Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 2 Post By chan
  • 1 Post By sumathisrini

Home Remedies for Indigestion - செரிமானமின்மையை குணப்படுத்த குறிĪ


Discussions on "Home Remedies for Indigestion - செரிமானமின்மையை குணப்படுத்த குறிĪ" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Home Remedies for Indigestion - செரிமானமின்மையை குணப்படுத்த குறிĪ

    செரிமானமின்மையை குணப்படுத்த குறிப்புகள் !


    1. தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்தால் ‘சீரகக் குடிநீர்’ தயார். இந்த சீரகக் குடிநீரை தினமும் குடித்து வந்தால் எந்தவித செரிமானக் கோளாறுகளும் வராது.

    2. இஞ்சி, கருவேப்பிலை, சீரகம் மூன்றையும் ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க செரிமானமின்மை சரியாகும்.

    3. கொத்தமல்லி பூவை தண்ணீரில் காய்ச்சி காலை மற்றும் மாலை வேளைகளில் குடித்தால் செரிமானமின்மை மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

    4. ஒரு தேக்கரண்டி உருளைக் கிழங்கின் சாற்றுடன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து நிதானமாகக் குடித்தால் செரிமானக் கோளாறு நீங்கும்.

    5. எலுமிச்சையை அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் செரிமானமின்மை குணமாகிறது.

    6. பப்பாளி ஒரு நல்ல மலமிளக்கி. செரிமானமின்மையைப் போக்கி நிவாரணம் அளிக்கிறது.

    7. சீரகத்தை நன்றாக சிவக்க வறுத்து வைத்துக்கொண்டு, அப்பொடியை மூன்று வேளையும் ஒரு தேக்கரண்டி வெந்நீரில் குடித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

    8. வெதுவெதுப்பான நீரில் சுக்கு பொடியைக் கலந்து குடித்தால் செரிமானமின்மையில் இருந்து விடுபடலாம்.

    9. நான்கு பேரிச்சம்பழம் தினமும் சாப்பிடுபவர்களுக்கு செரிமானப்பிரச்சனை வருவதில்லை.

    10. உணவு எளிதில் செரிமானமாவதற்கு அகத்திக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    11. கொத்தமல்லி செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு செரிக்கச் செய்கிறது.


    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini and ilakkikarthi like this.

  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,592

    Re: Home Remedies for Indigestion - செரிமானமின்மையை குணப்படுத்த குறி&

    Thanks Lakshmi for sharing these remedies for indigestion.

    chan likes this.

  3. #3
    ilakkikarthi's Avatar
    ilakkikarthi is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    karthiga
    Gender
    Female
    Join Date
    Jul 2014
    Location
    delhi
    Posts
    881

    Re: Home Remedies for Indigestion - செரிமானமின்மையை குணப்படுத்த குறி&

    thanks to sharing fnd very usefull info...................

    with love,
    sweet karthi..

    “Dare to be free, dare to go as far as your thought leads, and dare to carry that out in your life. ”

    swami vivekananda

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter