Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 2 Post By chan
  • 1 Post By sumitra
  • 1 Post By salma

எங்கே என் ஞாபகம்?


Discussions on "எங்கே என் ஞாபகம்?" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    எங்கே என் ஞாபகம்?

    எங்கே என் ஞாபகம்?


    1. எப்போதோ நடந்த சின்னச் சின்ன விஷயங்களைக்கூட நினைவுபடுத்திச் சொல்கிற நீங்கள், சமீபத்தில் நடந்த விஷயங்களை மறந்துவிடுகிறீர்களா?

    2. தொலைக்காட்சி விவாதங்களை பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஒருவர் பேசுவதை கவனித்துத் தொடர்வதற்குக் கடினமாக இருக்கிறதா?

    3. நண்பர்களின் பெயர்களை யோசித்துச் சொல்கிறீர்களா?

    4. பார்த்தது, கேட்டது, படித்தது எதையும் தேவைப்படுகிற நேரத்தில் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லையா?

    5. முக்கியமான முடிவுகளை எடுக்கத் திணறுகிறீர்களா? அல்லது ரொம்பவும் தாமதமாக முடிவு எடுக்கிறீர்களா?

    6. மற்றவரிடம் உரையாடும்போது பேசியவற்றையே திரும்பத் திரும்ப பேசுகிறீர்களா? அல்லது பேசிக்கொண்டிருக்கும்போதே என்ன பேசுவது என்று தெரியவில்லையா?

    7. சிந்திக்கும் திறன் நாளுக்கு நாள் குறைவதாக உணர்கிறீர்களா?

    8. மறதி பிரச்னையால் மனச்சோர்வு ஏற்பட்டு கோபம் அடைகிறீர்களா?

    9. உங்கள் மறதியை மற்றவர்கள் கிண்டல் செய்கிறார்களா ?


    மேற்கண்ட கேள்விகளில் பாதிக்கு மேற்பட்டவற்றுக்கு ‘ஆமாம்’ என்பது பதிலாக இருந்தால், உங்களின் அன்றாட வாழ்க்கையை ஞாபக மறதி பாதிக்க ஆரம்பித்துவிட்டதாகவே அர்த்தம். உங்களுக்கு மருத்துவ ஆலோசனை தேவைப்படும் நேரம் இது என்பதை மறந்து விடாதீர்கள்!

    ஒரு குட்டி டெஸ்ட்…



    மறதி நோயைக் கண்டுகொள்வதற்காக நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட கேள்விகள் இவை. பெரும்பாலான கேள்விகளுக்கு ‘அட… ஆமா’ என்று தோன்றினால், உங்களின் நினைவாற்றலை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.


    Similar Threads:

    Sponsored Links
    salma and sumitra like this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: எங்கே என் ஞாபகம்?

    Hi @chan, thank you for giving these self help questions to find out about our memory!

    salma likes this.

  3. #3
    salma's Avatar
    salma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    u.s
    Posts
    5,997

    Re: எங்கே என் ஞாபகம்?

    Thanx Chan!
    neenga kaetta questions la antha 6, and last thavira ellaavatrirkkum Yes thaan ma,.athukku ethaavathu solution irukkaa???.

    recent aa thaan ma intha problem....

    sumitra likes this.
    Sal

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter