Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 2 Post By lavanyap
  • 1 Post By gkarti
  • 1 Post By lavanyap

Is Half Boiled Egg Healthy? - அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா?


Discussions on "Is Half Boiled Egg Healthy? - அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா?" in "Health" forum.


  1. #1
    lavanyap's Avatar
    lavanyap is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    UAE
    Posts
    7,046
    Blog Entries
    202

    Is Half Boiled Egg Healthy? - அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா?



    அனைவரும் விரும்பி சாப்பிடும் முட்டையில் அதிக அளவிலான புரதச்சத்து நிறைந்துள்ளது. பொறித்த முட்டையை காட்டிலும் அரை வேக்காடு ஹாஃப் பாயில் முட்டையை உட்கொள்ளுதலே நன்மையை அளிக்கும். அதற்கு காரணம் அதிலுள்ள ரிபோஃப்ளேவின் மற்றும் செலீனியம்.அதிக அளவிலான புரதத்தை கொண்டுள்ள முட்டை கலோரிகளை அதிகரிப்பதில்லை. பொரித்த முட்டை போன்ற இதர முட்டை வகைகளுடன் ஒப்பிடுகையில் அரை வேக்காடு முட்டையில் கலோரிகளின் அளவு குறைவே.
    அரை வேக்காடு முட்டையில் 78 கலோரிகளும் மற்றும் 5.3 கிராம் கொழுப்புகளும் மட்டுமே அடங்கியுள்ளது.அரை வேக்காடு முட்டையில் கார்போஹைட்ரேட்ஸ், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் அடங்கியுள்ளது. வலுவற்ற நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ள கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதனை தவிர்க்க வேண்டும். வலுவான உடல்நலத்தை கொண்டுள்ளவர்களுக்கு தான் அரை வேக்காடு முட்டை ஆரோக்கியத்தை அளிக்கும். நாம் பொரித்த முட்டை சாப்பிடுவதை விட அரைவேக்காடு முட்டையை சாப்பிட்டால் ஆரோக்கியம் கிடைக்கும்.



    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Is Half Boiled Egg Healthy? - அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா?-1935486_436510543209277_8075361701227494355_n.jpg  
    thenuraj and gkarti like this.

  2. #2
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,137

    Re: Is Half Boiled Egg Healthy? - அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா?

    True Fact

    lavanyap likes this.

  3. #3
    lavanyap's Avatar
    lavanyap is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    UAE
    Posts
    7,046
    Blog Entries
    202

    Re: Is Half Boiled Egg Healthy? - அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா?

    Quote Originally Posted by gkarti View Post
    True Fact

    Yes karti..
    Thank u..


    gkarti likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter