Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By chan

உணர்வுகளும் உறுப்புகளும்


Discussions on "உணர்வுகளும் உறுப்புகளும்" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    உணர்வுகளும் உறுப்புகளும்

    உணர்வுகளும் உறுப்புகளும்

    பயத்தில் வயிற்றில் புளி கரைப்பது போல உணர்வதாகச் சொல்கிறோம்.கோபத்தில் ஆறாவது அறிவு வேலை செய்யாததை பிறகு உணர்கிறோம்.சந்தோஷத் தருணங்களில் மனதுக்குள் பட்டாம்பூச்சி பறப்பதை அனுபவிக்கிறோம்.

    இதெல்லாம் சும்மா வார்த்தை ஜாலங்களுக்காக சொல்லப்படுகிறவை அல்ல. உண்மையிலேயே ஒவ்வொரு உணர்வுக்கும், நம் உடல் உறுப்புகளுடன் நெருங்கிய தொடர்புண்டு என்கிறது உளவியல் மருத்துவம்! அதன்படி...

    கோபம் உங்கள் கல்லீரலை பலவீனப்படுத்துகிறது.துயரம் நுரையீரலின் வலிமையைக் குறைக்கிறது.கவலை உங்கள் இரைப்பையை பலவீனப்படுத்துகிறது.மனஅழுத்தம் இதயம் மற்றும் மூளையை வலுவிழக்கச் செய்கிறது.பயம் சிறுநீரகத்தை பாதிக்கிறது. அன்பு அமைதியை அளித்து உடலையும் உள்ளத்தையும் வலுப்படுத்துகிறது.சிரிப்பு மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. புன்னகை மகிழ்ச்சியைப் பரவச் செய்கிறது.


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 4th Dec 2015 at 05:16 PM.
    subamithra likes this.

  2. #2
    sharamsn's Avatar
    sharamsn is offline Commander's of Penmai
    Real Name
    sharmi begam
    Gender
    Female
    Join Date
    Aug 2015
    Location
    puducherry
    Posts
    1,344

    Re: உணர்வுகளும் உறுப்புகளும்

    wow...is it...sema, nce info TFS

    SMILE TO SOLVE PROBLEM

    SILENCE TO AVOID PROBLEM

    sharmi begam...

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter