காய்ச்சல் உடனே குறைய

மிளகை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சட்டியில போட்டு தீயில கருகுற அளவுக்கு வறுத்து, பிறகு ஒரு கிளாஸ் தண்ணியை ஊத்தி நாலுல ஒரு பங்கா வத்தின பிறகு, ஆற வெச்சு குடிச்சா... எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் விலகிடும்.

டாக்டர் விகடன்


Similar Threads: