Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine July! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 2 Post By ahilanlaks
  • 1 Post By sumathisrini
  • 1 Post By gkarti
  • 1 Post By ahilanlaks
  • 1 Post By ahilanlaks

பாஸ்பரஸ் குறைபாடு


Discussions on "பாஸ்பரஸ் குறைபாடு" in "Health" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    பாஸ்பரஸ் குறைபாடு

    உங்களுக்கு பாஸ்பரஸ் குறைபாடு உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!
    By: Maha Lakshmi S

    உடலின் செயல்பாடு சீராக இருக்க வேண்டுமானால், அன்றாடம் உடலுக்கு போதிய சத்துக்கள் சரியான அளவில் கிடைக்க வேண்டும். அப்படி கிடைக்காவிட்டால், அதனால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டு, உடல்நல கோளாறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அப்படி எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஓர் சத்து தான் பாஸ்பரஸ்.

    இந்த பாஸ்பரஸ் ஒருவருக்கு போதிய அளவில் கிடைக்காவிட்டால், அதனால் பாஸ்பரஸ் குறைபாடு ஏற்படும். சரி, உங்களுக்கு பாஸ்பரஸ் குறைபாடு உள்ளது என்பதை எப்படி அறிந்து கொள்வது என்று தெரியுமா? கீழே பாஸ்பரஸ் குறைபாட்டிற்கான சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


    மூட்டு வலிகள்:

    எலும்புகளின் வளர்ச்சியில் கால்சியம் மட்டுமின்றி, பாஸ்பரஸ் கூட முக்கிய பங்கை வகிக்கிறது. ஒருவேளை அந்த பாஸ்பரஸ் குறைபாடு ஒருவருக்கு ஏற்பட்டால், அதன் காரணமாக மூட்டுகளில் கடுமையான வலியை உணரக்கூடும்.


    பலவீனமான எலும்பு மற்றும் பற்கள்:

    எலும்புகளின் மற்றும் பற்களின் கட்டமைப்பிற்கு கால்சியத்தைப் போன்றே பாஸ்பரஸ் சத்தும் அவசியமானது. உங்கள் டயட்டில் கால்சியம் குறைபாக இருந்தால், எப்படி பற்கள் மற்றும் எலும்புகள் பலவீனமாகிறதோ, அதேப் போல் பாஸ்பரஸ் குறைவாக இருந்தாலும் ஏற்படும்.

    ஆற்றலின்மை மன அழுத்தம்:

    வைட்டமின் பி12 குறைபாடு போன்றவற்றால் மட்டும் உடலின் ஆற்றல் குறைவாக இருப்பதில்லை, பாஸ்பரஸ் குறைபாட்டின் காரணமாகவும் உடலின் ஆற்றல் குறையும். ஏனெனில் பாஸ்பரஸ் கொழுப்புக்கள், கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன்களை வளர்சிதை மாற்றம் செய்து, உடலுக்கு வேண்டிய ஆற்றலை உற்பத்தி செய்யும். ஆனால் அது போதிய அளவில் கிடைக்காமல் போனால், மிகுதியான சோர்வைத் தான் உணரக்கூடும்.

    பசியின்மை:

    பாஸ்பரஸ் குறைபாட்டினால், பசியின்மை ஏற்பட்டு, அதன் காரணமாக ஆற்றலின்மை, பலவீனமான எலும்புகள், மூட்டு வலிகள் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

    கை, கால் மரத்து போதல்:


    பாஸ்பரஸ் குறைபாட்டின் காரணமாகத் தான் ஒருவருக்கு அடிக்கடி கை, கால்கள் மரத்துப் போகும் நிலை ஏற்படும். மேலும் நடப்பதிலும் சிரமத்தை உணரக்கூடும்.

    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini and gkarti like this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    32,129

    Re: பாஸ்பரஸ் குறைபாடு

    Thanks for sharing these details Bhuvana.

    ahilanlaks likes this.

  3. #3
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    47,401

    Re: பாஸ்பரஸ் குறைபாடு

    Aww.. Good Sharing Kaa..

    ahilanlaks likes this.

  4. #4
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: பாஸ்பரஸ் குறைபாடு

    Quote Originally Posted by sumathisrini View Post
    Thanks for sharing these details Bhuvana.
    Welcome Sumi ka

    sumathisrini likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: பாஸ்பரஸ் குறைபாடு

    Quote Originally Posted by gkarti View Post
    Aww.. Good Sharing Kaa..
    Thank you Karthi

    gkarti likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter