Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 1 Post By chan
  • 1 Post By sumathisrini

Calculate Your BMI - உங்கள் பி.எம்.ஐ எவ்வளவு?


Discussions on "Calculate Your BMI - உங்கள் பி.எம்.ஐ எவ்வளவு?" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Calculate Your BMI - உங்கள் பி.எம்.ஐ எவ்வளவு?

    உங்கள் பி.எம்.ஐ எவ்வளவு?

    ஒல்லியோ, பருமனோ, எது சரியான உடல் அளவு என்று நிர்ணயிக்க உதவுவது பாடி மாஸ் இண்டெக்ஸ் (பி.எம்.ஐ). அதாவது, நம் உயரத்துக்கு ஏற்ற எடையில் இருக்கிறோமா எனக் கண்டறிய உதவும் கணக்கீடு. 15 நாட்களுக்கு ஒரு முறை பி.எம்.ஐ அளவீட்டை சரிபார்த்துக்கொண்டோம் என்றால், எந்த நோயும் நம்மை சீக்கிரம் நெருங்குவதைத் தடுக்க முடியும்.


    பி.எம்.ஐ பரிசோதனையை எப்படிச் செய்வது?

    பி.எம்.ஐ ஃபார்முலா
    உயரம் பொதுவாக செ.மீட்டரில்தான் அளவிடப்படும்.
    ஒரு மீட்டர் என்பது 100 செ.மீ.
    165 செ.மீ உயரம் இருந்தால், அதை மீட்டருக்கு மாற்றும்போது 165-ஐ 100 ஆல் வகுத்தால், 1.65 மீட்டர் என்று வரும்.
    ஒருவரது உயரம் 1.65 மீட்டர், எடை 73 கிலோ என்றால், அவரது பி.எம்.ஐ கணக்கீடு என்பது,

    பி.எம்.ஐ = 73/ (1.65 x 1.65) அவரது பி.எம்.ஐ எண்: 26.81



    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini likes this.

  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: Calculate Your BMI - உங்கள் பி.எம்.ஐ எவ்வளவு?

    Very useful sharing Lakshmi .

    chan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter