Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree7Likes
  • 6 Post By chan
  • 1 Post By Mary Daisy

What Causes Sneezing? - தும்மல் ஏற்படுவது எப்படி?


Discussions on "What Causes Sneezing? - தும்மல் ஏற்படுவது எப்படி?" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    What Causes Sneezing? - தும்மல் ஏற்படுவது எப்படி?

    தும்மல் ஏற்படுவது எப்படி?




    நாசித் துவாரத்தில் சிறிய முடி இழைகள் உள்ளன. உள் இழுக்கும் காற்றில் கண்ணுக்குத் தெரியாத தூசு, துகள் இருந்தால், அவற்றை வடிகட்டி அனுப்புவது இவற்றின் வேலை. இங்கு ஒரு மென்மையான சவ்வுப் படலம் உள்ளது. இது நிறமற்ற திரவத்தைச் சுரக்கிறது. அளவுக்கு அதிகமாகத் தூசியோ, துகளோ மூக்கில் நுழைந்துவிட்டால், இந்தச் சவ்வுப்படலம் தூண்டப்படுகிறது. உடனே, அவற்றை வெளித் தள்ளும் முயற்சியில் சவ்வுப்படலம் அதிக அளவில் நீரைச் சுரக்கிறது. இதன் தூண்டுதலால், தொண்டை, வாய், நெஞ்சு, நுரையீரல் மற்றும் வயிற்றுத் தசைகள் ஒன்று சேர்ந்து, மூக்குப்பாதையில் உள்ள காற்றை அழுத்தமாகவும் வேகமாகவும் வெளியே தள்ளுகின்றன. இதுதான் தும்மல். இப்படித் தும்மும்போது, அந்த அந்நியப் பொருள் வெளியேற்றப்படுகிறது.



    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    re: What Causes Sneezing? - தும்மல் ஏற்படுவது எப்படி?

    oh...is it?!?!?
    hmmmmm....

    honey rose likes this.

  3. #3
    honey rose's Avatar
    honey rose is online now Yuva's of Penmai
    Real Name
    Divya Bharathi.R
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    chennai
    Posts
    9,024

    re: What Causes Sneezing? - தும்மல் ஏற்படுவது எப்படி?

    unknown info,tfs sis


  4. #4
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    re: What Causes Sneezing? - தும்மல் ஏற்படுவது எப்படி?

    நன்றி பகிர்வுக்கு..


  5. #5
    Uma manoj is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    5,416

    re: What Causes Sneezing? - தும்மல் ஏற்படுவது எப்படி?

    gud information...


  6. #6
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,132

    re: What Causes Sneezing? - தும்மல் ஏற்படுவது எப்படி?

    Oh ho.. THanks for the Info Lakshmi


  7. #7
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    re: What Causes Sneezing? - தும்மல் ஏற்படுவது எப்படி?

    Thanks for the info

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter