Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree10Likes

தலைவலி - ஒரு பார்வை - Headache


Discussions on "தலைவலி - ஒரு பார்வை - Headache" in "Health" forum.


  1. #11
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: தலைவலி - ஒரு பார்வை - Headache

    Quote Originally Posted by VaSu. View Post
    Thanks sis Tiger balm is soopr effective la?? But enaku headache vandha paracetamol eduthukaama pogavey pogadhu :(
    அதிகமான மாத்திரைகள் சாப்பிடுவதும் உடல் நலத்திற்கு கேடு தான். நானும் தலைவலி என்றவுடன் மாத்திரை அதுவும் பவரான மாத்திரை விழுங்கிய ஆள் தான். தலைவலி வந்தால், காபி குடிப்பது, குளிர் நீரில் தலைக்கு குளிப்பது, முடியவில்லை என்றால் மாத்திரை விழுங்கி வைப்பேன்.

    அப்புறம் பெண்மையில் சுக்கு பற்றிய மருத்துவ குணங்கள் பற்றி படித்தேன். சுக்குத் தூளை பால் அல்லது தண்ணீரில் குழைத்து, நெற்றியில் பத்து போட்டால் வலி சரியாகும் என்று. இந்த மருத்துவம் எனக்கு சூப்பராக workout ஆகுது. நான் தண்ணீரில் கலந்து, முன் நெற்றியில் லேசாக பூசிவிட்டு நெற்றியின் இரு பொட்டிலும் , கொஞ்சம் திப்பியாக வைத்துக் கொள்வேன். பத்து நிமிடத்தில் வலி குறைந்து விடும். வலி போனவுடன், பத்து போட்ட இடத்தில் எரிச்சல் ஏற்படும். உடனே கழுவி விட வேண்டியது தான்.

    அதோடு எனக்கு சைனஸ் பிரச்சினையும் கொஞ்சம் உண்டு. பத்து போட ஆரம்பத்ததில் இருந்து, தலைவலியும் சரி, சைனஸ் பிரச்சினையும் சரி வெகுவாக குறைந்து விட்டது. ஏழெட்டு மாதங்களில், கடந்த இரு மாதங்களில் இரண்டு மூன்று முறை தான் தலைவலி வந்ததாக ஞாபகம்.
    @vasu டிரை பண்ணி பாருங்க.


    Sponsored Links
    VaSun likes this.

  2. #12
    VaSun's Avatar
    VaSun is offline Registered User
    Blogger
    Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2016
    Location
    Chennai
    Posts
    490
    Blog Entries
    9

    Re: தலைவலி - ஒரு பார்வை - Headache

    Quote Originally Posted by ahilanlaks View Post
    Enna oru analysis good sharing VaSu
    ThankU sis

    ahilanlaks likes this.
    ...புவியெங்கும் புன்னகை பூக்கட்டுமே!

  3. #13
    VaSun's Avatar
    VaSun is offline Registered User
    Blogger
    Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2016
    Location
    Chennai
    Posts
    490
    Blog Entries
    9

    Re: தலைவலி - ஒரு பார்வை - Headache

    So sweet of u sis
    சைனஸ் பிரச்சினையும் வேற குறையும்னு சொல்றீங்க,கண்டிப்பா டிரை பண்றேன்..
    நன்றி



    Quote Originally Posted by kkmathy View Post
    அதிகமான மாத்திரைகள் சாப்பிடுவதும் உடல் நலத்திற்கு கேடு தான். நானும் தலைவலி என்றவுடன் மாத்திரை அதுவும் பவரான மாத்திரை விழுங்கிய ஆள் தான். தலைவலி வந்தால், காபி குடிப்பது, குளிர் நீரில் தலைக்கு குளிப்பது, முடியவில்லை என்றால் மாத்திரை விழுங்கி வைப்பேன்.

    அப்புறம் பெண்மையில் சுக்கு பற்றிய மருத்துவ குணங்கள் பற்றி படித்தேன். சுக்குத் தூளை பால் அல்லது தண்ணீரில் குழைத்து, நெற்றியில் பத்து போட்டால் வலி சரியாகும் என்று. இந்த மருத்துவம் எனக்கு சூப்பராக workout ஆகுது. நான் தண்ணீரில் கலந்து, முன் நெற்றியில் லேசாக பூசிவிட்டு நெற்றியின் இரு பொட்டிலும் , கொஞ்சம் திப்பியாக வைத்துக் கொள்வேன். பத்து நிமிடத்தில் வலி குறைந்து விடும். வலி போனவுடன், பத்து போட்ட இடத்தில் எரிச்சல் ஏற்படும். உடனே கழுவி விட வேண்டியது தான்.

    அதோடு எனக்கு சைனஸ் பிரச்சினையும் கொஞ்சம் உண்டு. பத்து போட ஆரம்பத்ததில் இருந்து, தலைவலியும் சரி, சைனஸ் பிரச்சினையும் சரி வெகுவாக குறைந்து விட்டது. ஏழெட்டு மாதங்களில், கடந்த இரு மாதங்களில் இரண்டு மூன்று முறை தான் தலைவலி வந்ததாக ஞாபகம்.
    @vasu டிரை பண்ணி பாருங்க.


    ...புவியெங்கும் புன்னகை பூக்கட்டுமே!

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter