத்தல் இன்றி, ஆன்ட்டிபாக்டீரியல் பொருட்களைப் பயன்படுத்தும்போது ஆன்ட்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ் அதிகம் ஆகவும், ட்ரைக்ளோசன் மூலப்பொருள் நீரில் கலந்து பக்கவிளைவுகள் ஏற்படவும் கூடும். இது ஹார்மோன் சமநிலையையும் பாதிக்கக்கூடும்.

    கூடியவரை ஆன்ட்டிபாக்டீரியல் அடங்கிய சோப், ஷாம்பு, ஹேண்ட்வாஷ், சானிடைசர் போன்றவற்றின் உப யோகத்தை குறைத்துக் கொள்வதே நல்லது. சாதாரணமாக குழாயிலிருந்து வரும் நீரில் (Running water) நேரிடையாக சோப்பு போட்டு 20 வினாடிகள் கைவிரல்களுக்கு இடையே, உள்ளங் கை, கைகளின் மேற்புறம் என கழுவுவதே போதுமானது. இதையே குழந்தைகளுக்கும் கற்றுத்தர வேண்டும்.




    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 8th Oct 2015 at 07:28 PM.
    sumathisrini, salma, jv_66 and 1 others like this.

  2. #2
    salma's Avatar
    salma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    u.s
    Posts
    5,997

    re: Avoid Hand sanitizers -ஓவர் சுத்தம் உடம்புக்கு ஆகாது

    Thanx Dear.... Nice Info....

    Sal

  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Avoid Hand sanitizers -ஓவர் சுத்தம் உடம்புக்கு ஆகாது

    Thanks for the caution.

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter