Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 3 Post By kirubajp
  • 1 Post By sumathisrini
  • 1 Post By kkmathy
  • 1 Post By ahilanlaks

Benefits Of Drinking Water On An Empty Stomach - தண்ணீர்.. தண்ணீர்..


Discussions on "Benefits Of Drinking Water On An Empty Stomach - தண்ணீர்.. தண்ணீர்.." in "Health" forum.


  1. #1
    kirubajp's Avatar
    kirubajp is offline Penman of Penmai
    Blogger
    Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2014
    Location
    திருவாரூர்
    Posts
    206

    Benefits Of Drinking Water On An Empty Stomach - தண்ணீர்.. தண்ணீர்..

    வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் நன்மைகள்



    தண்ணீரின் முக்கியத்துவம்

    நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்படுவதற்கு தண்ணீர்இன்றியமையாத ஒன்றாகும்.
    குடல் சுத்தமாகும்

    அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையாக குடல் சுத்தமாகும். அதற்கு தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக்கூடும்.இப்படி தினமும் தவறாமல் மலம் கழித்தாலேயே, உடலில் உள்ள கழிவுகளானவை முற்றிலும் வெளியேறிவிடும்.தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும்.
    பசியைத் தூண்டும்

    தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.
    இரத்த செல்கள் உற்பத்தியாகும்

    வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை கொண்டிருப்பதால், உடலானது எனர்ஜியுடன் இருக்கும்.
    தலைவலியை தடுக்கும்

    பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால் தலைவலி அடிக்கடி ஏற்படும். அத்தகையவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தாண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து தலைவலி குறையும்.





    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,537

    Re: Benefits Of Drinking Water On An Empty Stomach - தண்ணீர்.. தண்ணீர்..

    Useful sharing friend, thanks.

    kirubajp likes this.

  3. #3
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: Benefits Of Drinking Water On An Empty Stomach - தண்ணீர்.. தண்ணீர்..

    Very good sharing, friend.

    kirubajp likes this.

  4. #4
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: Benefits Of Drinking Water On An Empty Stomach - தண்ணீர்.. தண்ணீர்..

    Very good sharing

    kirubajp likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter