Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree9Likes
  • 2 Post By selvipandiyan
  • 2 Post By selvipandiyan
  • 2 Post By sumathisrini
  • 1 Post By porkodit
  • 1 Post By Vanitha Suthir
  • 1 Post By selvipandiyan

Are You Using This Popular But Cancer-Causing Johnson - பேபி பவுடரில் ஒளிந்திருக்கும் &#


Discussions on "Are You Using This Popular But Cancer-Causing Johnson - பேபி பவுடரில் ஒளிந்திருக்கும் &#" in "Health" forum.


  1. #1
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Are You Using This Popular But Cancer-Causing Johnson - பேபி பவுடரில் ஒளிந்திருக்கும் &#

    ஜாக்குலின் ஃபாக்ஸ், அமெரிக்காவின் மிசௌரியைச் சார்ந்த 62 வயது பெண்மணி. இவர் கடந்த 35 ஆண்டுகளாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரையும், ஷவர் டூ ஷவர் பவுடரையும் பயன்படுத்தி வந்துள்ளார்.
    இந்நிலையில் இவருக்கு கர்ப்பப்பை ஒவேரியன் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இவர் கடந்த அக்டோபர் மாதம் உயிரிழந்தார். இந்நிறுவனத்தின் பொருட்களைப் பயன்படுத்தியதாலேயே இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டதாகக் கூறி, இவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்நிறுவனம் அதனுடைய உற்பத்தி பொருளான பவுடரில் புற்று நோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயன பொருட்கள் இருப்பதை தெரிவிக்க தவறிவிட்டதாக கண்டனம் தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட ஜாக்குலின் குடும்பத்தினருக்கு 72 மில்லியன் அமெரிக்க டாலர் ( இந்திய பணம் 493.50 கோடி ரூபாய் ) நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்நிறுவனம் தொடர்பாக சுமார் 1000 வழக்குகள் மிசௌரி மாநில நீதிமன்றத்திலும், 200 வழக்குகள் நியூ ஜெர்ஸி நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன.

    இந்நிறுவனம் தயாரிக்கும் பவுடரில் கான்சர் செல்லை தூண்டும் ஒரு ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இது தெரிய வந்ததும் மற்ற நிறுவனங்கள் இந்த ரசாயனப் பொருளை உபயோகிப்பதை நிறுத்திவிட்டது. ஆனாலும், ஜான்ஸன் & ஜான்ஸன் நிறுவனம் இதைத் தொடர்ந்து உபயோகித்து வந்துள்ளது. இதனால், மக்கள் குறிப்பாக பெண்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

    ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக, மதுபானம் முதல் குழந்தைகள் அருந்தும் பால் வரை கலப்படம்தான். எதையும் நம்பி பயன்படுத்த முடியாத உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    - ந.ஆசிபா பாத்திமா பாவா
    ( மாணவப் பத்திரிகையாளர்)


    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini and porkodit like this.

  2. #2
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: பேபி பவுடரில் ஒளிந்திருக்கும் பேராபத்Ī

    பகீர்னு இருக்கு.. குழந்தைகள் என்றதும் நினைவுக்கு வருவதில் ஒன்று இந்த ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன். அதன் சோப்பு சாம்பு எண்ணெய் தான் பெரும்பாலனவர்கள் குழந்தைகளுக்கு பயன்படுத்துகிறார்கள்.
    ஆனால் அதை பயன்படுத்தியதால் புற்று நோய் பாதிப்புக்குள்ளாகி ஒருவர் இறந்திருக்கிறார். அந்த நிறுவனம் 72 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
    ஆனா நீங்க கவலைப்படாதீங்க ஜான்ஸன்..
    எங்க நாட்டு அரசுகள் எல்லாம் அப்படி ஒரு அநியாயத்தை உங்களுக்கு செய்ய மாட்டாங்க.. நீங்க எங்க மக்களை பரிசோதனை எலிகளாக்கலாம்.. புற்று நோயாளிகளாக்கலாம்.. frown emoticon










    sumathisrini and porkodit like this.

  3. #3
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    Re: பேபி பவுடரில் ஒளிந்திருக்கும் பேராபத்Ī

    அடக்கடவுளே... என்ன ஒரு விபரீதம்... வயதானவர்களுக்கே இது ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்றால், பட்டு சருமம் கொண்ட பிஞ்சுகளின் நிலைமை...!!!???

    porkodit and selvipandiyan like this.

  4. #4
    porkodit's Avatar
    porkodit is offline Minister's of Penmai
    Real Name
    Porkodi
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Tiruvannamalai
    Posts
    3,162

    Re: Are You Using This Popular But Cancer-Causing Johnson - பேபி பவுடரில் ஒளிந்திருக்கும்

    Kodumaiyana............. vizhiyam........... chinna kuzhanthaigalin nilaimai..........

    selvipandiyan likes this.
    என்றும் அன்புடன் ,
    பொற்கொடி

  5. #5
    Gender
    Female
    Join Date
    Feb 2016
    Location
    Chennai
    Posts
    17

    Re: Are You Using This Popular But Cancer-Causing Johnson - பேபி பவுடரில் ஒளிந்திருக்கும்

    what is this? how government is giving approval and how they are selling this?

    very bad to know and that too in babies product.

    selvipandiyan likes this.

  6. #6
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: பேபி பவுடரில் ஒளிந்திருக்கும் பேராபத்&

    Quote Originally Posted by sumathisrini View Post
    அடக்கடவுளே... என்ன ஒரு விபரீதம்... வயதானவர்களுக்கே இது ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்றால், பட்டு சருமம் கொண்ட பிஞ்சுகளின் நிலைமை...!!!???
    அரசாங்கம்தடைபண்ணனும்சுமதி.........

    sumathisrini likes this.

  7. #7
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Are You Using This Popular But Cancer-Causing Johnson - பேபி பவுடரில் ஒளிந்திருக்கும&#

    Quote Originally Posted by porkodit View Post
    Kodumaiyana............. vizhiyam........... chinna kuzhanthaigalin nilaimai..........
    paavamthaan porkodi.....


  8. #8
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Are You Using This Popular But Cancer-Causing Johnson - பேபி பவுடரில் ஒளிந்திருக்கும&#

    Quote Originally Posted by Vanitha Suthir View Post
    what is this? how government is giving approval and how they are selling this?

    very bad to know and that too in babies product.
    thanks vanitha...


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter