Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 4 Post By chan

படிகளைப் பயன்படுத்துங்கள்


Discussions on "படிகளைப் பயன்படுத்துங்கள்" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    படிகளைப் பயன்படுத்துங்கள்

    ‘படி’யப்பா!

    ‘படிப்படியா மேல போறதுதான் நல்லது.
    அது வாழ்க்கையா இருந்தாலும் சரி… மாடியா இருந்தாலும் சரி…’
    - ரஜினி ஸ்டைலில் பன்ச் பேசும் அளவு
    படியேற்றம் பல்வேறு பலன்களைத் தருகிறது.
    அப்படி என்னென்ன லாபங்கள்... ‘படி’ப்போம்!

    லிஃப்ட்டை பயன்படுத்துகிறவர்கள் சீக்கிரம் ‘மேலே’ செல்கிறார்கள். படிகளைப் பயன்படுத்துகிறவர்கள் மெதுவாகவே ‘மேலே’ செல்கிறார்கள்!

    படிகளைப் பயன்படுத்தும்போது ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது.

    எலும்பு மூட்டுகள் மற்றும் தசைகளை ஆரோக்கியமாக கட்டமைப்பதிலும் படியேற்றம் பயனளிக்கிறது.

    நாள் ஒன்றுக்கு இரண்டு படிகள் ஏறினால் ஓர் ஆண்டில் 6 கிலோ எடை குறையலாம் என்பது அதிசயம்… ஆனால், உண்மை!

    படியேறும்போது நிமிடத்துக்கு 11 கலோரிகள் வரை செலவழிக்கப்படுகிறது. இது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வதற்கு இணையானது.

    படிகளைப் பயன்படுத்துவது ஆரோக்கியமான எடையைப் பெறுவதற்கும், தொடர்ந்து பராமரிப்பதற்கும் பெரிதும் உதவுகிறது.

    லி ஃ ப்ட்டை பயன்படுத்துகிறவர்கள் சீக்கிரம் ‘மேலே’ செல்கிறார்கள். படிகளைப் பயன்படுத்துகிறவர்கள் மெதுவாகவே ‘மேலே’ செல்கிறார்கள்.
    ஆம்…வாரத்தில் 55 படிகளுக்கு மேல் ஏறுகிறவர்களின் உயிரிழப்பு அபாயம் பெருமளவு குறைகிறது.

    படியேறுவதற்கும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. குறிப்பாக, எலும்புகளின் வலிமையைப் படியேற்றம் மூலம் மேம்படுத்திக்கொள்ள முடியும். மெனோபாஸ் காலத்தில் இருக்கும் பெண்களுக்கு கால்சியம் பற்றாக்குறையால் எலும்பின் அடர்த்தி இயல்பாகவே குறையும். இவர்கள் படிகளைப் பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்.


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,098

    Re: படிகளைப் பயன்படுத்துங்கள்

    Interesting... TFS Lakshmi!


  3. #3
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: படிகளைப் பயன்படுத்துங்கள்

    Nice sharing Lakshmi sis

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  4. #4
    Ragam23 is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2015
    Location
    Australia
    Posts
    591

    Re: படிகளைப் பயன்படுத்துங்கள்

    Tfs.....friend


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter