Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree5Likes
  • 3 Post By chan
  • 1 Post By gkarti
  • 1 Post By jv_66

Protect your Body parts -என்னை(உடல் பாகங்கள்) காப்பாற்றுங்கள


Discussions on "Protect your Body parts -என்னை(உடல் பாகங்கள்) காப்பாற்றுங்கள" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Protect your Body parts -என்னை(உடல் பாகங்கள்) காப்பாற்றுங்கள

    என்னை காப்பாற்றுங்கள்



    பழமொழியில் மருந்துகள் !!!
    மருந்துக்கு அடிமையாவதைவிட மனைவிக்கு அடிமையாகலாம்!

    மருந்தும் விருந்தும் மூன்று நாட்கள்!

    மனப்பொருத்தம் நல்ல திருமணத்திற்கு, மருந்துப் பொருத்தம் நோய் குணமாவதற்கு.

    மருந்துக்குத் தெரியுமா மருத்துவரின் குணம்?

    மலர்களும் மனிதர்க்கு நல்ல மருந்தாகும்!

    மிகுந்த மனக்கவலை இருந்தால் மருந்துக்குப் பலன் இல்லை!

    மருந்தே ஆயினும் விருந்தோடு உண்!

    மழைக்காலத்தில் மோரும் கோடை காலத்தில் நீரும் மருந்தாகும்!

    நோய் இல்லையேல் மருந்துகளும் இல்லை!

    காலந்தாழ்த்தி மருந்து உண்டால், காலம்காலமாய் அவதி உண்டு.

    மருந்துகளுக்கு அடங்காத நோய் வந்தால், ஊர் முழுதும் நோய்க் குக் கொண்டாட்டம்!

    உடல்நிலை, உள்ள நிலை அறிந்து மருந்துஉண்!

    மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே மருந்துகளும் தோன்றின!

    சுத்தமான காற்றும் சுத்தமான நீரும் சகத்தில் நல்மருந்துகளாம்!

    கடுஞ்சளிக்கு சாப்பாடு மருந்து

    காய்ச்சலுக்கு பட்டினி மருந்து!




    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 14th Oct 2015 at 02:49 PM.
    jv_66, gkarti and RathideviDeva like this.

  2. #2
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,137

    re: Protect your Body parts -என்னை(உடல் பாகங்கள்) காப்பாற்றுங்கள

    Interesting! SUperb Sharing Lakshmi

    chan likes this.

  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Protect your Body parts -என்னை(உடல் பாகங்கள்) காப்பாற்றுங்கள

    சுபெர்ப் .................

    chan likes this.
    Jayanthy





  4. #4
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Protect your Body parts -என்னை(உடல் பாகங்கள்) காப்பாற்றுங்கள

    How to sleep ?| How don't sleep!




  5. #5
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Protect your Body parts -என்னை(உடல் பாகங்கள்) காப்பாற்றுங்கள

    How to sleep ?| How don't sleep!





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter