Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

பக்கவாதம் - World Stroke Day


Discussions on "பக்கவாதம் - World Stroke Day" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    பக்கவாதம் - World Stroke Day

    பக்கவாதம்

    அக்டோபர் 29 சர்வதேச பக்கவாத விழிப்புஉணர்வு தினம்

    பக்கவாதம் என்றால் என்ன?

    மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அல்லது மூளைக்குள் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு



    அல்லது கசிவு ஏற்படும் நிலை. இந்த ரத்தக் குழாய்கள் மூலம்தான் மூளைக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கொண்டுசெல்லப்படுகின்றன.

    ஆண்களைப்போலவே பெண்களுக்கும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஆனால், இது பற்றிய விழிப்புஉணர்வு குறைவாக உள்ளது.

    ஆண்களைப்போல உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், சர்க்கரை நோய் பாதிப்பு, பெண்களுக்கும் அதிகம் உள்ளதால், இவர்களுக்குப் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே, இது பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்த ஆண்டு உலகப் பக்கவாத விழிப்புஉணர்வு தினம் கொண்டாடப்படுகிறது.



    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    re: பக்கவாதம் - World Stroke Day

    Good info Latchmi.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter