Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By chan

சிகிச்சையாகும் நீர் குணமாகும் நோய்கள்!


Discussions on "சிகிச்சையாகும் நீர் குணமாகும் நோய்கள்!" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    சிகிச்சையாகும் நீர் குணமாகும் நோய்கள்!

    சிகிச்சையாகும் நீர் குணமாகும் நோய்கள்!





    நம் உடலில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் நீர்தான் உள்ளது. அதனால், ‘நீரைக்கொண்டு செய்யப்படும் சிகிச்சையின் மூலம் உடலில் உள்ள நோயைச் சரிசெய்ய முடியும்’ என்கிறது ‘ஹைட்ரோதெரப்பி’ எனப்படும் நீர் சிகிச்சை. ஹைட்ரோதெரப்பி என்பது இயற்கை மருத்துவத்தின் ஒரு பகுதி.

    ‘மருந்தில்லா மருத்துவம்’ எனும் நோக்கத்துடன் இது செய்யப்படுகிறது. நாட்பட்ட நோய்கள் என்று சொல்லக்கூடிய தீராத வயிற்று வலி, மூட்டு வலி, தலைவலி போன்றவற்றைத் தீர்க்கக் கூடியது; எந்தப் பின்விளைவுகளும் இல்லாமல் நோய்கள், வலிகளை விரட்ட உதவுகிறது என்பது இதன் சிறப்பு.

    ஸ்பைனல் பாத்
    இதை, ‘தண்டுவடக் குளியல்’ எனச் சொல்லலாம். பாத்டப்பில், முதுகுப்பகுதி மட்டும் நீரில் இருக்க, தலையும் கால்களும் வெளியே இருக்கும்படி படுத்துக்கொள்ள வேண்டும். இந்தக் குளியலை, தூங்குவதற்கு முன் செய்ய வேண்டும். 6 - 7 மணிக்குள் இரவு உணவை முடித்துவிட்டு, 10 மணிக்கு இந்தக் குளியலை எடுத்த பிறகு தூங்கச் செல்லலாம்.

    பலன்கள்
    மனம் தொடர்பான பிரச்னைகளுக்குச் சிறந்த தீர்வு. தூக்கமின்மை, மனஅழுத்தம், மனச்சோர்வு, மன உளைச்சல், பயம், அதீதக் கோபம் போன்ற பிரச்னைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

    ஹார்மோன்களின் இயக்கங்கள் சீராகும். நரம்புகளுக்குத் தளர்வுத்தன்மை கிடைக்கும்.

    முதுகெலும்பு நரம்புகள் வலிமை பெறும். உடலுக்குப் புத்துணர்வு கிடைக்கும்.

    மாரடைப்பு, நெஞ்சு வலி பிரச்னை உள்ளவர்கள் இந்த பாத் எடுக்கலாம்.

    இதயம் தொடர்பான பிரச்னைகள், உயர் ரத்த அழுத்தம் போன்றவை கட்டுக்குள் வரும்.




    Sponsored Links
    ahilanlaks and Ragam23 like this.

  2. #2
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: சிகிச்சையாகும் நீர் குணமாகும் நோய்கள்!

    Unknown info. Tfs Lakshmi sis

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter