Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree33Likes

Health Benefits of Hot Water - சுடுநீரின் நன்மைகள்‬


Discussions on "Health Benefits of Hot Water - சுடுநீரின் நன்மைகள்‬" in "Health" forum.


  1. #1
    lavanyap's Avatar
    lavanyap is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    UAE
    Posts
    7,046
    Blog Entries
    202

    Health Benefits of Hot Water - சுடுநீரின் நன்மைகள்‬

    தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் சுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...! மனிதன் உயிர் வாழ மிகவும் இன்றியமையாதது தண்ணீர். மனித உடல் சுமார் 60% நீரால் நிறைந்தது. தினமும் போதிய அளவில் தண்ணீர் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று பலர் சொல்லிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். மேலும் மருத்துவர்களும் தண்ணீர் அதிகம் குடிக்க பரிந்துரைப்பார்கள்.
    அதிலும் சுடுநீர் குடிப்பது நல்லது என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அதிலும் காலையில் எழுந்ததும் சுடுநீர் குடித்து வந்தால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். குறிப்பாக சுடுநீரை காலையில் வெறும் வயிற்றில் மட்டுமின்றி, நாள் முழுவதும் குடித்து வந்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    lavanyap's Avatar
    lavanyap is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    UAE
    Posts
    7,046
    Blog Entries
    202

    re: Health Benefits of Hot Water - சுடுநீரின் நன்மைகள்‬

    எடை குறைவு :-

    சுடுநீரை தினமும் குடித்து வந்தால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரையும். எனவே நீங்கள் குண்டாக இருந்தால் உங்கள் எடையைக் குறைக்க நினைத்தால் சுடுநீரை தினமும் தவறாமல் குடித்து வாருங்கள்.

    சளி, இருமல் நீங்கும் :-

    சுடுநீரைக் குடித்து வந்தால், சளி, இருமல் மற்றும் தொண்டைப் புண் போன்றவற்றிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். எப்படியெனில் சுடுநீர் சளியை முறித்து, சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுதலைத் தரும். அதுமட்டுமின்றி சுடுநீர் சுவாச பாதையை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும்.

    மாதவிடாய் கால வயிற்றுப்பிடிப்பு :-

    சுடுநீரை பெண்கள் தினமும் குடித்து வந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்பிடிப்பு போன்றவை ஏற்படுவதைத் தடுக்கலாம்.


  3. #3
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,113

    re: Health Benefits of Hot Water - சுடுநீரின் நன்மைகள்‬

    Superb Lav!! Panniduvom

    lavanyap likes this.

  4. #4
    lavanyap's Avatar
    lavanyap is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    UAE
    Posts
    7,046
    Blog Entries
    202

    re: Health Benefits of Hot Water - சுடுநீரின் நன்மைகள்‬

    உடல் சுத்தமாகும் :-

    உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைத்தால், சுடுநீர் குடியுங்கள். இதனால் உடலின் வெப்பநிலை அதிகரித்து, வியர்வையின் மூலம் உடலில் இருந்து டாக்ஸின்கள் வெளியேற்றப்படும்.


    முதுமையைத் தடுக்கும் :-

    சுடுநீரை ஒருவர் தினமும் குடித்து வந்தால், பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்பட்டு, சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படுவது தடுக்கப்படும்.


    செரிமான பிரச்சனை :-

    செரிமான பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், குளிர்ந்த நீரை விட சுடுநீர் குடியுங்கள். ஆய்வுகளிலும் உணவை உண்ணும் போது குளிர்ந்த நீர் குடிப்பதால், உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் அப்படியே குடலில் படிந்து, அதனால் குடல் புற்றுநோய் வரும் வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே உண்ணும் போது மட்டுமின்றி, அனைத்து நேரங்களிலும் சுடுநீரைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.


  5. #5
    lavanyap's Avatar
    lavanyap is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    UAE
    Posts
    7,046
    Blog Entries
    202

    re: Health Benefits of Hot Water - சுடுநீரின் நன்மைகள்‬

    மலச்சிக்கல் :-

    செரிமான பிரச்சனை வந்தால் குடலியக்கத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். குடலியக்கம் சீராக இல்லாவிட்டால் மலச்சிக்கலால் அவஸ்தைப்படக்கூடும். உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில், தினமும் சுடுநீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

    இரத்த ஓட்டம் அதிகரிக்கும் :-

    சுடுநீர் உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தாலே எந்த ஒரு நோயும் அண்டாமல் இருக்கும். எனவே உங்களுக்கு எந்த ஒரு நோயும் தாக்காமல் இருக்க சுடுநீரை தினமும் குடியுங்கள்.


  6. #6
    lavanyap's Avatar
    lavanyap is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    UAE
    Posts
    7,046
    Blog Entries
    202

    re: Health Benefits of Hot Water - சுடுநீரின் நன்மைகள்‬

    Quote Originally Posted by gkarti View Post
    Superb Lav!! Panniduvom

    Me started..

    sasee777, gkarti and Janaki Rao like this.

  7. #7
    sasee777 is offline Friends's of Penmai
    Real Name
    sasi
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    madurai
    Posts
    339

    re: Health Benefits of Hot Water - சுடுநீரின் நன்மைகள்‬

    super pa thankyou.

    lavanyap likes this.

  8. #8
    Sindhuram is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2015
    Location
    Chennai
    Posts
    172

    re: Health Benefits of Hot Water - சுடுநீரின் நன்மைகள்‬

    nice sharing...

    lavanyap likes this.

  9. #9
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,113

    re: Health Benefits of Hot Water - சுடுநீரின் நன்மைகள்‬

    Superu Lav

    Quote Originally Posted by lavanyap View Post
    Me started..


    lavanyap likes this.

  10. #10
    lavanyap's Avatar
    lavanyap is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    UAE
    Posts
    7,046
    Blog Entries
    202

    re: Health Benefits of Hot Water - சுடுநீரின் நன்மைகள்‬

    Thanks for ur comments friends..


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter